November 24, 2026

Blog Post

Kalmunai Net > இலங்கை
நாளை (28)  மட்டக்களப்பில் கிழக்கு மாகாண இலக்கிய விருது வழங்கும் விழா 

நாளை (28) மட்டக்களப்பில் கிழக்கு மாகாண இலக்கிய விருது வழங்கும் விழா 

( வி.ரி.சகாதேவராஜா) கிழக்கு மாகாண கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கிழக்கு மாகாண இலக்கிய விருது வழங்கும் விழா – 2026 , நாளை(28) புதன்கிழமை
மட்டக்களப்பில் பிள்ளையான் உட்பட 3 பேருக்கு தொடர்ந்து    நவம்பர் 10 திகதி வரை விளக்கமறியல்- லண்டனில் உள்ள பொலிஸ் பாயிஸ்  தொடர்ந்து பிடிவிறாந்து

மட்டக்களப்பில் பிள்ளையான் உட்பட 3 பேருக்கு தொடர்ந்து    நவம்பர் 10 திகதி

(கனகராஜா சரவணன்) மட்டக்களப்பில் கடந்த 2008 ம் ஆண்டு ரி 56 ரக துப்பாக்கியால் சுட்டு 5 பேரை கொலை செய்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட
அனோஜனை சவூதி சிறைச்சாலையில் மீண்டும் சந்தித்தார் இலங்கைத் தூதுவர்

அனோஜனை சவூதி சிறைச்சாலையில் மீண்டும் சந்தித்தார் இலங்கைத் தூதுவர்

சவுதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவர் ஓ.எல். அமீர் அஜ்வாத், சவுதி உச்ச நீதிமன்றத்தினால் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டு, வழக்கை மீள விசாரணை செய்ய உத்தரவிடப்பட்டுள்ள நிலையில்,
மட்டு செட்டிபாளையத்தில் வீடு ஒன்றில் இருந்து 60 இலட்சம் ரூபா பெறுமதியான சட்டவிரோத சுருக்கு வலைகள் 3 உடன் ஒருவர் கைது-

மட்டு செட்டிபாளையத்தில் வீடு ஒன்றில் இருந்து 60 இலட்சம் ரூபா பெறுமதியான சட்டவிரோத

(கனகராஜா சரவணன்) மட்டக்களப்பு செட்டிபாளையம் பகுதியில் உள்ள வீடு ஒன்றை முற்றுகையிட்டு 60 இலட்சம் ரூபா பெறுமதியான 3 சட்டவிரோத சுருக்குவலை வைத்திருந்த  ஒருவரை ஞாயிற்றுக்கிழமை (25)
சபரகமுவ பல்கலைக்கழகத்தின் உதவி விரிவுரையாளராக  தங்கராசா சினோஜன்

சபரகமுவ பல்கலைக்கழகத்தின் உதவி விரிவுரையாளராக  தங்கராசா சினோஜன்

பா. மேனன் மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி கண்ணகிபுரம் விநாயகர் வித்தியாலயம் மற்றும் களுதாவளை மகா வித்தியாலயம் ஆகியவற்றின் பழைய மாணவரான தங்கராசா சினோஜன், இலங்கை சபரகமுவ பல்கலைக்கழகத்தின் உயிரிச் சக்தித் துறையின் (Bioenergy) உதவி விரிவுரையாளராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். தனது ஆரம்பக் கல்வியை (தரம் 1 முதல் 11 வரை) மகிழூர் கண்ணகிபுரம் விநாயகர் வித்தியாலயத்தில் கற்ற இவர், பின்னர் உயர்தரக் கல்வியை (A/L) களுதாவளை மகா வித்தியாலயத்தில் தொழில்நுட்பப் பிரிவில் (Technology Stream) பயின்றார். உயர்தரப் பரீட்சையில் சிறந்த சித்திகளைப் பெற்று இலங்கை சபரகமுவ பல்கலைக்கழகத்திற்குத் தெரிவான இவர், அங்கு உயிரியல் முறைமைகள் தொழில்நுட்பப் பிரிவில், உயிரிச் சக்தித் துறையைச் (Bioenergy) சிறப்புத் துறையாகக் கற்று இளமாணிப் பட்டத்தைப் (Bachelor of Biosystems Technology in Bioenergy) பெற்றுக்கொண்டார். தற்போது தனது திறமையினாலும், அர்ப்பணிப்பினாலும், தனித்துவமான தனது ஆளுமையினாலும் தான் பயின்ற சபரகமுவ பல்கலைக்கழகத்திலேயே உயிரிச் சக்தித் துறையின் உதவி விரிவுரையாளராகப் பணியாற்றி, கிராமத்திற்கும் தான் கல்வி கற்ற பாடசாலைகளுக்கும் பெருமை சேர்த்துள்ளார். இவருக்குப் பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
யாழ்.பல்கலைக்கழகம்,  ராமகிருஷ்ண மிஷனுக்கு ‘சிவநிதி விருது’ வழங்கிக் கௌரவிப்பு

யாழ்.பல்கலைக்கழகம்,  ராமகிருஷ்ண மிஷனுக்கு ‘சிவநிதி விருது’ வழங்கிக் கௌரவிப்பு

  ( வி.ரி.சகாதேவராஜா) ராமகிருஷ்ண மிஷன் மட்டக்களப்பு, நூறாண்டு காலமாக மனிதகுல மேம்பாட்டிற்கும் இந்து சமய, கலாசார வளர்ச்சிக்கும் ஆற்றிவரும் மகத்தான சேவைகளைப் பாராட்டி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக
மாணிக்கமடு திருவள்ளுவர் அறநெறிப் பாடசாலைக்கு தளபாடங்கள் வழங்கி வைப்பு.

மாணிக்கமடு திருவள்ளுவர் அறநெறிப் பாடசாலைக்கு தளபாடங்கள் வழங்கி வைப்பு.

(செல்வி வினாயகமூர்த்தி -செளவியதாசன் ) அம்பாறை மாவட்டம், இறக்காமம் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மாணிக்கமடு திருவள்ளுவர் அறநெறிப் பாடசாலைக்கு இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் தளபாடங்கள்
அர்னாப்” புயலால் இலங்கைக்கு நேரடிப் பாதிப்பு இல்லை; மீனவர்களுக்கு எச்சரிக்கை!

அர்னாப்” புயலால் இலங்கைக்கு நேரடிப் பாதிப்பு இல்லை; மீனவர்களுக்கு எச்சரிக்கை!

வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள “அர்னாப்” புயலால் இலங்கைக்கு நேரடியான பாதிப்புகள் எதுவும் ஏற்படாது என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. வங்காள விரிகுடாவின் நடுப்பகுதியில் நிலவிய ஆழமான காற்றழுத்தத்
நாளை 27 நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளும் விடுமுறை …கல்வி அமைச்சு அறிவிப்பு

நாளை 27 நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளும் விடுமுறை …கல்வி அமைச்சு அறிவிப்பு

நாளை 27 நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளும் மூடப்படும்!…கல்வி அமைச்சு அறிவிப்பு நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு நாளை
ஞானசார தேரருக்கான போராட்டம்  இடைநிறுத்தம்

ஞானசார தேரருக்கான போராட்டம் இடைநிறுத்தம்

கலபொட அத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி, கொழும்பு விகாரமகாதேவி பூங்கா வளாகத்தில் முன்னெடுக்கப்பட்டு வந்த சத்தியாக்கிரகப் போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்படுவதாக. உலபனே சுமங்கல தேரர்