கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு முட்டுக்கட்டையா க உள்ளவர்களுடன் இணங்கி செல்வதில் அர்த்தமில்லை – நாம் அனைவரும் ஒன்றிணைந்து தீர்வை காண்போம்!
கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தன் அதிகாரத்தை உபயோகிக்க முட்டுக்கட்டை இடும் நபர்கள் வடகிழக்கு இணைய இணங்குவார்கள் என்பது தமிழ்த் தேசிய கட்சிகளின் பகல் கனவே. இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி வாலிப முன்னணி துணைச்செயலாளர் நிதான்சன் காட்டம் வடகிழக்கு இணைப்பு…