அம்பாறை மாவட்ட தமிழ் கிராமங்களில் செயற்படும் சிக்கன கடனுதவு கூட்டுறவு சங்கங்களுக்கு அழைப்பு!

பாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்டத்தின் தமிழ் பிரதேச பிரிவுகளில் மற்றும் தமிழ் கிராமங்களில் செயற்ப்படும் சிக்கன கடனுதவு கூட்டுறவு சங்கங்களை அம்பாறை மாவட்டத்திலுள்ள பின்தங்கிய கிராமங்களை அபிவிருத்தி செய்யும் நோக்கில் வரையறுக்கப்பட்ட கல்முனை அம்பாரை மாவட்ட சிக்கன கடனுதவி கூட்டுறவு சங்கங்களின்…

ஸ்ரீ கிருஷ்ண ஜென்மாஷ்டமி நிகழ்வு நாளை (21) பாண்டிருப்பில்!

ஸ்ரீ கிருஷ்ண ஜென்மாஷ்டமி நிகழ்வு நாளை (21) பாண்டிருப்பில்! ஸ்ரீ கிருஷ்ண ஜென்மாஷ்டமி நிகழ்வு நாளை (21) பாண்டிருப்பு ஸ்ரீ திரௌபதை அம்மன் ஆலயத்தில் இடம் பெறும்.பாண்டிருப்பு கிருஷ்ண பக்திக்கழகத்தின் ஏற்பாட்டில் பெற உள்ள இந்நிகழ்வில் மாலை 4.00 மணிக்கு பஜனை…

திடீரென இன்று கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு சென்ற ஜனாதிபதி

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று காலை திடீரென கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு சென்றுள்ளார். அங்கு சிகிச்சை பெற்று வரும் பிரபல நடிகர் ஜாக்சன் அந்தனியை சந்திப்பதற்காகவே ஜனாதிபதி இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளதாக தெரியவருகிறது. அநுராதபுரம், தலாவ ஏழாம் மைல் பகுதியில் காட்டு…

கடுமையான காய்ச்சல் ஏற்படுபவர்களுக்கு அவசர எச்சரிக்கை

கடுமையான காய்ச்சல் ஏற்பட்டால் உடனடியாக வைத்தியரை நாடுமாறு அவசர எச்சரிக்கையொன்று வழங்கப்பட்டுள்ளது. சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் ஊடகவியலாளர் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போது ரிட்ஜ்வே சிறுவர்கள் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் கோசல கருணாரத்ன குறித்த…

நோர்வே வெளிவிவகார பிரதானியுடன் ஆறு தமிழ் கட்சி தலைவர்கள் இணையவழிச் சந்திப்பு இடம் பெற்றது!

நோர்வே வெளிவிவகார பிரதானியுடன் ஆறு தமிழ் கட்சி தலைவர்கள் இணையவழிச் சந்திப்பு இடம் பெற்றது! 17 ஆவணி 2022 மதியம் 15:30 அளவில் நோர்வே வெளிவிவகார அமைச்சின் இலங்கைக்கான விசேட அதிகாரி ஆன் கிளாட் அவர்களுடனான முக்கிய சந்திப்பு சுமார் ஒன்றரை…

சீமெந்து ஏற்றுவதற்கான கட்டணத்தை வரையறுக்கிறது
கல்முனை மாநகர சபை

சீமெந்து ஏற்றுவதற்கான கட்டணத்தை வரையறுக்கிறதுகல்முனை மாநகர சபை (அஸ்லம் எஸ்.மௌலானா) கல்முனை மாநகர சபை எல்லையினுள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் சீமெந்து பொதிகளை ஏற்றுவதற்கான அதிகூடிய வாகன வாடகைக் கட்டணமாக பொதியொன்றுக்கு 60 ரூபாவே அறவிடப்பட வேண்டும் என மாநகர…

சரவணாஸ் க. பிரகலதன் நிதிப்பங்களிப்பில் பழச்சாறு தயாரிக்கும் உபகரணம் வழங்கி வைப்பு!

காரதிவு பிரதேச செயலத்திற்குட்பட்ட பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்றுக்கு பழச்சாறு தயாரிக்கும் இயந்திரம் வழங்கி வைக்கப்பட்டது. இதற்கான நிதி பங்களிப்பை கல்முனை சரவணாஸ் நகைமாளிகை உரிமையாளர் க. பிரகலதன் வழங்கியிருந்தார். பிரதேச செயலாளர் . எஸ்.ஜெகராஜன் அவர்களின் தலைமையில் குறித்த பயனாளிக்கு…

சிறந்த பேச்சாளரும், பட்டிமன்ற நடுவருமான நெல்லை கண்ணன் காலமானார்.

சிறந்த பேச்சாளரும், பட்டிமன்ற நடுவருமான நெல்லை கண்ணன் காலமானார். தமிழ் இலக்கியப் பேச்சாளரும், பட்டிமன்ற நடுவருமான தமிழ் கடல் நெல்லை கண்ணன் இன்று உடல் நல குறைவால் காலமானார் . காந்தி , காமராஜர் உள்ளிட்டோரின் கருத்தியல்களை தாங்கி அரசியலில் களமாடிய…

IMF குழு அடுத்த இரண்டு வாரங்களில் இலங்கைக்கு வருகை தரும்

இலங்கை மத்திய வங்கியின் (CBSL) ஆளுநர் நந்தலால் வீரசிங்க, ஊடகவியலாளர் சந்திப்பின் போது, சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) குழு ஒகஸ்ட் மாத இறுதிக்குள் இலங்கைக்கு வந்து பணியாளர் மட்ட ஒப்பந்தங்களை இறுதி செய்யும் என்று தெரிவித்தார். CBSL இன் சமீபத்திய…

ஜனாதிபதி ரணிலை மொட்டு பஷில் சந்திக்கவாம்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும், பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஷில் ராஜபக்ஷவிற்கும் இடையிலான பேச்சுவார்த்தை இன்று நடைபெறவுள்ளதோடு பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர்களும் கலந்துக்கொள்ளவுள்ளர். ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதை தொடர்ந்து ஜனாதிபதிக்கும், பஷில் ராஜபக்ஷவிற்கும் இடையில் இடம்பெறும் முதலாவது…