மரண அறிவித்தல்- அமரர் திருமதி சத்யா கருணாநிதி (ஆசிரியை)-. பாண்டிருப்பு

மரண அறிவித்தல்- அமரர் திருமதி சத்யா கருணாநிதி (ஆசிரியை)-. பாண்டிருப்பு பாண்டிருப்பை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி சத்யா கருணாநிதி (ஆசிரியை) 02.09.2022 இன்று காலமானார். அன்னாரின் இறுதிக் கிரியை நாளை 03.09.2022 பாண்டிருப்பில் இடம்பெறும்.

இலங்கையின் சொத்துக்களை எழுதி கேட்கும் சீனா – ராஜபக்ச அரசாங்கத்தின் பிழையான அணுகுமுறையின் விளைவுகள்

கடனை மீளச் செலுத்தமுடியாது விட்டால் இலங்கையின் சொத்துக்களை தங்களுக்கு சொந்தமாக எழுதி வைக்குமாறு சீனா கூறியுள்ளதாக எதிர்க்கட்சி பிரதம கொறடாவான லக்ஷ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற இடைக்கால வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றும்…

லிட்ரோ சமையல் எரிவாயு விலை மேலும் குறைகிறது

லிட்ரோ சமையல் எரிவாயு விலை மேலும் குறைக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டு அந்நிறுவனத்தின் தலைவர் இதனைத் தெரிவித்தார். அதற்கமைய, செப்டெம்பர் மாதம் 5ஆம் திகதி நள்ளிரவு குறித்த விலைக் குறைப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

2023 மார்ச் மாதத்தில் தேர்தல்

உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் எதிர்வரும் 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் நடத்த முடியும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் கலாநிதி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.2018 ஆம் ஆண்டு இடம் பெற்ற உள்ளூராட்சி தேர்தலின் அடிப்படையில் 2022 ஆம் ஆண்டு தேர்தல்…

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டு பெண்ணை நெகிழ வைத்த பணியாளர்

கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில் தரையில் கிடந்த பணப்பையை எடுத்து அதன் உரிமையாளரான ஜப்பானிய பேராசிரியரிடம் ஒப்படைத்த விமான நிலைய துப்புரவு பணியாளர் ஒருவர் பாராட்டப்பட்டுள்ளார். கடந்த 30ஆம் திகதி Matrunura Junko என்ற இந்த ஜப்பானிய பேராசிரியர் இலங்கை…

அரச நிறுவனங்களுக்கு கடிதங்களை அனுப்புவோருக்கு முக்கிய அறிவிப்பு

அரச நிறுவனங்களுக்கு கடிதங்களை அனுப்பும் பொது மக்களுக்கு முக்கிய அறிவிப்பொன்று வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவித்துள்ளது. குறித்த விடயம் தொடர்பில் நேற்றைய தினம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. கடிதத்தில் உள்ளடக்கப்பட வேண்டிய விடயங்கள் அந்த…

எல்லை நிர்ணயத்தை காட்டி பிரச்சனையை இழுத்தடிக்கும் முயற்சியில் முஸ்லிம் தரப்பு

கொதிநிலையில் கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம் எல்லை நிர்ணயத்தை காட்டி பிரச்சனையை இழுத்தடிக்கும் முயற்சியில் முஸ்லிம் தரப்பு **பிரதேச செயலகம் அதிகாரத்துடன் செயல்படும் போது எல்லை நிர்ணயமும் நடக்க வேண்டும் – கருணாகரம் எம்.பி 30 வருடங்களுக்கு மேலாக செயல்படும்…

மஹிந்த மண்டியிட்டு
சொல்ல வேண்டும்

மஹிந்த மண்டியிட்டுசொல்ல வேண்டும் பிரதமர் பதவியில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்ஷ இப்போது மௌனம் கலைக்க தொடங்கியுள்ளார். தன் எழுச்சிப் போராட்டத்தின் போது ஓடி ஒழித்தவர்; மௌனம் காத்தவர் மஹிந்த ராஜபக்ஷ.மொட்டு கட்சியினரும் அதன் தலைவர்களும் அச்சத்துடன் மௌனம் காத்து வந்ததோடு…

கனடாவில், கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பாக மக்களின் கேள்விக்கு மழுப்பல் பதிலளித்த சாணக்கியன் எம்பி

கனடாவில், கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பாக மக்களின் கேள்விக்கு மழுப்பல் பதிலளித்த சாணக்கியன் எம்பி கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம் தற்போது கல்முனையில் கொதிநிலையை ஏற்படுத்தியுள்ளது.முஸ்லிம் இனவாத அரசியல்வாதிகளினால் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் அதிகாரங்கள் தடுக்கப்பட்டு வருகின்றன.…

ரணில் தலைமையிலான அரசுக்கு IMF முதற்கட்டமாக 2.9 பில்லியன் நிதி

ரணில் தலைமையிலான அரசுக்கு IMF முதற்கட்டமாக 2.9 பில்லியன் நிதி இலங்கைக்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கும் இடையில் செயற்குழு உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியம் சற்று முன் இந்த விடயத்தை அறிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதிய பணியாளர்களும் இலங்கை…