புதிய ஜனாதிபதிக்கு சர்வதேச இந்துமத பீடம் வாழ்த்து

புதிய ஜனாதிபதிக்கு சர்வதேச இந்துமத பீடம் வாழ்த்து புதிதாக தெரிவு செய்யப்பட்டிருக்கும் இலங்கை நாட்டின் 8ஆவது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கு சர்வதேச இந்துமத பீடச்செயலாளர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் . பொருளாதார நெருக்கடியை மீட்டெடுத்து மக்கள் மன திருப்தியுடன் வாழக்கூடிய சூழ்நிலையை…

எட்டாவது ஜனாதிபதியாக ரணில் தெரிவு செய்யப்பட்டார்.

எட்டாவது ஜனாதிபதியா ரணில் தெரிவு செய்யப்பட்டார். மக்கள் எதிர்ப்பால் கோட்டபாய ராஜபக்ச பதவி விலகியதை தொடர்ந்து இன்று நாடாளுமன்றத்தில் இரகசிய வாக்கெடுப்பு இடம்பெற்று இருந்தது. மேலும் விபரங்களுக்கு காத்திருங்கள்

புதிய ஜனாதிபதி தெரிவுக்கான வாக்கெடுப்பு நிறைவு!

வாக்கெடுப்பு நிறைவு – சற்று நேரத்தில் யார் புதிய ஜனாதிபதி என்பது தெரிய வரும்.இரகசிய வாக்கெடுப்பில் த. தே. மக்கள் முன்னணி உறுப்பினர்கள் இருவரும் பங்குகொள்ளவில்லை

கடைசி தருணம் வரை ஜனாதிபதி மாளிகையில் பதுங்கியிருந்த பசில் உட்பட பல முக்கியஸ்தர்கள்

கடந்த ஜுலை 09ஆம் திகதி கோட்டை ஜனாதிபதி மாளிகையை ஆர்ப்பாட்டக்காரர்கள் முற்றுகையிட்ட போது முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவும் ஜனாதிபதி மாளிகையின் அறையொன்றில் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைவதை தடுப்பதற்காக இராணுவத்தினர் பயன்படுத்திய பாதுகாப்பு வேலியை உடைத்துக்கொண்டு…

TNA MP க்கள் சிலர் ரணிலுக்கு ஆதரவா?

TNA MP க்கள் சிலர் ரணிலுக்கு ஆதரவா? இன்று நடைபெற உள்ள ஜனாதிபதி தெருவில் டலஸ் அழகபெருமவுக்கு த. தே.கூ ஆதரவு வழங்குவது என நேற்று கூடி முடிவெடுத்திருந்தது. இந்த முடிவில் சில நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அதிருப்தி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி…

இந்தியாவின் ஆசியுடன் TNA டலஸ்க்கு ஆதரவு? நேற்று கூட்டத்தில் நடந்தது என்ன?

இந்தியாவின் ஆசியுடன் TNA டலஸ்க்கு ஆதரவு? நேற்று கூட்டத்தில் நடந்தது என்ன? இன்று பரபரப்பாக இடம் பெற உள்ள ஜனாதிபதி தெரிவுக்கு கட்சிகள் ஆதரவு தொடர்பாக முடிவெடுக்கும் கூட்டங்கள் நேற்று இடம் பெற்றிருந்தன. த. தே. கூட்டமைப்பு நேற்று இரா சம்பந்தன்…