ஜெனிவா பிரதிநிதிகளுடன் அலி சப்ரி சந்திப்பு

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51வது அமர்வுகளுக்கு முன்னதாக, இலங்கை வந்துள்ள ஜெனிவா பிரதிநிதிகள், இலங்கையின் வெளியுறவு அமைச்சர் அலி சப்ரியை சந்தித்துள்ளனர். ஜெனிவா பிரதிநிதிகள் குழு தலைவர் ரோரி முன்கோவன் மற்றும் பிற உறுப்பினர்களை சந்தித்த சப்ரி விரிவான…

திக்கற்று நிற்கும் இலங்கையின் அரசியல்: நீண்ட தூரம் பயணிக்கவேண்டிய ரணில்

இலங்கையில் விரைவான பொருளாதார மீட்சியை உறுதி செய்வதற்காக சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் முயற்சிகள் பலனளிக்கவில்லை. எனவே இலங்கையின் அரசியல் தளம் மீது, சர்வதேசத்துக்கு நம்பிக்கை ஏற்படும் வகையில் இன்னும் முயற்சிகளை அவர் மேற்கொள்ள வேண்டியிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.…

தேசிய ரீதியில் க.பொ.த. உயர்தர பெறுபேற்றில் மருத்துவபீடத்தில் மட்டக்களப்பு மாணவன் முதலாம் இடம்

க.பொ.த உயர்தர பரீட்சைப் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன. மருத்துவபீடம் தமிழ் மொழி மூலத்தில் மாவட்டம் மற்றும் நாடளாவிய ரீதியில் மட்டக்களப்பு மாவட்டம் மற்றும் காரைதீவினைச் சேர்ந்த தமிழ்வண்ணன் பகீரதி ஆகியோரின் புதல்வன் துவாரகேஸ் எனும் மாணவன் முதலாமிடம் பெற்று சாதனை படைத்துள்ளார். துவாரேகேஸின்…

வடக்கு பிரதேச செயலகம் தொடர்பாக தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து ஜனாதிபதியிடம் ஒரு முடிவை கேழுங்கள் -கல்முனை நிகழ்வில் நேற்று சிவசக்தி ஆனந்தன்

வடக்கு பிரதேச செயலகம் தொடர்பாக தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து ஜனாதிபதியிடம் ஒரு முடிவை கேழுங்கள் -கல்முனை நிகழ்வில் நேற்று சிவசக்தி ஆனந்தன் பாறுக் ஷிஹான் தமிழ் மக்களின் தேசிய பிரச்சினைக்கு தீர்வினை பெற முடியாமல் தற்போதைய பொருளாதார பிரச்சினைக்கு தீர்வுகளை பெற…

இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 156 வது ஆண்டு நிறைவு நிகழ்வு – கல்முனையிலும் ஏற்பாடுகள்

இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 156 வது ஆண்டு நிறைவு நிகழ்வு – கல்முனையிலும் ஏற்பாடுகள்-பாறுக் ஷிஹான்- இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 156 வது ஆண்டு நிறைவு அனுஸ்டிக்கப்படவுள்ளது. இதனை முன்னிட்டு பல சமூக நலப்பணிகளும் சமய நிகழ்வுகளும் நாடு முழுவதிலும் இடம்பெறவுள்ளன.…

கல்முனை தமிழருக்கு எதிராக மாற்றினத்தவர் கட்சி வேறுபாடுகளுக்கப்பால் ஒன்றிணைந்து சூழ்ச்சி செய்யும் போது, அதனை முறியடிக்க தமிழ் தலைமைகள் ஏன் ஒன்று படவில்லை – சந்திரசேகரம் ராஜன்

தமிழருக்கு எதிராக மாற்றினத்தவர்கள் கட்சி வேறுபாடுகளுக்கப்பால் ஒன்றிணைந்து சூழ்ச்சி செய்யும் போது, அதனை முறியடிக்க தமிழ் தலைமைகள் ஏன் ஒன்று படவில்லை – சந்திரசேகரம் ராஜன் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் என்பது சட்ட ரீதியாக ஆளணி பௌதிக வளங்களுடன் 29…

இலங்கை இந்தோனேசியா 70 வது ஆண்டு நட்புறவு பூர்த்தி விழா

இலங்கை – இந்தோனேசியா நாடுகளுக்கிடையே இராஜதந்திர தொடர்புகள் ஏற்படுத்தி 70வது ஆண்டு நிறைவு விழா இந்தோனேஷியா உயர்ஸ்தானிகர் டேவி கஸ்டினா டொபிங் ( Dewi custina Tobing) தலைமையில் கொழும்பு இந்தோனேசியா உயர்ஸ்தானிக காரியாலயத்தில் அமைந்துள்ள ரிப்டாலொகா (Riptaloka) மண்டபத்தில் இடம்பெற்றது.…

அரச ஊழியர்களுக்கு கட்டாயமாக்கப்பட்டுள்ள நிபந்தனை! நிதியமைச்சின் அறிவிப்பு

அரச ஊழியர்களுக்கு நிதியமைச்சினால் கடும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி அரச ஊழியர்கள் சம்பளமற்ற விடுமுறையில் வெளிநாடுகளுக்கு சென்ற பின்னர் ஒவ்வொரு மாதமும் குறிப்பிடத்தக்களவு அமெரிக்க டொலர் தொகையை இலங்கைக்கு அனுப்புவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் நிதி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.…

கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளராக Dr. டி. ஜி. எம். கொஸ்டா!

கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தின் புதிய பணிப்பாளராக வைத்தியர் டி.ஜி.எம்.கொஸ்டா நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கான நியமனக் கடிதத்தை கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் திருமதி ஜே.ஜே.முரளிதரன் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சில் வைத்து கடந்த புதன்கிழமை உத்தியோகபூர்வமாக வழங்கி வைத்தார்.…