எரிபொருள் இருப்பு உள்ளதாக மீண்டும் அறிவிப்பு!

எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகத்திற்காக பயன்படுத்தப்படும் பௌசர்களின் எண்ணிக்கை 100 ஆக குறைவடைந்துள்ளன. இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கி உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் இதனைத் தெரிவித்துள்ளார். முன்னதாக எரிபொருள் விநியோகத்திற்காக சுமார் 350 முதல் 400 பௌசர்கள் பயன்படுத்தப்பட்டதாகவும் அவர்…

கொழும்பில் துப்பாக்கிச் சூடு – இளைஞர் பலி

மட்டக்குளி அலிவத்த பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்த நபர் உயிரிழந்துள்ளார். நேற்று (29) இரவு மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட…

பாண்டிருப்பு ஸ்ரீ வடபத்திர காளியம்பாள் ஆலய வருடாந்த சக்தி பெருவிழா இன்று ஆரம்பம்

பாண்டிருப்பு ஸ்ரீ வடபத்திர காளியம்பாள் ஆலய வருடாந்த சக்தி பெருவிழா இன்று ஆரம்பம் பாண்டிருப்பு ஸ்ரீ வடபத்திர காளியம்பாள் ஆலய வருடாந்த சக்தி பெருவிழா 30.08.2022 இன்று திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகிறது. 04.08.2022 ஞாயிறு வாழைக்காய் எழுந்துருளப்பண்ணுதல், 05.08.2022 காலை பாற்குடப்பவனி,…

கல்முனை வடக்கு பிரதேச செயலக விடயம் – பிரதமரை இன்று சந்தித்தோம் -வெள்ளிக்கிடையில் தீர்வு என கூறினார்

கல்முனை வடக்கு (தமிழ்ப்பிரிவு) பிரதேச செயலக பிரதேச செயலகத்தின் பிரச்சினைகள் தொடர்பில் எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்கிடையில் தீர்க்கமானதொரு நல்ல முடிவை வழங்குவதாக பிரதமரும் உள்நாட்டலுவல்கள் அமைச்சருமான தினேஸ் குணவர்த்த உறுதியளித்துள்ளார். கல்முனை தமிழ்ப்பிரிவு பிரதேச செயலக விவகாரம் தொடர்பில் பிரதமர் தினேஸ் குணவர்த்தனவை…

கவிதை நூல் அறிமுக விழா

பைஷல் இஸ்மாயில் வி.மைக்கல் கொலினின் “என் இனிய பட்டாம் பூச்சிக்கு” எனும் கவிதை நூல் அறிமுக விழா திருகோணமலை இலங்கை வங்கிக் கிளையின் சந்தைப்படுத்தல் முகாமையாளர் ந.து.ரகுராம் தலைமையில் திருகோணமலை நேற்று (28) மாலை நகரசபை மண்டபத்தில் இடம்பெற்றது. இவ்விழாவுக்கு கிழக்கு…

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பங்குகள் விற்பனை

401 பில்லியன் கடன் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் 51% பங்குகளை அரசாங்கம் வைத்துக்கொண்டு எஞ்சிய 49 % பங்குகளை வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஸ்ரீலங்கன் கேட்டரின் மற்றும் விமான நிலைய முகாமை உள்ளிட்ட துறைகளில் 49 % பங்குகளை…

புலம்பெயர் தமிழ் அமைப்புகளுடன் பேச்சை ஆரம்பித்தார் நீதி அமைச்சர்

நீதியரசர் தலைமையில் குழுவும் நியமனம் புலம்பெயர் தமிழர் பிரதிநிதிகள் எழுதிய கரிசனைகளுக்கு தீர்வு காண்பதற்காக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ முன்னாள் பிரதமர் நீதியரசர் அசோக் டி சில்வா தலைமையில் மூவர் கொண்ட குழுவை நியமித்துள்ளார். கொழும்பு, ஒக. 29 புலம்பெயர்…

கோட்டாவுக்கு வீழ்ந்த மற்றுமொரு அடி – நாட்டிற்கு வந்தால் சிறப்புரிமை கிடையாது?

தாய்லாந்தில் தற்போது தங்கியுள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிற்கு இலங்கையில் உத்தியோகப்பூர்வ வீடொன்றை வழங்குவதில் சட்ட சிக்கல் உள்ளதாக அரசாத்தின் உயர்மட்ட அதிகாரிகள் அறிவித்துள்ளதாக அறிய முடிகின்றது. கோட்டாபய ராஜபக்ஸ, பதவி காலத்தை நிறைவு செய்த ஜனாதிபதி கிடையாது என்பதுடன், அவர்…

ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருள்களுடன் சொகுசு கார் மீட்பு-கல்முனை விசேட அதிரடிப்படையினர் அதிரடி

பாறுக் ஷிஹான் நீண்டகாலமாக சொகுசு கார்களில் சூட்சுமமாக ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருள்களை கடத்தி சென்றவர்களை கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் கல்முனை விசேட அதிரடிப்படை முகாமிற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் ஒன்றினை அடுத்து சனிக்கிழமை(27) மாலை…

ஜெனிவா பிரதிநிதிகளுடன் அலி சப்ரி சந்திப்பு

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51வது அமர்வுகளுக்கு முன்னதாக, இலங்கை வந்துள்ள ஜெனிவா பிரதிநிதிகள், இலங்கையின் வெளியுறவு அமைச்சர் அலி சப்ரியை சந்தித்துள்ளனர். ஜெனிவா பிரதிநிதிகள் குழு தலைவர் ரோரி முன்கோவன் மற்றும் பிற உறுப்பினர்களை சந்தித்த சப்ரி விரிவான…