September 30, 2026

Blog Post

Kalmunai Net > இலங்கை
கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் கண்ணகிகிராமத்தில் சிரமதானம்.

கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் கண்ணகிகிராமத்தில் சிரமதானம்.

(செல்வி வினாயகமூர்த்தி) அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” தேசிய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டு நாட்டின் பல பகுதிகளில் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில்,இதன் இரண்டாம் கட்டமாக ஆலையடிவேம்பு
காயத்திரி முருகேசு சுவாமி அறநெறிப்பாடசாலைக்கு தளபாடங்கள் வழங்கி வைப்பு

காயத்திரி முருகேசு சுவாமி அறநெறிப்பாடசாலைக்கு தளபாடங்கள் வழங்கி வைப்பு

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில்இந்து அறநெறிப் பாடசாலைகளுக்கான தளபாடங்கள் வழங்கும் நிகழ்வு – 2026 சௌவியதாசன் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர்
சொறிக்கல்முனை திருச்சிலுவை மகா வித்தியாலைய புலமைப்பரிசில் சாதனையாளர்க்கு உபதவிசாளரின் கௌரவம்

சொறிக்கல்முனை திருச்சிலுவை மகா வித்தியாலைய புலமைப்பரிசில் சாதனையாளர்க்கு உபதவிசாளரின் கௌரவம்

சம்மாந்துறை வலயத்திலுள்ள சொறிக்கல்முனை திருச்சிலுவை மகா வித்தியாலயத்தில் இம்முறை தரம் 5புலமைப் பரிசையில் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் அதிக புள்ளிகளை எடுத்த நான்கு மாணவர்களை கெளரவிக்கும் நிகழ்வு ,
“அத்தம” தேசிய தூய்மைத் தினம்! திருக்கோவில் பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது!

“அத்தம” தேசிய தூய்மைத் தினம்! திருக்கோவில் பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது!

“அத்தம” தேசிய தூய்மைத் தினம்! திருக்கோவில் பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது! ​”கிளீன் சிறிலங்கா” தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், தூய்மையான நாட்டிற்கான தேசிய மக்கள் பணியாக முன்னெடுக்கப்பட்ட “அத்தம” தேசிய தூய்மைத் தினத்தின் திருக்கோவில் பிரதேசத்திற்கான இரண்டாவது பிரதான நிகழ்வு,  திருக்கோவில் ~02 மற்றும் விநாயகபுரம்~04 ,விநாயகபுரம்~01 ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் இனைந்த வகையில் இன்றைய தினம்  பிரதேச செயலாளர் திரு.தங்கையா கஜேந்திரன் அவர்களின் தலைமையில் மிகச் சிறப்பாக இடம்பெற்றது. பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர்  திருமதி.அனோஜா உஷாந்த் ,, கிராம  நிர்வாக உத்தியோகத்தர் திரு.A.மனோகரன் ,முப்படை பிரதிநிதிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள், திருக்கோவில் பிரதேச சபை உத்தியோகத்தர்கள்,சுகாதார வைத்தி அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்கள்,கிராம உத்தியோகத்தர்கள்,பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,சமூக வலுவூட்டல் உத்தியோகத்தர்கள்,பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,கிராம சேவகர் பிரிவுகளின் பிரஜாசக்தி தவிசாளர்கள் பொதுமக்கள் என பலரும் திரளாகக் கலந்துகொண்டு சிறப்பித்தனர். ​ இத்தினத்தில் திருக்கோவில் பிரதேச செயலக பிரிவில் உள்ள 22 கிராம சேவகர் பிரிவுகளிலும் பல்வேறுபட்ட சிரமதானப் பணிகள் மற்றும் கழிவுகளை அகற்றும் தூய்மைப் பணிகள் என்பனவும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டன. என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆலையடிவேம்பு பிரதேச செயலகமும் பிரதேச சபையும் இணைந்து “அத்தம” இரண்டாம் கட்ட தூய்மைப்பணி முன்னெடுப்பு

ஆலையடிவேம்பு பிரதேச செயலகமும் பிரதேச சபையும் இணைந்து “அத்தம” இரண்டாம் கட்ட தூய்மைப்பணி

(செல்வி வினாயகமூர்த்தி) அரசாங்கத்தின் தூய்மையான மற்றும் அழகான சூழலை உருவாக்கும் எண்ணக்கருவிற்கமைய “கிளீன் ஸ்ரீலங்கா” (Clean Sri Lanka) தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் “அத்தம” தேசிய
சஹ்ரானைக் கண்டதுமில்லை-பேசியதுமில்லை- ஈஸ்டர் தாக்குதல் குற்றச்சாட்டுகளுக்கு ரிசாட் பதியுதீன் நிந்தவூரில் அதிரடி மறுப்பு

சஹ்ரானைக் கண்டதுமில்லை-பேசியதுமில்லை- ஈஸ்டர் தாக்குதல் குற்றச்சாட்டுகளுக்கு ரிசாட் பதியுதீன் நிந்தவூரில் அதிரடி மறுப்பு

ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைப்பவருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை பாறுக் ஷிஹான் ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் முக்கிய சூத்திரதாரியான சஹ்ரான் ஹாசிமுடன் தனக்கு
அனோஜனை விடுவிக்க ஜனாதிபதி நேரடியாக தலையிட வேண்டும் -முன்னாள் இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ்

அனோஜனை விடுவிக்க ஜனாதிபதி நேரடியாக தலையிட வேண்டும் -முன்னாள் இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம்.

அனோஜனை விடுவிக்க ஜனாதிபதி நேரடியாக தலையிட வேண்டும் : “அனோஜனின் விடுதலை அவரது குடும்பத்துக்கு மட்டுமல்ல, முழு இலங்கைக்கும் ஆறுதலை தரும்” – முன்னாள் இராஜாங்க அமைச்சர்
அம்பாறையில் இந்திய முதலீட்டாளர்களுடன் வர்த்தகக் கலந்துரையாடல்; எதிர்கால முதலீட்டுக்கு வாய்ப்பு

அம்பாறையில் இந்திய முதலீட்டாளர்களுடன் வர்த்தகக் கலந்துரையாடல்; எதிர்கால முதலீட்டுக்கு வாய்ப்பு

(செல்வி வினாயகமூர்த்தி) இலங்கை–இந்தியா இடையிலான வர்த்தக உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்திய முதலீட்டாளர்களுடனான விசேட கலந்துரையாடல் இன்று (18) வெள்ளிக்கிழமை அம்பாறை மொண்டி ஹொட்டலில் நடைபெற்றது.
அனோஜனின் உயிரை காப்பாற்ற அரசின் இராஜதந்திர தீவிர முயற்சி அவசியம்;  நாளை உரிய தரப்புக்களை நேரில் சந்திக்கவுள்ளேன் – மனோகணேசன் எம்.பி

அனோஜனின் உயிரை காப்பாற்ற அரசின் இராஜதந்திர தீவிர முயற்சி அவசியம்; நாளை உரிய

சவுதி அரேபியாவில் தண்டனை அறிவிக்க பட்டுள்ள இலங்கை பிரஜை சிவராசா அனோஜன் விடயத்தில், கருணை, மனிதாபிமான, அடிப்படைகளில் பரிசீலித்து அவருக்கு மன்னிப்பு வழங்குவது தொடர்பில் கனிவுடன் பரிசீலிக்குமாறு,
எனது தங்க மகனை மீட்டுத் தாருங்கள்-அனோஜனின் தாயார் ஜனாதிபதியிடம் கண்ணீர் கோரிக்கை – சவூதி அரசிடம் கருணை கோர இலங்கை அரசாங்கம் தீவிர இராஜதந்திர முயற்சி

எனது தங்க மகனை மீட்டுத் தாருங்கள்-அனோஜனின் தாயார் ஜனாதிபதியிடம் கண்ணீர் கோரிக்கை –

“මගේ රත්තරන් පුතාව බේරා දෙන්න” – අනෝජන්ගේ මව ජනාධිපතිවරයාගෙන් කඳුළු පිරි ඉල්ලීමක් සෞදි රජයෙන් කරුණාව ඉල්ලා සිටීම සඳහා ශ්‍රී ලංකා