ராஜபக்சக்களுக்கு அமைச்சரவையில் இடமில்லை – ஜனாதிபதி ரணில் உறுதியாகவுள்ளதாக தகவல்!

ராஜபக்சக்களுக்கு அமைச்சரவையில் இடமில்லை – ஜனாதிபதி ரணில் உறுதியாகவுள்ளதாக தகவல்! ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த எவருக்கும் புதிய அமைச்சரவையில் பதவிகள் எதுவும் வழங்கப்பட மாட்டாது. இதில் ஜனாதிபதி ரணில் உறுதியாக இருக்கிறார் என்று ஈழநாடு நாளிதழ் செய்தி கூறுகின்றது. இந்த நிலையில்…

அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு!

அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு! நாடளாவிய ரீதியில் பல வைத்தியசாலைகளில் மீண்டும் அத்தியாவசிய மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக வைத்தியசாலைகளில் சத்திரசிகிச்சைகளும் நிறுத்தப்பட்டுள்ளதாக அதன் செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே குறிப்பிட்டுள்ளார். கொழும்பில்…

மக்களின் பணத்தை கோத்தாபய திருப்பி கொடுக்க வேண்டும் -மா. உ. ராஜன்

மக்களை பட்டினி போட்டதன் விளைவே கோத்தா ஓடியொழிக்க காரணம் : மக்களின் பணத்தை மக்களுக்கு திருப்பிக்கொடுக்க கோத்தாபய நாட்டுக்கு வரவேண்டும் ! நூருல் ஹுதா உமர் நிம்மதியாகவும், சுதந்திரமாகவும் தங்களின் மண்ணில் வாழ உரிமை கோரிய ஒரு இனத்தின் போராட்டத்தை திரிவுபடுத்திய…

உல்லாச பிரயாணிகள் அறுகம்பை சுற்றுலா மையத்திற்கு அதிகளவான படையெடுப்பு

பாறுக் ஷிஹான் அம்பாறை அறுகம்பை சுற்றுலா மையம் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையால் வீழ்ச்சியடைந்து தற்போது அதிலிருந்து மீண்டு வருவதை அவதானிக்க முடிகின்றது. இயற்கை எழில்மிகு பிரதேசங்கள் பலவற்றைக் கொண்டமைந்த எமது இலங்கைத் தேசமானது மன்னர்களின் ஆட்சி காலம் முதல் மக்களாட்சி…

எமது இனத்தை பாதுகாப்பதற்காக இனவாதி என்ற பெயருடன் நாம் பயணிக்கின்றோம் -காரைதீவு தவிசாளர்

எமது இனத்தை பாதுகாப்பதற்காக இனவாதி என்ற பெயருடன் நாம் பயணிக்கின்றோம் -காரைதீவு தவிசாளர் பாறுக் ஷிஹான் எங்களுடைய இனத்திற்காக எமது குரலை உயர்த்தி பேசினால் எங்களை இனவாதி என கூறுகின்றனர். நிச்சயமாக எமது இனத்தை பாதுகாப்பதற்காக இனவாதி என்ற பெயருடன் தான்…

சீனக்கப்பல் 16 இல் இலங்கையில் – ஓரளவு முறுகலுக்கு முடிவு

சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் கண்காணிப்புக் கப்பலான யுவாங் வாங் 5 ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிடலாம் என்ற இலங்கை அரசாங்கத்தின் அனுமதியை தொடர்ந்து துறைமுகத்தை நோக்கி நகர்ந்துக்கொண்டிருக்கிறது. இந்த மாதம் 16 ஆம் திகதி முதல் 22 ஆம் திகதி வரை…

இளைஞர்களுக்கான சுற்றுச்சூழல் தொடர்பான ஒரு நாள் தலைமைத்துவ பயிற்சிப் பட்டறை

பாறுக் ஷிஹான் யூத் அலையன்ஸ் ஶ்ரீ-லங்கா (Youth Alliance Sri Lanka) அமைப்பின் ஏற்பாட்டில் “சுற்றுச்சூழல் தொடர்பான பிரச்சினைகளுக்கு இளைஞர்களின் தலைமைத்துவம்” என்ற தொனிப்பொருளில் இளைஞர்களுக்கான சுற்றுச்சூழல் தொடர்பான ஒரு நாள் தலைமைத்துவ பயிற்சிப் பட்டறை மற்றும் புத்தாக்க சிந்தனை தொடர்பான…

மட்டு நகரில் வீதிஓரத்தில் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட் சம்பவம் தொடர்பாக இரு இளைஞர்கள் சந்தேகத்தில் கைது

(கனகராசா சரவணன்) மட்டக்களப்பு நகரில் ஆண் ஒருவர் வீதி ஓரத்தில் சடலமாக மீட்கப்பட சம்பவத்தில் அவரை பொல்லால் தாக்கிய இரு இளைஞர்களை சந்தேகத்தின் அடிப்படையில் நேற்று சனிக்கிழமை (13) கைது செய்துள்ளதாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்தனர். முனைத்தீவு பெரிய போரதீவு…

இலங்கைக்கு எதிராக மற்றுமொரு ஜெனிவா தீர்மானம் – அமெரிக்கா நடவடிக்கை

இலங்கைக்கு எதிரான மற்றுமொரு ஜெனிவா தீர்மானத்தை எதிர்வரும் செப்டெம்பர் 11ம் திகதி ஜெனிவா மனித உரிமைகள் மாநாட்டில் சமர்ப்பிக்க அமெரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கையில் இடம்பெற்ற தாக்குதல்கள் மற்றும் இராணுவ நடவடிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என…

சில புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் தடையை நீக்கியது அரசு

புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் தடையை நீக்கியது அரசு இலங்கை அரசாங்கம் சில புலம்பெயர் அமைப்புகள் மற்றும் தனிநபர் அமைப்புகள் மீதான தடையை நீக்கியுள்ளது. பாதுகாப்பு அமைச்சு விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டு குறித்த புலம்பெயர் அமைப்புகள் மற்றும் தனிநபர் அமைப்புகள் மீதான…