உலக முத்தமிழ் மாநாடு மட்டக்களப்பிற்கு மறுக்கப்பட்டது ஏன்? மக்கள் கவலை; நடாத்த கோரிக்கை!
-வி.ரி.சகாதேவராஜா_ இலங்கையில் உலக முத்தமிழ் மாநாடு மூன்று இடங்களில் நடாத்த இருக்கும் சூழ்நிலையில், முத்தமிழுக்கு துறை போன உலகின் முதல் தமிழ் பேராசிரியர் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளார் பிறந்த மட்டக்களப்பு மாநிலத்தில் நடாத்த சம்பந்தப்பட்ட தரப்பினர் முன்வராதிருப்பது ஏன்…