ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில்

தற்போது ரணில் விக்ரமசிங்கவே முதலிடத்தில் இருக்கின்றார். ஏனைய பிரசார கூட்டங்கள் அனைத்தும் நடத்தப்பட்ட பின்னர் 70 இலட்சம் வாக்குகளை ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) பெறுவார் என்று முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ(Harin Fernando) தெரிவித்துள்ளார். மாத்தளை பகுதியில் இடம்பெற்ற தேர்தல்…

இரு இளம் சுகாதார பரிசோதகர்கள் கடலில் மூழ்கி உயிரிழப்பு

சீனு – பெரியநீலாவணை கொழும்பு பகுதியில் பணியாற்றி வந்த 28 வயதுடைய சத்தியராசா ஹரிஷனன் (மட்டக்களப்பு-ஓந்தாச்சிமடம்) மற்றும் 26 வயதுடைய சிவயோகபதி கௌதமன் (யாழ்பாணம்) ஆகிய இரு இளம் சுகாதாரப்பரிசோதகர்களும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இவர்கள் 25.08.2024 ஞாயிற்றுக்கிழமை (இன்று) நண்ர்களுடன்…

கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரச்சினை தொடர்பில் அம் மக்களின் ஆதரவு இல்லாமல் ரணில், அனுர, சஜித் ஆகியோரோடு பேச முடியாது

கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரச்சினை தொடர்பில் அம் மக்களின் ஆதரவு இல்லாமல் ரணில், அனுர, சஜித் ஆகியோரோடு பேச முடியாது பொது வேட்பாளர் கிழக்கில் மேலும் பின்தங்கலை ஏற்படுத்தும் என்பதால் நிராகரிக்கின்றேன் – சாணக்கியன் mp தெரிவிப்பு இன்றைய தினம்…

பாடசாலை நாளை ஆரம்பமாகிறது

2024 ஆம் ஆண்டுக்கான அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணை நாளை முதல் ஆரம்பமாகவுள்ளது. இதன்படி, தமிழ் மற்றும் சிங்கள பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் முதல் கட்டம் நாளை (26.08.2024) ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.…

மீண்டும் எரிபொருள் வரிசை ஏற்படுவதைத் தாம் விரும்பவில்லை – 10 போக்குவரத்துச் சங்கங்கள் ரணிலுடன் இணைவு

இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்த தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் உட்பட 10 போக்குவரத்துச் சங்கங்கள் ஒன்றிணைந்துள்ளன. தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன உள்ளிட்ட சங்கங்களின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் கொழும்பு…

பொலிஸார் தலையீடு – தமிழ் தேசிய மக்கள் முன்னணி- கஜேந்திரன் எம்.பி வாக்குவாதம்

. பாறுக் ஷிஹான் பொலிஸார் தலையீடு காரணமாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பிரசாரம் இடைநடுவில் கைவிடப்பட்டு தேர்தல் திணைக்களத்தில் முறைப்பாடு செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சனிக்கிழமை (24) அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பொலிஸ் பிரிவிற்குட்ட பகுதிகளில் உள்ள வர்த்தக நிலையங்களுக்கு…

பொது வேட்பாளர் – தென்னிலங்கை வேட்பாளர்களின் அழைப்பு : ரெலோவின் கருத்து!

தமிழ் பொது வேட்பாளரால் தென்னிலங்கையின் பிரதான வேட்பாளர்களுக்கு கடும் அழுத்தம் ஏற்பட்டுள்ளதனால் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தைக்கு அழைக்கிறார்கள் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) ஊடக பேச்சாளர் சுரேன் குருசாமி தெரிவித்துள்ளார். வவுனியா மூன்றுமுறிப்பு பகுதியில் உள்ள விருந்தினர் விடுதி ஒன்றில்…

தொடர்ச்சியாக கல்விக்கு கரம் கொடுத்து வரும் சீடாஸ் கனடா

தொடர்ச்சியாக கல்விக்கு கரம் கொடுத்து வரும் சீடாஸ் கனடா தாயகத்தில் மாணவர்களின் கல்வியை மேம்படுத்தும் செயற்பாடுகளை கனடாவை தளமாகக்கொண்டு இயங்கி வரும் “சீடாஸ் கனடா’ அமைப்பு முன்னெடுத்து வருகிறது. அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களில்உள்ள பின் தங்கிய கிராமங்களையும், மாணவர்களின் கல்வித் தேவைகளையும்…

கர்மயோகி மூத்த துறவி ஸ்ரீமத் சுவாமி ஜீவனானந்த ஜீ! – இன்று சனிக்கிழமை நடைபெறும் அவரது திருவுருவச் சிலை திறப்பு விழாவையொட்டிய சிறு கட்டுரை- வி.ரி. சகாதேவராஜா

கர்மயோகி மூத்த துறவி ஸ்ரீமத் சுவாமி ஜீவனானந்த ஜீ! இன்று சனிக்கிழமை நடைபெறும் அவரது திருவுருவச் சிலை திறப்பு விழாவையொட்டிய சிறு கட்டுரை. உலகளாவிய இராமகிருஷ்ண மிஷனுக்கு மட்டக்களப்பு மாநிலம் உவந்தளித்த துறவிகளில் மூத்த துறவி ஸ்ரீமத் சுவாமி ஜீவனானந்த ஜீயும்…

பாண்டிருப்பு ஸ்ரீ திரௌபதை அம்மன் ஆலய தீ மிதிப்பு உற்சவகால சகல செயற்பாடுகளுக்குமான பெறுநராக பிரதேச செயலாளர் ராகுலநாயகி நியமனம் !

பாண்டிருப்பு ஸ்ரீ திரௌபதை அம்மன் ஆலய தீ மிதிப்பு உற்சவகால சகல செயற்பாடுகளுக்குமான பெறுநராக பிரதேச செயலாளர் ராகுலநாயகி நியமனம் !கல்முனை மாவட்ட நீதிமன்றத்தில் கட்டளை!!( வி.ரி.சகாதேவராஜா) வரலாற்றுப் பிரசித்தி பெற்ற பாண்டிருப்பு ஸ்ரீ திரௌபதை அம்மன் ஆலய வருடாந்த தீமிதிப்பு…