கோட்டா மீது சர்வதேச மட்டத்தில் தொடரும் குற்றச்சாட்டுக்கள்
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளடங்கலாக ராஜபக்ஷ குடும்ப உறுப்பினர்கள் நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டுப்படுத்துகின்ற முக்கிய பொறுப்புக்களை வகித்ததாகச் சுட்டிக்காட்டியுள்ள சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யஸ்மின் சூக்கா, எனவே தாம் சிங்கப்பூர் சட்டமா அதிபரிடம் சமர்ப்பித்திருக்கும் குற்றவியல்…