முன்னாள் ஜனாதிபதி ரணில் இனி எந்த எம். பி பதவியும் வகிக்கப்போவதில்லை என அறிவிப்பு!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட மாட்டார் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் இன்றையதினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.…

எரிசக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன தனது பொறுப்புக்களில் இருந்து நீங்கினார்!

எரிசக்தி மற்றும் வலுசக்தி அமைச்சு பதவியிலிருந்து நீங்கி விட்டதாகவும் தன்னிடம் இருந்த அரச வாகனங்கள் மற்றும் அலுவலகத்தை நேற்று (22) ஒப்படைத்து விட்டதாகவும் முன்னாள் அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். மேலும் தனது பொறுப்பில் இருந்த நிறுவனங்களை 2022 இல் இருந்த…

உலக நாடுகளுடன் கைகோர்த்து, அனைவருடனும் ஒன்றிணைந்து நாட்டை வளப்படுத்துவேன் :ரணில் விக்ரமசிங்க அவர்களின் அர்ப்பணிப்பை மதிக்கிறேன் – பதவியேற்ற பின்பு ஜனாதிபதி அநுர தனதுரையில் தெரிவிப்பு!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க – பதவிப் பிரமாணத்தின் பின்னர் சனாதிபதி அலுவலகத்தில் தேசத்திற்கு ஆற்றிய உரை சங்கைக்குரிய மகாநாயக்க தேரர்களே, ஏனைய மத குருமார்களே, வெளிநாட்டு தூதுவர்களே, உயர்ஸ்தானிகர்களே, பிரதம நீதியரசரே, அழைப்பு விடுக்கப்பட்ட சிறப்பு அதிதிகளே, எமது நாட்டின்…

பெரியநீலாவணையில் புதிய மதுபான சாலை : மக்கள் மீண்டும் ஆர்ப்பாட்டம்! புதிய ஜனாதிபதி அவர்களே இது உங்கள் கவனத்துக்கு.

பெரியநீலாவணையில் புதிய மதுபான சாலை : மக்கள் மீண்டும் ஆர்ப்பாட்டம்! புதிய ஜனாதிபதி அவர்களே இது உங்கள் கவனத்துக்கு. பெரிய நீலாவணையில் புதிய மதுபான சாலை இன்று திறக்கப்பட்டுள்ளது. இதற்கு பொது மக்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர். இன்று குறித்த…

புதிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் பதவேற்புக்கு ஆசி வேண்டி கல்முனை ஆலயத்தில் விஷேட பூசை வழிபாடு

புதிய ஜனாதிபதியாக தேசிய மக்கள் சக்தி சார்பாக போட்டியிட்ட அநுரகுமார திசாநாயக்க வெற்றி பெற்று இன்று ஜனாதிபதியாக பதவியேற்பதற்கு ஆசி வேண்டி தேசிய மக்கள் சக்தியின் கல்முனை தொகுதி செயற்பாட்டாளர்களின் ஏற்பாட்டில் பூசை வழிபாடு கல்முனை ஸ்ரீ சர்வார்த்த சித்தி விநாயகர்…

ஜனாதிபதி செயலகத்திலிருந்து விடை பெற்றார் ரணில்

புதிய ஜனாதிபதிக்கு இடம் கொடுக்கும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி செயலகத்திலிருந்து தனது உடைமைகளுடன் வெளியேறினார். ஜனாதிபதிக்குரித்தான அனைத்து வாகனங்களையும் கையளித்த நிலையில் அவர் தனது உத்தியோக இல்லத்துக்குச் சென்றார்.

ஜனாதிபதியாக அநுர குமார வெற்றி :உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாகியது

இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகாரமுடைய புதிய ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க உத்தியோகபூர்வமாக தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அறிவிக்கப்பட்டுள்ளார். நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலின் முதல் சுற்று முடிவுகளின்படி அநுர குமார திஸாநாயக்க முன்னிலையில் இருந்தாலும், ஜனாதிபதி தேர்தலை வெற்றிக் கொள்வதற்கு போதுமான…

ஜனாதிபதி தேர்தல் வெற்றியாளரின் அறிவிப்பு தாமதமாகலாம்

ஜனாதிபதி தேர்தல் வெற்றியாளரின் அறிவிப்பு தாமதமாகலாம். இரண்டாவது மற்றும் மூன்றாவது விருப்பு வாக்குகளை எண்ணும் பணியை தேர்தல் ஆணையகம் ஆரம்பிக்கவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இதன்படி, சஜித் பிரேமதாச மற்றும் அநுரகுமார திசாநாயக்க ஆகியோருக்கிடையில் விருப்பு வாக்கு எண்ணப்படுமென தோ்தல்…

அநுரகுமார முன்னிலையில் :இன்று மாலை பதவியேற்கும் வாய்ப்பு

ஒன்பதாவது ஜனாதிபதி தேர்தல் நடைபெற்று முடிவுகள் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டு வருகிறது. மாவட்ட ரீதியாக தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், பாரிய வித்தியாசத்தில் அநுரகுமார திசாநாயக்க முன்னிலை வகித்து வருகிறார். இந்திலையில் அடுத்த ஜனாதிபதியாக தமது கட்சியின் வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளதாகவும்…