கிழக்கு மாகாணப் பாடசாலைகளுக்கிடையிலான சதுரங்கப் போட்டி – கார்மேல் பற்றிமா கல்லூரி மீண்டும் சாதனை!

12 பாடசாலைகளுடன் போட்டியிட்டு இரண்டாம் இடம் – வெள்ளிப் பதக்கம் வென்று கல்லூரிக்குப் பெருமை சேர்த்த மாணவர்கள்! கிழக்கு மாகாண பாடசாலைக்கு இடையிலான குழுநிலை சதுரங்கப் போட்டியில், கார்மேல் ப்ற்றிமா பாடசாலையின் மாணவ மாணவிகள் பங்குபற்றி தேசிய மட்ட பாடசாலைகளுக்கிடையிலான சதுரங்கப் போட்டிக்கு தெரிவாகியுள்ளதுடன், சாதனைகளையும் நிலைநாட்டியுள்ளனர். அந்தவகையில் 04 பிரிவுகளில் 07 அணிகள் ( 47 மாணவர்கள் ) பங்குபற்றி, அவ் 07 அணிகளுமே வெற்றி பெற்றுள்ளன. ( 1st Runner up – 04, … Continue reading கிழக்கு மாகாணப் பாடசாலைகளுக்கிடையிலான சதுரங்கப் போட்டி – கார்மேல் பற்றிமா கல்லூரி மீண்டும் சாதனை!