September 15, 2026

Blog Post

Kalmunai Net > இலங்கை > கோப்பாய் கலாசாலையில் சுற்றுச்சூழல் தினம்

கோப்பாய் கலாசாலையில் சுற்றுச்சூழல் தினம்

.

செல்லையா பேரின்பராசா

கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் சுற்றுச்சூழல் தினத்தை ஒட்டிய நிகழ்வுகள் 03.06.2026 புதன் காலை இடம் பெற்றன

கலாசாலை அதிபர். சந்திரமௌலீசன் லலீசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுகளில் சூழலியலாளர் தமிழ் தேசிய பசுமை இயக்கத் தலைவர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்

அதிதிக்கான அறிமுக உரையை கலாசாலையில் சிரேஷ்ட விரிவுரையாளர் சிவலோசனி சுரேந்திரன் ஆற்றினார்.