September 15, 2026

Blog Post

Kalmunai Net > இலங்கை > உள்ளூராட்சி வாரத்தை முன்னிட்டு துறைநீலாவணை பொது தூலகத்தில் மாணவர்களுக்கிடையிலான சித்திரப் போட்டி

உள்ளூராட்சி வாரத்தை முன்னிட்டு துறைநீலாவணை பொது தூலகத்தில் மாணவர்களுக்கிடையிலான சித்திரப் போட்டி

செல்லையா பேரின்பராசா

உள்ளூராட்சி வாரத்தை முன்னிட்டு மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் கீழ் இயங்கும் துறைநீலாவணை பொது தூலகத்தில் பாடசாலை மாணவர்களுக்கிடையிலான சித்திரப் போட்டி 15.09.2026 செவ்வாய்க் கிழமை இடம்பெற்றது.

இப் போட்டியில் துறைநீலாவணையில் உள்ள சித்திவிநாயகர் வித்தியாலயம்,  மெதடிஸ்த மிஸன் தமிழ் கலவன் பாடசாலை, விபுலாநந்த வித்தியாலயம் என்பவற்றில் கல்வி பயிலும் ஆரம்ப பிரிவு மாணவர்கள் பங்குபற்றினர்.

இப் போட்டிகளை நூலக உதவியாளர்களான திருமதி மோவிதா கவிதாஸ்,  சி.திவிசன் ஆகியோர் மேற்பார்வை செய்து நடாத்தினர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *