November 24, 2026

Blog Post

Kalmunai Net > இலங்கை > திருக்கோவிலில் மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு 

திருக்கோவிலில் மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு 

( வி.ரி.சகாதேவராஜா)

 தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் அதன் அம்பாறை மாவட்ட மாவட்ட அமைப்பாளர் பு.துஷானந்தன்  தலைமையில் மாவீரர் பெற்றோர் உரித்துடையோர் கௌரவிப்பு நிகழ்வு திருக்கோவில் வெஸ்லி மெதடிஸ்த மண்டபத்தில் மிக விமர்சையாக நடைபெற்றது.

இதில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினுடைய செயலாளர் முன்னை நாள் பாராளுமன்ற உறுப்பினர்  செல்வராஜா கஜேந்திரன் உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்து கொண்டார்கள்.

மாவீரர் பெற்றோர் உரித்துடையோர் கௌரவிக்கப்பட்டார்கள்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *