November 24, 2026

Blog Post

Kalmunai Net > இலங்கை
சொறிக்கல்முனை திருச்சிலுவை பலர் பாடசாலை சிறுவர் தின நிகழ்வு

சொறிக்கல்முனை திருச்சிலுவை பலர் பாடசாலை சிறுவர் தின நிகழ்வு

சொறிக்கல்முனை திருச்சிலுவை பலர் பாடசாலையின் சிறுவர் தினம் பாடசாலை அதிபர் அருசகோதரி கோசலா தலைமையில் சிறப்பாக நடைபெற்றது இன் நிகழ்வில் பாடசாலை மாணவர்களது நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றது
சுகாதார தகவல்கள் மக்களிடம் சென்றடையவைத்தவர்களுக்கு விருதுகள்

சுகாதார தகவல்கள் மக்களிடம் சென்றடையவைத்தவர்களுக்கு விருதுகள்

( வி.ரி.சகாதேவராஜா) மட்டக்களப்பு மாவட்டத்தில் சுகாதார தகவல்கள் சிறப்பாக மக்களிடம் சென்றடைய முகப்புத்தகம் மூலம் வழங்கியமைக்காகவும், சுகாதார தகவல் மையங்கள் மூலமும் சுகாதார தகவல்களை சிறப்பாக வழங்கியமைக்காகவும்
தமிழர் பண்பாட்டியலோடு மட்டக்களப்புத் தமிழ்ச்சங்கம் நடாத்திய சர்வதேச சிறுவர் தின விழா

தமிழர் பண்பாட்டியலோடு மட்டக்களப்புத் தமிழ்ச்சங்கம் நடாத்திய சர்வதேச சிறுவர் தின விழா

( வி.ரி. சகாதேவராஜா) மட்டக்களப்புத் தமிழர் பண்பாட்டியலோடு தமிழ்ச்சங்கம் நடாத்திய சிறுவர் தின விழா காரைதீவு விபுலானந்த மொன்டிசோரி சிறுவர்கள் சகிதம் (04) ஞாயிற்றுக்கிழமை மாலை 5.00
சுகாதார அமைச்சர் நளிந்த, ஸ்ரீ சத்திய சாயி சஞ்சீவினி வைத்தியசாலைக்கு விசேட பாராட்டு!

சுகாதார அமைச்சர் நளிந்த, ஸ்ரீ சத்திய சாயி சஞ்சீவினி வைத்தியசாலைக்கு விசேட பாராட்டு!

செயலாளர் அனில் ஜாசிங்க நேரில் சென்று கையளிப்பு!! ( வி.ரி.சகாதேவராஜா) சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ  ஸ்ரீ சத்திய சாயி சஞ்சீவினி வைத்தியசாலையின் தன்னலமற்ற இலவச இதய
மருதமுனையில் அறுவைக்காக வைக்கப்பட்டிருந்த எருமை மாடுகள் மீட்பு; இருவர் கைது – சம்மாந்துறை பொலிஸார் விசாரணை.

மருதமுனையில் அறுவைக்காக வைக்கப்பட்டிருந்த எருமை மாடுகள் மீட்பு; இருவர் கைது – சம்மாந்துறை

(ஜலீல் ஜீ) சம்மாந்துறை தென்னம்பிள்ளை கிராமம் 2, இல.180 முகவரியில் வசிக்கும் கலந்தர் லெப்பை அப்துல் றசூல் என்பவருக்குச் சொந்தமான 12 எருமை மாடுகள் கடந்த செப்டெம்பர்
போரதீவுப்பற்று கலாசார மத்திய நிலைய மாணவர்கள் தேசிய போட்டிக்கு தெரிவு!

போரதீவுப்பற்று கலாசார மத்திய நிலைய மாணவர்கள் தேசிய போட்டிக்கு தெரிவு!

கிழக்கு மாகாண கலாசார மத்திய நிலையங்களுக்கிடையிலான போட்டியில் போரதீவுப்பற்று கலாசார மத்திய நிலைய மாணவர்களும் தேசிய போட்டிக்கு தெரிவாகியுள்ளனர். புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் ஏற்பாட்டில் கிழக்கு மாகாண கலாசார மத்திய நிலையங்களுக்கிடையிலான பிரதேச சங்கீத, நடனப் போட்டிகள் கடந்த 03.10.2029 அன்று செங்கலடி மத்திய கல்லூரியில் இடம்பெற்றன. போரதீவுப்பற்று கலாசார மத்திய நிலைய  மாணவர்களும் கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றிகளைப் பெற்று, தேசிய மட்டப் போட்டிக்கு தெரிவாகியுள்ளனர். சங்கீதப் போட்டிகளில்:  2ஆம் இடம் இவ்வெற்றியைப் பெற்ற மாணவர்களுக்கும், அவர்களைப் பயிற்றுவித்த சங்கீத வளவாளர் விதுஷன் சர்மாவுக்கும் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றிகளைப் பெற்ற அனைத்து மாணவ, மாணவியருக்கும் நன்றிகளும் பாராட்டுகளும்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு ரூ.6 இலட்சம் பெறுமதியான குடிநீர் உபகரணங்கள்  நன்கொடை!

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு ரூ.6 இலட்சம் பெறுமதியான குடிநீர் உபகரணங்கள் நன்கொடை!

சிவகுமார் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் நோயாளிகள், பொதுமக்கள் மற்றும் வைத்தியசாலை உத்தியோகத்தர்களின் பயன்பாட்டிற்காக சுமார் 6 இலட்சம் ரூபாய் பெறுமதியான மூன்று நவீன குடிநீர் சுத்திகரிப்பு உபகரணங்கள்
அனோஜன் சிறையில் தாக்கப்பட்டார்?அனோஜனின் பாதுகாப்பை உடனடியாக உறுதிப்படுத்த கோரிக்கை!

அனோஜன் சிறையில் தாக்கப்பட்டார்?அனோஜனின் பாதுகாப்பை உடனடியாக உறுதிப்படுத்த கோரிக்கை!

சவுதி அரேபியாவில் தற்போது மரண தண்டனையை எதிர்கொண்டுள்ள சிவராசா அனோஜன் சிறைச்சாலையில் ஏனைய கைதிகளால் தாக்கப்பட்டுள்ளதாகவும், அவரது தலையில் காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் மிகவும் கவலைக்குரிய தகவல் வெளியாகியுள்ளது.
ஞானசார தேரரின் எஞ்சிய சிறைத்தண்டனையை அமுல்படுத்த உத்தரவு

ஞானசார தேரரின் எஞ்சிய சிறைத்தண்டனையை அமுல்படுத்த உத்தரவு

குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட்ட கலகொட அத்தே ஞானசார தேரருக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையின் எஞ்சிய காலத்தை அமுல்படுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (05) உத்தரவிட்டுள்ளது. சிறைச்சாலை அதிகாரிகளால் ஞானசார தேரர்
களுவாஞ்சிகுடியில் இரத்ததான முகாம்.

களுவாஞ்சிகுடியில் இரத்ததான முகாம்.

செல்லையா பேரின்பராசா  மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக நலன்புரிச் சங்கம் ஏற்பாடு செய்து நடாத்திய இரத்ததான முகாம் இன்று 05.10.2026 திங்கள் கிழமை இப்