சமூக ஊடகங்கள் பாவிக்கும் மக்களுக்கான எச்சரிக்கை!

சமூக ஊடகங்கள் தொடர்பில் தீவிர அவதானம் செலுத்தப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார். தேர்தல் நாட்களிலும் தேர்தலுக்குப் பின்னரும் பிரசார நடவடிக்கைகள் முடிந்தாலும் சமூக ஊடகங்கள் ஊடாக மேற்கொள்ளப்படும் பிரசாரங்கள்…

அம்பாறை மாவட்டத்தில் 555,432 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி:வாக்களிப்பு ஏற்பாடுகள் பூர்த்தி

பாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்டத்தில் ஜனாதிபதி தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூா்த்தி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான சிந்தக அபேவிக்ரம குறிப்பிட்டார். ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக அம்பாறை மாவட்ட செயலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்…

பாடசாலை விடுமுறை தொடர்பான அறிவித்தல்!

பாடசாலை விடுமுறை தொடர்பான அறிவித்தல்! அனைத்து அரச பாடசாலைகளும் நாளை (20) மூடப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், 2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான இறுதிப் பிரசாரக் கூட்டங்கள்…

ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவாக பாண்டிருப்பில் இடம் பெற்ற கூட்டம்!

ஐ.தே.கட்சியின் கல்முனை தொகுதி அமைப்பாளரும்,கல்முனை மாநகர சபையின் முன்னாள் உறுப்பினருமான பேரின்பராசா மனோரஞ்சினியின் ஏற்பாட்டில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஆதரிக்கும் பிச்சாரக் கூட்டம் பாண்டிருப்பில் 16.09.2024 அன்று நடைபெற்றது. பான்டிருப்பில் அமைந்துள்ள ஐ.தே.கட்சியின் தொகுதிக்காரியாலயத்தில் இக்கூட்டம் நடைபெற்றது.பான்டிருப்பு கிராமத்தை சேர்ந்த பொதுமக்களும்,கல்முனை…

பெரியநீலாவணையில் புதிய மதுபானசாலை -மக்கள் கடும் எதிர்ப்பு

(பிரபா) பெரியநீலாவணையில் மற்றுமொரு புதிய மதுபானசாலை அமைப்பதற்கான அனுமதி பெறப்பட்டு அதற்குரிய வேலைகளை சிலர் முன்னெடுத்து வருவதற்கு கிராம மக்கள், ,பொது அமைப்பின் பிரதிநிதிகள்,,மகளீர் அமைப்புக்கள்,,முன்னாள் மாநகரசபை உறுப்பினர்கள் ஒன்றினைந்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மதுபானசாலை ஒன்று ஏற்கனவே இருப்பதால் மக்கள்…

ரணிலின் வெற்றி உறுதி -மு. இராஜேஸ்வரன்:இறுதி நாள்வரை தொடர் பிரசாரம்

ரணிலின் வெற்றி உறுதி -மு. இராஜேஸ்வரன் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்க அவர்கள் வெற்றி பெறுவது உறுதி என முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மு. இராஜேஸ்வரன் தெரிவித்தார். நாடு இக்கட்டான நிலையில் இருந்தபோது துணிந்து நாட்டை பொறுப்பெடுத்த ஜனாதிபதி…

கல்முனை தமிழரசு கட்சி கிளை சஜித்துக்கு ஆதரவளிப்பதாக தீர்மானம்!

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் கல்முனைத் தொகுதிக் கிளை ஆலய நிர்வாகங்கள் மற்றும் கல்முனையின் பிரதான பொது அமைப்புக்களுடான சந்திப்பின் பின்னர் ஒன்று கூடிய தொகுதிக்கிளை கலந்தாய்வினை செய்ததன் அடிப்படையில் கட்சியின் மத்திய குழு தீர்மானத்தை நடைமுறைப்படுத்தி சஜித் பிரேமதாசவை ஆதரிப்பது…

கல்முனை வடக்கு பிரதேச செயலக உரிமை மீட்பு போராட்டம் தேர்தல்வரை இடை நிறுத்தம் -அனைத்து சிவில் சமூக ஒன்றியம்

பாறுக் ஷிஹான் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தினுடைய நிர்வாக உரிமைகளை மீட்பதற்காக 174 நாட்களாக மேற்கொள்ளப்பட்ட போராட்டமானது எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் நிறைவடையும் வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டு இருப்பதாக அனைத்து சிவில் சமூக ஒன்றியம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பிலான…

ஜனாதிபதித் தேர்தலுக்கான சகல பிரசார நடவடிக்கைகளும் 18 ஆம் திகதி நள்ளிரவு 12 மணியுடன் பூர்த்தி ஆகும் – 21 காலை 7.00 மணிமுதல் 4.30 மணிவரை வாக்குப்பதிவு

ஜனாதிபதி தேர்தலுக்கான சகல பிரசார நடவடிக்கைகளும் எதிர்வரும் 18 ஆம் திகதி நள்ளிரவு 12 மணியுடன் பூர்த்தி ஆகும் என தேர்தல் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அதேபோல்,21 ஆம் திகதி காலை 7 மணி முதல் மாலை…

திருகோணமலை மாவட்ட நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா இடைநிறுத்தம்

திருகோணமலை மாவட்ட நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா இடைநிறுத்தம் திருகோணமலை மாவட்ட நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா உடனடியாக நடைமுறைக்கு வரும் விதத்தில் நீதிச் சேவை ஆணைக்குழுவினால் பதவியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார். இது தொடர்பான அறிவுறுத்தல் கடிதம் நேரடியாக அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. அவரது ஒழுக்கக்கேடான…