A/L பரீட்சை பெறுபேறுகள் எப்போது வெளியாகும்? – அறிவித்தார் கல்வி அமைச்சர்!
2021 க.பொ.தர உயர்தர பரீட்சை பெறுபேறுகள் ஓகஸ்ட் 15ஆம் திகதி முதல் 30ஆம் திகதிக்கு இடையே வெளியிடப்படும் என கல்வியமைச்சு அறிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டு கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த இதனைத் தெரிவித்தார்.