
மரண அறிவித்தல் – மூத்த தம்பி மாரிமுத்து – பாண்டிருப்பு
பாண்டிருப்பைச் சேர்ந்த மூத்ததம்பி மாரிமுத்து(காளி) 19 03 2018 நேற்று காலமானார். அன்னாரின் பூதவுடல் 20 .03.2018 செவ்வாய்க்கிழமை இன்று பி.ப 4.00 மணிக்கு பாண்டிருப்பு இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
தகவல் – குடும்பத்தினர்.