வடக்கு கிழக்குக்கு வருகிறாரா ? சீனத் தூதுவர்

பு.கஜிந்தன் இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு செல்வதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சீன அரசாங்கத்தினால் வடக்கு கிழக்கு மீனவர்களுக்கு சுமார் ஆயிரத்து ஐநூறு மில்லியன் ரூபா பெறுமதியான வலைகள் அன்பளிப்பு செய்யப்பட்ட நிலையில்…

ரணிலின் சின்னம் எரிவாயு சிலின்டர் : நாளுக்கு நாள் ரணிலுடன் இணைந்துவரும் எம்.பிக்கள்

ரணிலின் சின்னம் எரிவாயு சிலின்டர் : நாளுக்கு நாள் ரணிலுடன் இணைந்துவரும் எம்.பிக்கள் நடைபெறவுள்ள ஜனாபதித் தேர்தலில் இம்முறை சுமார் 40 வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இதில் பிரதான வேட்பாளர்களாக நான்கு பேர் காணப்படுகின்றனர். சுயேட்சை வேட்பாளராக களமிறங்கியுள்ள…

செஞ்சோலை படுகொலையின் 18 ம் ஆண்டு நினைவேந்தல்!

செஞ்சோலை படுகொலையின் 18 ம் ஆண்டு நினைவேந்தல்! பு.கஜிந்தன் முல்லைத்தீவு மாவட்டம் வள்ளிபுனம் செஞ்சோலை வாளாகத்தில் கடந்த 2006/08/14 அன்று விமானத்தாக்குதலில் கொல்லப்பட்ட 54 மாணவச் செல்வங்களின் 18ம் ஆண்டு நினைவுநாள் நேற்று நினைவு கூறபபட்டுள்ளது. செஞ்சோலைவளாகத்தின் நினைவு வளைவு அமைந்துள்ள…

திருக்கோவிலில் இல்மனைட் அகழ்விற்கான ஆய்வு நடவடிக்கை தடுத்து நிறுத்தம்! – ஜனாதிபதி மூலம் வந்த உத்தரவு

திருக்கோவிலில் இல்மனைட் அகழ்விற்கான ஆய்வு நடவடிக்கை பா.உ கலையரசன் தலையீட்டினால் தடுத்து நிறுத்தப்பட்டதுடன், பா.உ சுமந்திரன், சாணக்கியன் உள்ளிட்டவர்களின் நடவடிக்கையால் அகழ்வு நடவடிக்கையை முற்றாக நிறுத்தி அகழ்வாளர்களை முற்றாக வெளியேற்ற நடவடிக்கை… சில தினங்களாக திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள விநாயகபுரத்தில்…

அதிகாரங்கள் பறிக்கப்படாதவாறு அரசமைப்பு மாற்றியமைக்கப்பட வேண்டும் – ஜனாதிபதி ரணிலிடம் சுமந்திரன் எம்.பி நேரில் கோரிக்கை

அரசமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தில் பறிக்கப்பட்ட அதிகாரங்களைத் திருப்பித் தருவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வாக்குறுதியளித்திருக்கும் நிலையில், அவ்வாறு வழங்கப்படும் அதிகாரங்கள் மீண்டும் பறிக்கப்படாதவாறு அரசமைப்பு மாற்றியமைக்கப்பட வேண்டும் எனவும், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக அதற்குரிய உத்தரவாதத்தை வழங்க வேண்டும்…

அம்பாறை மாவட்ட தமிழ் மக்களின் பிரச்சனைகள் தொடர்பாக ஜனாதிபதியை நேரில் சந்தித்து விபரித்தார் கிழக்கு மாகாண முன்னாள் மாகாணசபை உறுப்பினர் மு.இராஜேஸ்வரன்

அம்பாறை மாவட்ட தமிழ் மக்களின் பிரச்சனைகள் தொடர்பாக ஜனாதிபதியை நேரில் சந்தித்து விபரித்தார் கிழக்கு மாகாண முன்னாள் மாகாணசபை உறுப்பினர் மு.இராஜேஸ்வரன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களை தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் முருகேசு இராஜேஸ்வரன் கொழும்பில்…

ராஜிதவும் தனது ஆதரவை ரணிலுக்கு தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை கங்காராம விகாரையில் சந்தித்த ஐக்கிய மக்கள் சக்தி களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டொக்டர் ராஜித சேனாரத்ன, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதிக்கு தமது ஆதரவை வழங்குவதாக அறிவித்தார்.

நீர்க்கட்டணத்தை குறைக்க அனுமதி

நீர்க் கட்டணத்தை 5.94 வீதத்தால் குறைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.மின் கட்டணம் குறைக்கப்பட்டமைக்கு இணையாக நீர்கட்டணமும் குறைக்கப்பட்டுள்ளது. அதற்கமைய வீட்டுப்பாவனை பிரிவிற்கான நீர்க் கட்டணம் 7 வீதத்தால் குறைக்கப்படவுள்ளது. பாடசாலை மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கான நீர்க் கட்டணம்6.3 வீதத்தாலும் அரச வைத்தியசாலைகளுக்கான…

கல்முனை பிராந்தியத்துக்கு 28 வைத்தியர்கள் நியமனம்

கல்முனை பிராந்தியத்துக்கு 28 வைத்தியர்கள் நியமனம் பாறுக் ஷிஹான் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் கீழ் உள்ள சுகாதார நிறுவனங்களில் கடமையாற்றும் பொருட்டு புதிதாக சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்ட வைத்தியர்களில் 28 பேர் சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ளனர். புதிதாக நியமனம் பெற்ற…

திருக்கோவிலில் மீண்டும் இல்மனைற் அகழ்வதற்கு முயற்சி : பொது மக்கள் கடும் எதிர்ப்பு!

வி.ரி.சகாதேவராஜா அம்பாறை மாவட்டத்தின் கரையோர திருக்கோவில் பிரதேசத்தில் மீண்டும் இல்மனைற் அகழ்வதற்கான களவிஜயத்தை மேற்கொண்டுவந்த அதிகாரிகளிடம்பொதுமக்கள் பாரிய எதிர்ப்பை தெரிவித்தனர். அதனால் அப்பகுதியில் பதட்டநிலை ஏற்பட்டது. இச்சம்பவம் நேற்று திங்கட்கிழமை திருக்கோவில் விநாயகபுரம் கோரைக்களப்பு முகத்துவாரப்பகுதியில் இடம்பெற்றது. நேற்று திங்கட்கிழமை அதிகாலை…