November 23, 2026

Blog Post

Kalmunai Net > இலங்கை > கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் வார முதல் நாள் நினைவேந்தல் !

கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் வார முதல் நாள் நினைவேந்தல் !

( வி.ரி.சகாதேவராஜா)

அம்பாறை மாவட்டத்தில், மாவீரர் வாரத்தின் முதல் நாளை முன்னிட்டு,  கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லத்தில் நேற்று (21) சனிக்கிழமை விளக்கேற்றி, மலர் தூவி அஞ்சலி  செலுத்தப்பட்டது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அம்பாறை மாவட்ட அமைப்பாளர் பி.துஷானந்த்  தலைமையில் இந் நினைவேந்தல் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.

இந் நிகழ்வு பொதுமக்கள் மற்றும் ஏற்பாட்டுக் குழுவினர் ஒன்றிணைப்பில் இந்நிகழ்வு உணர்வுபூர்வமாக நடைபெற்றது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *