கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு பாராட்டு

பாறுக் ஷிஹான் அண்மையில் பதவியேற்று சிறப்பாக மக்கள் சேவைகளை முன்னெடுத்து வருகின்ற கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம். ரம்ஷீன் பக்கீரை பாராட்டி நினைவு சின்னம் ஒன்றினை கல்முனை மறுமலர்ச்சி மன்றம் வழங்கி வைத்துள்ளது. இந்த நினைவு சின்னத்தை இன்று…

சவுக்கடி கிராமத்திற்கு தோள்கொடுக்கும் கிழக்கு பல்கலைக்கழகம்!

மட்டக்களப்பின் வடக்கில் அமைந்துள்ள சவுக்கடி கிராமம் பல்வேறு விதங்களில் நலிவுற்றதாய் காணப்படும் ஓர் சமூகத்தின் நெடுங்கால வாழ்விடமாகும். போசாக்கு குறைந்த பிள்ளைகள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் மத்தியில் சாதாரணமாக காணப்படும் நிலையில் வளங்கள் சூறையாடப்படுவது பெரியதோர் சமூகப்பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. இவற்றோடிணைந்த பல…

எல்பீல்ட் நாகபூசணி அம்பாள் ஆலயம் மற்றும் நீம் நிறுவனத்தின் இரண்டாம் கட்ட அவசரகால மனிதாபிமான உதவி வழங்கி வைப்பு

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சி மற்றும் பெரும் வெள்ளம் காரணமாக அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள பதுளை மாவட்டத்தின் ஹாலியல்ல பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பண்டாரவளை பழைய தோட்டக்குடியிருப்பில் வாழும் பெண்கள் தலைமை தாங்கும் வசதி குறைந்த 110 விதவைகள் குடும்பங்களுக்கு உலர்…

மசூர் மெளலானா விளையாட்டரங்கில் மின்னொளி விளையாட்டுக்குத் தடை..!

(அஸ்லம் எஸ்.மௌலானா) மருதமுனை மசூர் மெளலானா விளையாட்டரங்கில் மின்னொளி விளையாட்டுப் போட்டிகளைத் தடை செய்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தெரிவித்துள்ளார். மருதமுனையிலுள்ள பல சமூக சேவை அமைப்புகள் விடுத்த வேண்டுகோளுக்கமைவாக இத்தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக அவர் மேலும்…

ஐந்து அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு

லங்கா சதொச நிறுவனம் இன்று (23) முதல் சில அத்தியாவசிய பொருட்களுக்கான விலையை குறைத்துள்ளதாக அந்நிறுவனத்தின் தலைவர் தெரிவித்தார். அதற்கமைய, இறக்குமதி செய்யப்படும் பொன்னி சம்பா அரசி ஒரு கிலோ 21 ரூபா குறைக்கப்பட்டு 194 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது. மேலும்,…

துருக்கியிடம் இருந்து இலங்கைக்கு அவசரகால மருந்துப் பொருட்கள்

துருக்கிய அரசாங்கம் இலங்கையிலுள்ள வைத்தியசாலைகளுக்கு அவசரமாகத் தேவைப்படும் ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான அவசரகால மருந்துகள் மற்றும் ஏனைய மருத்துவப் பொருட்களை நன்கொடையாக வழங்கியது. Filgasstrin ஊசிகளை உள்ளடக்கிய முதலாவது சரக்கு விமானம் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டு, 14 ஒகஸ்ட்…

IMF உதவி தொடர்பாக மத்திய வங்கி ஆளுநரின் பதில்!

சர்வதேச நாணய நிதியத்தில் இருந்து இலங்கை பெற எதிர்பார்க்கப்படும் கடன் வசதி இந்த வருட இறுதிக்குள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். Bloomberg அலைவரிசைக்கு வழங்கிய நேர்காணலில் மத்திய வங்கியின் ஆளுநர் இதனைத்…

கிழக்கில் தமிழர்கள் அதிகமாக இருந்தும் இதுவரை தமிழர் ஆளுநராக நியமிக்கப்படவில்லை – முன்னாள் எம்பி ஸ்ரீ நேசன்

கிழக்கில் தமிழர்கள் அதிகமாக இருந்தும் இதுவரை தமிழர் ஆளுநராக நியமிக்கப்படவில்லை – முன்னாள் எம்பி ஸ்ரீ நேசன் கிழக்கில் தமிழர்கள் அதிகமாக இருந்தும் இதுவரை தமிழர் ஆளுநராக நியமிக்கப்படவில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ நேசன்…

பதவிகளை ஏற்க மாட்டோம் ஆனால் அரசுக்கு ஆதரவு வழங்குவோம்.-ஜனாதிபதியிடம் சஜித் தெரிவிப்பு

பதவிகளை ஏற்க மாட்டோம் ஆனால் அரசுக்கு ஆதரவு வழங்குவோம்.-ஜனாதிபதியிடம் சஜித் தெரிவிப்பு ஐக்கிய மக்கள் சக்தி சர்வ கட்சி அரசில் இணையாது அமைச்சுப் பதவிகளையும் ஏற்காது. ஆனால் அரசின் ஆக்கபூர்வமான செயற்பாடுகளுக்கு ஆதரவ வழங்குவோமென சஜித் பிரேமதாசா தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில்…

கோட்டாபயவை தொடர்பு கொண்டுள்ள ஜனாதிபதி..!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாடு திரும்புவதற்கான ஏற்பாடுகள் தொடர்பில் அவரை தொடர்பு கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. பசிலின் கோரிக்கை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச, அண்மையில் ஜனாதிபதியுடனான சந்திப்பின் போது விடுத்த…