எருவிலில் வரும் சனிக்கிழமை (10) மாபெரும் இரத்ததான முகாம்!
எருவிலில் அமரர் சமூகஜோதி மு. இளங்குமார் அவர்களின் 50-வது பிறந்தநாளை முன்னிட்டு மாபெரும் இரத்ததான முகாம்! எருவில் Y.U.K குடும்பத்தின் ஏற்பாட்டில், வர்த்தகரும் முன்னாள் தலைவருமான அமரர் சமூகஜோதி மு. இளங்குமார் அவர்களின் 50-வது ஜனன தினத்தை முன்னிட்டு மாபெரும் இரத்ததான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. “உதிரம் கொடுப்போம் உயிர் காப்போம்” என்ற உயரிய நோக்கத்துடன் நடைபெறும் இந்நிகழ்வு தொடர்பான விபரங்கள்: இவ் இரத்ததான நிகழ்வில் கலந்துகொண்டு குருதிக்கொடை வழங்கும் அனைவருக்கும் பிரத்யேக T-Shirt மற்றும் பெறுமதிமிக்க … Continue reading எருவிலில் வரும் சனிக்கிழமை (10) மாபெரும் இரத்ததான முகாம்!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed