அரச ஊழியர்கள் ஐந்து நாள் வேலை!

அரசாங்க அலுவலகங்களுக்கு சேவைகளை பெறுவதற்கு மக்களின் வருகை அதிகரித்து வருவதனால் அரச ஊழியர்களை வாரத்தில் ஐந்து நாட்களும் வேலைக்கு அழைப்பது குறித்து கவனம் செலுத்தப்படுவதாக அறிய முடிகிறது. எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக போக்குவரத்து குறைவாக காணப்பட்டமையினால் அரச ஊழியர்கள் பணிக்கு வருவதிலும்…

சீன கப்பல் வருவதற்கு ஜனாதிபதி அனுமதி வழங்கியுள்ளதாக தகவல்: அதிருப்தியை வெளியிட்டுள்ள அமெரிக்கா

சீனாவின் யுவான் வாங் -5 கப்பல் இலங்கைக்குள் வருவதால், இந்தியாவுக்கு ஏற்படும் அச்சுறுத்தல் என்ன என்பதை எழுத்து மூலமாக தெரியப்படுத்துமாறு இலங்கை வெளிவிவகார அமைச்சு இந்தியாவிடம் கோரிக்கை விடுத்துள்ளது. எனினும் இந்தியா இந்த கோரிக்கைக்கு இதுவரை பதிலளிக்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.…

புதிய மாற்றங்களுடன் அடையாள அட்டை!

இலங்கையர்களின் அடையாள அட்டை புதிய மாற்றங்களுடன் அறிமுகம் செய்யப்படவுள்ளது. அதற்கமைய, பயோமெட்ரிக் தரவுகளை இணைத்து டிஜிட்டல் அடையாள அட்டை கட்டமைப்பை தயாரிக்கும் வேலைத்திட்டமும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதென ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக்க தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்…

கோட்டபாய தமிழ் மக்களின் இனப்படுகொலைக்கான விளைவினை அனுபவிக்கின்றார்- முன்னாள் எம். பி கோடிஸ்வரன்

பாறுக் ஷிஹான் முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ தமிழ் மக்களின் இனப்படுகொலையை அரங்கேற்றிய முக்கிய காரண கர்த்தாவாக இருந்தமையினால் சொந்த நாட்டில் கால் பதிக்க முடியாமல் சிங்கள மக்களினால் துரத்தி அடிக்கப்பட்டு இன்று ஒவ்வொரு நாடாக தத்தளித்து திரிகின்றவர்களாக இருக்கின்றார்கள். எந்தவொரு…

பல்வேறு தரப்பினரின் அதிருப்திக்கு மத்தியில் மின் கட்டணம்!

75 சதவீதத்தினால் மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டமைக்கு, சுதந்திர வர்த்தக வலய மற்றும் பொது சேவைகள் ஊழியர் சங்கம் என்பன எதிர்ப்பு வெளியிட்டுள்ளன. இது குறித்து பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு நேற்று கடிதம் ஒன்றை அனுப்பியதாக, அந்த சங்கங்களின் இணை ஒருங்கிணைப்பாளர் அண்டன்…

துஷ்பிரயோக குற்றச்சாட்டில் சந்தேகநபரை கைது செய்வதை தடுக்க முயற்சித்த சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள்

பாடசாலை மாணவர்களை துஷ்பிரயோகம் செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள காலி- உனவடுன தேவாலயத்தின் பாதுகாவலர் (கபுவா) கைது செய்யப்படுவதை தடுக்க தலையிட முயற்சித்த சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.…

அவசரகாலச் சட்டம் நடைமுறைப்படுத்தியமைக்கு எதிராக மனு தாக்கல்

இலங்கையின் ஜனாதிபதி, அவசரகாலச் சட்டத்தை நடைமுறைப்படுத்தியதன் மூலம், பொதுமக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்படுவதாக உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மூன்று அடிப்படை உரிமை மனுக்கள் மீதான விசாரணையைத் தொடர்வதற்கு இலங்கையின் உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. எனினும் தற்போதைக்கு அவசரகாலச் சட்டத்தை இடைநிறுத்தி…

சீன கண்காணிப்பு கப்பலின் வருகைக்கு அனுமதி வழங்கியது இலங்கை!

சீனாவின் செயற்கைக்கோள் கண்காணிப்புக் கப்பலான ‘யுவான் வாங் 5’ அம்பாந்தோட்டை துறைமுகத்தில் நிறுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் இன்று (12) அனுமதி வழங்கியது. அதன் வருகையை ஏன் எதிர்த்தது என்பதற்கான “உறுதியான காரணங்களை” இந்திய மற்றும் அமெரிக்க அரசாங்கங்கள் தெரிவிக்கத் தவறியதை தொடர்ந்து…

காத்தான்குடி பாடசாலை ஒன்றில் மாணவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், ஆசிரியர் ஒருவர் கைது! அதிபர் தலைமறைவு

காத்தான்குடி பிரதேசத்தில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றின் அதிபர் தரம் 5 இல் கல்வி கற்றுவரும் 10 வயது மாணவனை தாக்கியதையடுத்து மாணவன் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச் சம்பவத்திற்கு உடந்தையாக இருந்த ஆசிரியை ஒருவர் நேற்று(11) வியாழக்கிழமை கைது செய்யப்பட்டதுடன்…

அமைச்சுப் பதவிக்காக ரணிலிடம் மண்டியிடும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்

சர்வக் கட்சி அரசாங்கத்தை உருவாக்கும் பணி தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக ஜனாதிபதி செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதற்கமைய, அடுத்த சில தினங்களில் அரசாங்கத்தின் அமைச்சரவை பெயரிடப்படும் என குறிப்பிடப்படுகின்றது. இதேவேளை, அரசாங்கத்தில் பலம் வாய்ந்த அமைச்சுப் பதவிகளை எதிர்பார்த்து பல்வேறு…