பிரபல நடிகரை பார்வையிட வைத்தியசாலை சென்ற மகிந்த

பிரபல நடிகர் ஜக்சன் அந்தனியை பார்வையிடுவதற்காக முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச வைத்தியசாலைக்கு சென்றுள்ளார். படுகாயமடைந்து வைத்தியசாலையில் ஜக்சன் அந்தனி விபத்துச் சம்பவமொன்றில் படுகாயமடைந்து ஜக்சன் அந்தனி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார். ஜக்சன் அந்தனியின் உடல் நிலை…

வீரமுனைப்படுகொலை – 32, வது ஆண்டு நினைவு இன்று

பா. அரியநேந்திரன் கிழக்கு மாகாணம் அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பிரதேசத்தில் நிகழ்ந்த இனவன்செயல் காரணமாக வீரமுனையையும் அதன் சுற்றுவட்டக் கிராமங்களான வீரச்சோலை, மல்லிகைத்தீவு, மல்வத்தை, வளத்தாப்பிட்டி, சொறிக்கல்முனை, அம்பாறை பகுதிகளைச்சேர்ந்த பல நூற்றுக்கணக்கான மக்கள் தங்கள் குழந்தை குட்டிகளுடன் வீரமுனை பிள்ளையார்…

கிழக்கிலங்;கையில் வரலாற்று புகழ்பெற்ற உகந்தை முருகன் ஆலய தீர்த்தோற்சவம் 

கிழக்கிலங்;கையில் வரலாற்று புகழ்பெற்ற உகந்தை முருகன் ஆலய தீர்த்தோற்சவம் (கனகராசா சரவணன்) கிழக்கிலங்;கையில் வரலாற்று புகழ்பெற்ற உகந்தை மலை முருகன் ஆலய வருடாந்த தீர்த்தோற்சவம் நேற்று (11 )வியாழக்கிழமை காலை 10.30 மணிக்கு ஆலயத்திற்கு முன்னால் உள்ள கடற்கரையில் மிகவும் சிறப்பாக…

முற்சக்கரவண்டி ஓட்டுனர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

முழு நேர பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகள் குறித்த அறிக்கையினை கையளிக்குமாறு எரிசக்தி மின்சக்தி அமைச்சு போக்குவரத்துஅமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளது. அந்த அறிக்கை கிடைக்கப் பெற்றதன் பின்னர் முழு நேர போக்குவரத்து சேவையில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகளுக்கு தற்போது வழங்கப்படும்…

கல்முனையில் விலங்குகளுக்கு விசர் நோய்த்தடுப்பூசி

கல்முனை சுகாதார சேவைகள் பணிமனையினால் முன்னெடுக்கப்பட்டு வரும் விலங்கு விசர்நோய்த்தடுப்பு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் AMH வைத்தியசாலை வளாகம் மற்றும் நோயாளர் விடுதிகளிலும் பூனைகளுக்கு தடுப்பூசி ஏற்றும் நிகழ்வு 2022.08.10ஆம் திகதி நடைபெற்றது. இதில் பூனைகளுக்கும் நாய்களுக்கும் தடுப்பூசிகள் ஏற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கதுகல்முனை பிராந்திய…

முன்னாள் ஜனாதிபதி தாய்லாந்தில் – தற்காலிகமாக தங்கவே அனுமதியென தாய்லாந்தும் அறிவிப்பு

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சிங்கப்பூரிலிருந்து இன்று மாலை தாய்லாந்துக்கு சென்று சேர்ந்திருக்கிறார் என தாய்லாந்து அரசு தகவல் தெரிவிக்கின்றன சிங்கப்பூரில் அவருக்கான விசா நாளைய தினத்துடன் நிறைவடையும் நிலையில் தாய்லாந்தில் தங்குவதற்கான அனுமதியை இலங்கை அரசாங்கத்தின் ஊடாக அவர் கோரியிருந்தார்…

இன்று இலங்கை வந்தடைகிறது இன்னுமொரு பெற்ரோல் கப்பல்!!

35,000 மெட்ரிக் தொன் பெட்ரோல் ஏற்றிய கப்பல் ஒன்று இன்று (11) இரவு கொழும்புக்கு வரவுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். தமது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்திலேயே இந்த தகவலை அவர் வெளியிட்டுள்ளார். இவ்வாறு இன்று இரவு கொழும்பை வந்தடையும்…

பாடசாலை மாணவர்கள் பகுதி நேர வேலைகளில் ஈடுபடலாம்

16 – 20 வயது வரை உள்ள இளைஞர்கள் தனியார் நிறுவனங்களில் பகுதி நேரமாக வேலை செய்யும் வகையில் சட்டங்களில் திருத்தம் செய்ய தொழிற்துறை அமைச்சு தயாராகி வருகிறது. அமைச்சர் மனுஷ நாணயக்கார தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில், சிறுவர்கள் வேலை செய்யும்…

சர்ச்சைக்குரிய சீன கப்பலுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை

சர்ச்சைக்குரிய யுவான் வாங் 5 கப்பல் இலங்கைக்கு வரவுள்ளமை தொடர்பில் இதுவரை தமக்கு அறிவிக்கப்படவில்லை என துறைமுக அதிகார சபையின் துறைமுக அதிகாரி நிர்மல் சில்வா தெரிவித்துள்ளார். இன்று வருகை தரும் இந்தக் கப்பல் எதிர்வரும் 17ஆம் திகதி வரை ஹம்பாந்தோட்டை…

கோட்டாபய ராஜபக்ச இன்று தாய்லாந்து செல்வதாக தகவல்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்று தாய்லாந்து செல்வார் என ரொயிட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. பெயர் குறிப்பிடாத இலங்கையின் உயர் மட்ட அதிகாரிகள் இருவர் இதனை தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், இலங்கையின் வெளிவிவகார அமைச்சு இதற்கு உடனடியாக பதலளிக்கவில்லை…