November 24, 2026

Blog Post

Kalmunai Net > இலங்கை
மடத்தடி மீனாட்சி அம்மனின் தீர்த்தம் பட்டதும் அசைந்த யானை!

மடத்தடி மீனாட்சி அம்மனின் தீர்த்தம் பட்டதும் அசைந்த யானை!

( காரைதீவு நிருபர் சகா) கடந்த மூன்று தினங்களாக சுகயீனமுற்று அசையாமல் படுக்கையில் கிடந்த காட்டு யானை ஒன்று மடத்தடி  மீனாட்சி அம்மனின் மந்திரிக்கப்பட்ட தீர்த்தம் பட்டதும்
மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகளை கௌரவித்து விருதுகள் 2026- Green Farmer Awards – 2026

மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகளை கௌரவித்து விருதுகள் 2026- Green Farmer Awards –

கே.எஸ்.கிலசன் மட்டக்களப்பு மாவட்டத்தில் காலநிலை மாற்றத்திற்கு ஏற்ற பசுமை விவசாய முறைகளைக் கடைப்பிடித்து சிறப்பாகச் செயற்பட்ட விவசாயிகளைக் கௌரவிக்கும் பசுமை விவசாயிகள் விருது வழங்கும் நிகழ்வு சத்துருக்கொண்டான்
வான்வெளித்தாக்குதலும் உலகளாவிய விமர்சனமும் : சவூதி அரேபியா தன்னை எப்படிப்பாதுகாத்துக் கொள்கிறது?

வான்வெளித்தாக்குதலும் உலகளாவிய விமர்சனமும் : சவூதி அரேபியா தன்னை எப்படிப்பாதுகாத்துக் கொள்கிறது?

(எழுத்து : வை.அறபாத்) மத்திய கிழக்கு பிராந்தியத்தின் புவிசார் அரசியலில் சவூதி அரேபியா மிக முக்கியமானதொரு வல்லரசாகத் திகழ்கிறது. உலகளாவிய எரிசக்தி சந்தையின் மையமாக விளங்கும் அந்நாடு,
ஆலையடிவேம்பில் மூன்று ஏக்கர் நெற்செய்கை நாசம்; பிள்ளையார் சிலையும் உடைத்து அகற்றப்பட்டதாக முறைப்பாடு!

ஆலையடிவேம்பில் மூன்று ஏக்கர் நெற்செய்கை நாசம்; பிள்ளையார் சிலையும் உடைத்து அகற்றப்பட்டதாக முறைப்பாடு!

அக்கரைப்பற்று பொலிஸார் விசாரணை ஜே.கே.யதுர்ஷன் அம்பாறை மாவட்டம், ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கண்ணகிபுரம், ஆணைப்பாம்வெளி பகுதியில் விவசாயி ஒருவரின் சுமார் மூன்று ஏக்கர் நெற்செய்கைக்கு இரசாயனக்
துவிச்சக்கர வண்டி சவாரி முதியோர்  வரவேற்பும்  கௌரவிப்பு நிகழ்வும்

துவிச்சக்கர வண்டி சவாரி முதியோர்  வரவேற்பும்  கௌரவிப்பு நிகழ்வும்

(க வி.ரி.சகாதேவராஜா) இலங்கையின் கரையோர பிரதேசங்களை உள்ளடக்கிய வகையில் 31 நாட்களை இலக்காகக் கொண்டு துவிச்சக்கரப் பயணத்தை மேற்கொண்டு வரும் முதியோர்களை வரவேற்று கௌரவிக்கும் நிகழ்வானது பிரதேச
ஆலையடிவேம்பில் அறநெறிப் பாடசாலைகளுக்கு தளபாடங்கள் வழங்கி வைப்பு

ஆலையடிவேம்பில் அறநெறிப் பாடசாலைகளுக்கு தளபாடங்கள் வழங்கி வைப்பு

​ ​(சௌவியதாசன் – ஜே.கே.யதுர்ஷன்) இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில், அறநெறிப் பாடசாலை மாணவர்களின் கல்வி மற்றும் நற்பண்பு வளர்ச்சியை ஊக்குவிக்கும் முகமாகத் தள
நாவிதன்வெளியில் சிறப்புப் பட்டிமன்றம்.

நாவிதன்வெளியில் சிறப்புப் பட்டிமன்றம்.

கே.எஸ்.கிலசன் நாவிதன்வெளி பிரதேச செயலகப் பிரிவின் கலைஞர்கள் பங்கேற்ற சுவாரசியமான சிந்தனைப் போர்க்களம் “மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு மிகவும் அவசியம் சொத்துக்களா? சொந்தங்களா?”எனும் தலைப்பில் நடைபெற்றது. நாவிதன்வெளி பிரதேச
கிழக்கு மாகாண கலாசார விருதுகள் பட்டியல் வெளியானது -51 கலைஞர்களுக்கு விருதுகள் 

கிழக்கு மாகாண கலாசார விருதுகள் பட்டியல் வெளியானது -51 கலைஞர்களுக்கு விருதுகள் 

( வி.ரி.சகாதேவராஜா) கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் 2026 ஆம் ஆண்டுக்கான கலாசார விருதுகளை அறிவித்துள்ளது.  கிழக்கு மாகாணப் பணிப்பாளர் திருமதி. பு. மேனகா அவர்களினால்  தமிழ்
மட். கிரான் பொண்டுகள்சேனை கணபதி வித்தியாலய ஐந்து மாணவர்களுக்கு கருணை உள்ளம் அறக்கட்டளையூடாக துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைப்பு

மட். கிரான் பொண்டுகள்சேனை கணபதி வித்தியாலய ஐந்து மாணவர்களுக்கு கருணை உள்ளம் அறக்கட்டளையூடாக

கருணை உள்ளம் அறக்கட்டளை அமைப்பினால் இன்றைய தினம் (22) மட்டக்களப்பு மாவட்டம் கிரான் பிரதேசத்திற்கு உட்பட்ட மட்/ககு/பொண்டுகள்சேனை கணபதி வித்தியாலயத்தில் உள்ள மாணவர்களின் போக்குவரத்து சிரமத்தினையும் அவர்கள்
ADVRO முதியோர் இல்லத்துக்கு கிழக்கு மாகாண முதியோர் தின நிகழ்வில் பாராட்டும் பரிசும்!

ADVRO முதியோர் இல்லத்துக்கு கிழக்கு மாகாண முதியோர் தின நிகழ்வில் பாராட்டும் பரிசும்!

கிழக்கு மாகாண் சமூகசேவை திணைக்களத்தின் ஏற்பாட்டில் இன்று  மாகாண மட்டத்திலான சர்வதேச முதியோர் தின விழா இன்று சிறப்பாக நடைபெற்றது. இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறந்த முதியோர் இல்லங்களுக்கான தெரிவில் மூன்றாவது இடத்தினை குருக்கள்மடத்தில் அமைந்துள்ள  ADVRO முதியோர் இல்லம் பெற்றுக் கொண்டது. கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் H.E.M,W.G திசநாயக மற்றும் கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்கள பணிப்பாளர் திருமதி G.நவஜீவனா மற்றும் இல்லத்தின் தலைவர் சர்வார்ந்தன், முகாமையாளர் சந்திரலிங்கம் ஆகியோரையை சான்றிதழும் பரிசும் பெறும் , படத்தில் காணலாம்.