காஸ் சிலின்டர் சின்னம் தொடர்பான சர்ச்சைக்கு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் வெளியிட்ட பதில்

காஸ் சிலின்டர் சின்னம் தொடர்பான சர்ச்சைக்கு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் வெளியிட்ட பதில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு வழங்கப்பட்ட சமையல் எரிவாயு சிலிண்டர் குறித்து ஒரு தரப்பினர் முன் வைத்துள்ள முறைப்பாடு அடிப்படையற்றது. உள்ளூராட்சி…

கல்முனையில் நீலையூர் சுதாவின் ‘ கொத்து வேலி’ கவிதை நூல் அறிமுக விழா.

கல்முனையில் நீலையூர் சுதாவின் ‘ கொத்து வேலி’ கவிதை நூல் அறிமுக விழா. (பிரபா) கமு/உவெஸ்லி உயர்தர பாடசாலை,’ 76 சி’ நண்பர்கள் வட்டத்தினதும், கல்முனை வடக்கு கலாச்சார பேரவையினதும் ஏற்பாட்டில் கிழக்கு மாகாண மீன்பிடி பணிப்பாளர் சி. சுதாகரன் (நீலையூர்…

ரணிலுடன் கை கோர்க்கவுள்ள மேலும் ஐந்து ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள்

ஐக்கிய மக்கள் சக்தியின் மேலும் ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து கொள்வார்கள் என தெரிவிக்கப்படுகின்றது. முன்னாள் அமைச்சரும் ஜனாதிபதியின் ஆலோசர்களில் ஒருவருமான மனுஷ நாணயக்கார இதனைத் தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் 14 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏற்கனவே…

தமிழகம் – இலங்கை பயணிகள் கப்பல் சேவை ஆரம்பமாகியது

காங்கேசன்துறை- நாகபட்டினம் பயணிகள் கப்பல் போக்குவரத்து ஆரம்பமாகியது தமிழகத்துக்கும் இலங்கைக்குமான பயணிகள் கப்பல் சேவை ஆரம்பமாகியுள்ளது. கப்பலில் செல்லும் பயணிகளுக்கு கப்பல் நிறுவனத் தலைவரால் வரவேற்பு வழங்கப்பட்டது இந் நிகழ்வில் இந்து சிறி கப்பல் சேவை நிறுவனத்தின் தலைவர் நிரஞ்சன் நந்தகோபன்இ…

ரணிலுக்கே ஆதரவு – இ.தொ.காங்கிரஸ் உத்தியோக பூர்வமாக அறிவிப்பு

2024 செப்டம்பர் 21 திகதி நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்க போவாதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. நேற்று (18) முற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இ.தொ.க. தலைவரும், கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான்,…

கட்சி, நிற போதமின்றி ரணிலை வெல்ல வைப்பது அவசியம் – பவித்ரா

இந்த முறை ஜனாதிபதித் தேர்தலில் கட்சி, நிற, இன பேதமின்றி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்க அணிதிரண்டுள்ளோம் என்று அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி (Pavithra Wanniarachchi) தெரிவித்தார். அநுராதபுரம், சல்காது மைதானத்தில் நடைபெற்ற முதலாவது ‘இயலும் ஸ்ரீலங்கா’ தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும்போதே…

பிரசாரக் கூட்டத்தை முல்லைத்தீவில் ஆரம்பித்தார் பொது வேட்பாளர் அரியம்

தமிழ்ப் பொது வேட்பாளர் அறிமுகப் பொதுக்கூட்டம் முல்லைத்தீவு, வற்றாப்பளை செந்தமிழ் விளையாட்டு மைதானத்தில் நேற்று மாலை நடைபெற்றது. இந்த நிகழ்வில் தமிழ்ப் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரன், தமிழ்ப்பொது வேட்பாளரை ஆதரிக்கும் தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள், முக்கியஸ்தர்கள் மற்றும் பொதுமக்கள் எனப்…

தென்னிலங்கை பிரதான வேட்பாளர்களுடன் பேசி முடிவெடுப்போம் – இன்றைய கூட்டத்தில் தமிழரசுக்கட்சி தீர்மானம்

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்களுடன் தொடர்ந்து பேச்சுக்களை முன்னெடுப்பது என இன்று வவுனியாவில் கூடிய இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது எம்.ஏ.சுமந்திரன் எம்.பி. தெரிவித்தார் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் இந்தக் கூட்டம்இன்று நடைபெற்றது.…

கல்முனை விஷேட அதிடிப்படையால் பெருமளவிலான ஐஸ் போதைப்பொருட்கள்  மீட்பு : இருவர் கைது

பாறுக் ஷிஹான் 30 இலட்சம் ரூபா பெறுமதி மிக்க ஐஸ் போதைப் பொருட்களுடன் இரண்டு சந்தேக நபர்களையும் கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் கல்முனை விசேட அதிரடிப்படையின் புலனாய்வு பிரிவின் தகவலுக்கமைய நீண்ட நாட்களாக ஐஸ் போதைப்பொருட்களை…

அரியநேந்திரனை வெறுக்கவில்லை பொது வேட்பாளர் அரியநேந்திரனை வெறுக்கிறோம்!

அரியநேந்திரனை வெறுக்கவில்லை பொது வேட்பாளர் அரியநேந்திரனை வெறுக்கிறோம்! ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து பொது வேட்பாளர் விடயமும் பேசப்படுவதுடன். இதற்கு பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வந்திருந்தன. பொது வேட்பாளர் விடயம் தற்போதைய சூழ்நிலையில் சாத்தியமற்றது ,அது தமிழ் மக்களுக்கு பாதகத்தையே தரும்…