Latest Post

சீனாவில் பரவும் HMPV  தொற்றுக்குள்ளான ஒருவர் இலங்கையில் அடையாளம் காணப்பட்டார்;அவதானமாக இருக்குமாறும் அச்சம்கொள்ள தேவையில்லை எனவும் அறிவிப்பு தமிழினப் பற்றாளர் அமரர் மதிசூடிக்கு அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களில் பரவலாக ஆத்மார்த்த அஞ்சலி நிகழ்வுகள்! பெரியநீலாவணை பொலிஸ் நிலையத்தில் யுவதி தாக்கப்பட்டதாக நாடாளுமன்றில் கோடிஸ்வரன், சிறிநேசன் எம்.பிக்கள் சுட்டிக்காட்டு – உரிய விசாரணை மேற்கொள்வதாக அமைச்சர் உறுதியளிப்பு சாய்ந்தமருதில் திடீர் சோதனை : மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற உணவுப் பொருட்களும் கைப்பற்றப்பட்டு, 09 நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை புதுவருடத்தில் முதலாவது சுவாட்  ஆளுநர்சபைக்கூட்டம் !

கல்முனையில் விலங்குகளுக்கு விசர் நோய்த்தடுப்பூசி

கல்முனை சுகாதார சேவைகள் பணிமனையினால் முன்னெடுக்கப்பட்டு வரும் விலங்கு விசர்நோய்த்தடுப்பு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் AMH வைத்தியசாலை வளாகம் மற்றும் நோயாளர் விடுதிகளிலும் பூனைகளுக்கு தடுப்பூசி ஏற்றும் நிகழ்வு 2022.08.10ஆம் திகதி நடைபெற்றது. இதில் பூனைகளுக்கும் நாய்களுக்கும் தடுப்பூசிகள் ஏற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கதுகல்முனை பிராந்திய…

முன்னாள் ஜனாதிபதி தாய்லாந்தில் – தற்காலிகமாக தங்கவே அனுமதியென தாய்லாந்தும் அறிவிப்பு

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சிங்கப்பூரிலிருந்து இன்று மாலை தாய்லாந்துக்கு சென்று சேர்ந்திருக்கிறார் என தாய்லாந்து அரசு தகவல் தெரிவிக்கின்றன சிங்கப்பூரில் அவருக்கான விசா நாளைய தினத்துடன் நிறைவடையும் நிலையில் தாய்லாந்தில் தங்குவதற்கான அனுமதியை இலங்கை அரசாங்கத்தின் ஊடாக அவர் கோரியிருந்தார்…

இன்று இலங்கை வந்தடைகிறது இன்னுமொரு பெற்ரோல் கப்பல்!!

35,000 மெட்ரிக் தொன் பெட்ரோல் ஏற்றிய கப்பல் ஒன்று இன்று (11) இரவு கொழும்புக்கு வரவுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். தமது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்திலேயே இந்த தகவலை அவர் வெளியிட்டுள்ளார். இவ்வாறு இன்று இரவு கொழும்பை வந்தடையும்…

பாடசாலை மாணவர்கள் பகுதி நேர வேலைகளில் ஈடுபடலாம்

16 – 20 வயது வரை உள்ள இளைஞர்கள் தனியார் நிறுவனங்களில் பகுதி நேரமாக வேலை செய்யும் வகையில் சட்டங்களில் திருத்தம் செய்ய தொழிற்துறை அமைச்சு தயாராகி வருகிறது. அமைச்சர் மனுஷ நாணயக்கார தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில், சிறுவர்கள் வேலை செய்யும்…

சர்ச்சைக்குரிய சீன கப்பலுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை

சர்ச்சைக்குரிய யுவான் வாங் 5 கப்பல் இலங்கைக்கு வரவுள்ளமை தொடர்பில் இதுவரை தமக்கு அறிவிக்கப்படவில்லை என துறைமுக அதிகார சபையின் துறைமுக அதிகாரி நிர்மல் சில்வா தெரிவித்துள்ளார். இன்று வருகை தரும் இந்தக் கப்பல் எதிர்வரும் 17ஆம் திகதி வரை ஹம்பாந்தோட்டை…

கோட்டாபய ராஜபக்ச இன்று தாய்லாந்து செல்வதாக தகவல்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்று தாய்லாந்து செல்வார் என ரொயிட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. பெயர் குறிப்பிடாத இலங்கையின் உயர் மட்ட அதிகாரிகள் இருவர் இதனை தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், இலங்கையின் வெளிவிவகார அமைச்சு இதற்கு உடனடியாக பதலளிக்கவில்லை…

கோட்டா சிங்கப்பூரில் இருந்து எங்கு பறக்கிறார்?

கோட்டா சிங்கப்பூரில் இருந்து எங்கு பறக்கிறார்? இலங்கையின் பொருளாதார நெருக்கடியையடுத்து மக்களின் கடும் எதிர்ப்பை சந்தித்த முன்னாள் ஜனாதிபதி கோத்தாப்பய ராஜபக்ச நாட்டிலிருந்து தப்பி ஓடி இருந்தார். இவர் அமெரிக்காவுக்கு விசா விண்ணப்பித்த போதும் அது நிராகரிக்கப்பட்டிருந்தது. அடுத்து மாலைதீவுக்கு பறந்து…

ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பிரதி பணிப்பாளராகவும், தமிழ் பிரிவு பொறுப்பாளராக ஹரேந்திரன் நியமனம்

ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பிரதி பணிப்பாளராகவும், தமிழ் பிரிவு பொறுப்பாளராக ஹரேந்திரன் நியமனம் ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பிரதிப் பணிப்பாளராகவும் தமிழ் பிரிவு பொறுப்பாளராகவும் கிருஷ்ணசாமி ஹரேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். கொழும்பு இந்துக் கல்லூரியின் பழைய மாணவரான இவர் பல ஊடக நிறுவனங்களில்…

மண்ணெண்ணெய் விநியோகம் தொடர்பில் எரிசக்தி அமைச்சரின் அறிவிப்பு

எதிர்வரும் 19ஆம் திகதி முதல் மண்ணெண்ணெய் விநியோகம் தொடர்ச்சியாக இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இது குறித்து விபரித்துள்ளார். சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் இம்மாதம் 15ஆம் திகதி மீண்டும் திறக்கப்படும் என அமைச்சர் கூறினார். தொடர்ச்சியாக…

22வது திருத்தம் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு!

அரசியலமைப்பின் 22வது திருத்தம்ஒகஸ்ட் 10ஆம் திகதி புதன்கிழமை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவின் கூற்றுப்படி, இந்தத் திருத்தம் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 21வது திருத்தம் என்று அழைக்கப்படும்.

You missed