அவசர காலச் சட்டம் நாடாளுமன்றில் நிறைவேற்றம்

அவசர காலச் சட்டம் நாடாளுமன்றில் நிறைவேற்றம் அவசரகாலச் சட்டம் தொடர்பான வாக்கெடுப்பு இன்று நாடாளுமன்றத்தில் இடம்பெற்றபோது பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு ஆதரவாக 120 வாக்குகள் வழங்கப்பட்டன. அதேசமயம் பிரகடனத்திற்கு எதிராக 63 வாக்குகள் வழங்கப்பட்டுள்ளன.

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை ஜெனரேற்ரருக்கு எரி பொருள் இல்லை – நோயாளிகள் பாரிய அபாயத்தை எதிர்கொள்ளும் நிலை!

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை ஜெனரேற்றருக்கு எரி பொருள் இல்லை – நோயாளிகள் பாரிய அபாயத்தை எதிர்கொள்ளும் நிலை! கல்முனை ஆதார வைத்திய சாலையில் மின் தடைப்படும் நேரங்களில் பயன்படுத்தும் ஜெனரேற்றறுக்கு எரிபொருள் (டீசல்) கிடைக்காததால் வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று…

அமைச்சுக்களுக்கான செயலாளர்கள் நியமனம்: பட்டியல் இணைப்பு

28 அரசாங்க அமைச்சுக்களுக்கான செயலாளர்களை நியமிப்பது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. அதன் பிரகாரம் ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் செயலாளர்களின் பெயர்கள் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளதுடன், நிதி அமைச்சுக்கான செயலாளராக எம். எம். சிறிவர்தனவும் மற்றும் அருணி விஜேவர்தன வெளிவிவகார அமைச்சின் செயலாளராகவும…

கட்டுநாயக்க விமான நிலையத்தில் விமானத்தில் வைத்து இளைஞன் அதிரடி கைது செய்யப்பட்டது ஏன்…!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் நேற்றையதினம் டுபாய் செல்லத் தயாராக இருந்த விமானத்திற்குள் நுழைந்த குற்ற தடுப்பு பொலிஸார் இளைஞர் ஒருவரை கைது செய்திருந்தனர். வலுக்கட்டாயமான முறையில் கைது செய்யப்பட்டதாக விமானத்திற்குள் கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டதுடன், பலரும் அதற்கு எதிர்ப்பு வெளியிட்டிருந்தனர். இந்நிலையில்…

இன்று( 27)இடம்பெறவுள்ள பரபரப்பு அரசியல் – விபரம் உள்ளே

இன்று( 27)இடம்பெறவுள்ள பரபரப்பு அரசியல் – விபரம் உள்ளே -ஆர்.சனத்- 🔴 ஜனாதிபதி ரணில் தலைமையிலான அரசுக்கு நாடாளுமன்றில் இன்று பலப்பரீட்சை🔴 ஜனாதிபதி தேர்வின்போது இரகசியமாக வாக்களித்தோருக்கு இன்று பொறி🔴அவசரகால சட்டத்துக்கு எதிராக வாக்களிக்க சஜித் கூட்டணி முடிவு🔴டலஸ் தலைமையிலான அணியும்…

போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்வதை அரசு உடன் நிறுத்த வேண்டும் -JVP

காலிமுகத்திடல் போராட்டக்காரர்களை கைது செய்வதையும் ஒடுக்குவதையும் நிறுத்துமாறு மக்கள் விடுதலை முன்னணி (ஜேவிபி) இன்று அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளது. காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களின் பிரதிநிதிகளுடன் பெலவத்தையில் உள்ள மக்கள் விடுதலை முன்னணியின் தலைமை அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு…

முடிவுக்கு வருகிறதாம் எரிவாயுவுக்கான வரிசை!

வரிசையின்றிய விநியோகம் எதிர்வரும் ஓகஸ்ட் முதலாம் திகதி முதல் மக்கள் வரிசையில் நிற்காமல் எரிவாயுவை தட்டுப்பாடு இன்றி பெற்றுக்கொள்ள முடியும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் அமைச்சரவைக்கு அறிவித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இன்று (26) நடைபெற்ற…

கட்சி வளர்க்கும் நோக்கங்களை விட்டு மக்களை பலப்படுத்த சர்வ கட்சி அரசில் இணையுங்கள் – தமிழ், முஸ்லிம் கட்சிகளை இவ்வாறு அழைக்கிறார் தினேஷ்

நாட்டை மீட்டெடுக்க சர்வகட்சி அரசே தேவையானது. அனைத்துத் தமிழ், முஸ்லிம் கட்சிகளும் தமது கட்சிகளை வளர்ப்பதை விடுத்து சர்வகட்சி அரசில் இணைந்து நாட்டை வளப்படுத்தவேண்டும்.” இவ்வாறு புதிய பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:- “தற்போதைய ஆட்சியில் சிறுபான்மையினர்,…

குரங்கு அம்மை இலங்கையிலும் பரவலாம் – சுகாதார நடைமுறை பின்பற்ற வேண்டியது அவசியம்!!

சர்வதேச போக்குவரத்து தொடர்புகள் எவையும் இன்றி குரங்கு அம்மை நோய் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இனங்காணப்பட்டுள்ளது. எனவேதான் உலக சுகாதார ஸ்தாபனத்தினால் சர்வதேச பொது சுகாதார அவசர நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. குரங்கு அம்மை ஒரு வைரஸ் நோய் என்பதால் எந்நேரத்திலும்…

இலங்கையில் முகக் கவசம் அணிவது கட்டாயம்; வர்த்தமானி அறிவிப்பு வெளியானது.

இலங்கையில் கொவிட்-19 தொற்று பரவியுள்ள நிலையில், முகக் கவசம் அணிவது தொடர்பான விதிமுறைகளை சுகாதார அமைச்சு திருத்தியுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் Dr. பொதுக்கூட்டங்களின் போதும், பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என அசேல குணரத்ன தெரிவித்துள்ளார். மேலும்…