அம்பாரை மாவட்ட தொழிற்சந்தை 2022

சுகிர்தகுமார் மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்களம் நடாத்தும் அம்பாரை மாவட்ட தொழிற்சந்தை மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் 2022.9.13 ஆம் திகதி காலை 8.00 மணி முதல் அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தில் நடைபெற உள்ளது. இத்தொழிற்சந்தையில் தனியார் துறையில் காணப்படும் உள்நாட்டு தொழில்…

கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தை அண்டிய பகுதிகளில் சிரமதானம் முன்னெடுப்பு

பாறுக் ஷிஹான் கல்முனை தலைமைக பொலிஸ் நிலையத்தை அண்டிய பல பகுதிகள் இன்று சிரமதானம் செய்யப்பட்டன. அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தை அண்டிய பல பகுதிகளை கல்முனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரீ. எச். டி .எம். எல்.…

பாடசாலை முதலாம் தவணை நிறைவு

அரசாங்க மற்றும் அரச அனுமதி பெற்ற பாடசாலைகளின் முதலாம் தவணை இன்றுடன் நிறைவடைகின்றது. இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 13 ஆம் தேதி ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. டிசம்பர் மாதம் 2ஆம் திகதி வரை இரண்டாம் தவணைக்கான கல்வி…

அத்தியாவசிய மருந்து கொள்வனவுக்கு நடவடிக்கை

நாட்டில் பற்றாக்குறையாக காணப்படும் 50 அத்தியாவசிய மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை அவசர தேவைக் கருதி கொள்வனவு செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக சுகாதார அமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளார். ஏறத்தாழ 110 மருந்துகள் வரை தட்டுப்பாடு காணப்படுவதாகவும் அவற்றின் மிக…

இலங்கையில் போர்க்குற்றம் புரிந்தோரை உலக நாடுகள் இலக்கு வைக்க வேண்டும்! – ஐநா மனித உரிமைகள் ஆணையர்

“இலங்கையில் தேசிய மட்டத்தில் பொறுப்புக்கூறலுக்கான முன்னேற்றம் இல்லாத நிலையில், இலங்கையில் சர்வதேச சட்டத்தின் கீழ் இழைக்கப்பட்ட குற்றங்களை விசாரிப்பதற்கும், விசாரணை செய்வதற்கும், வெளிநாட்டிலும் உலகளாவிய அதிகார வரம்பிலும் உள்ள வழிகளைப் பயன்படுத்தி பொறுப்புக்கூறல் முயற்சிகளை முன்னெடுக்குமாறு மற்ற நாடுகளைக் கோருகின்றோம். சர்வதேச…

70% சம்பள உயர்வு கிடைக்காவிட்டால் உடனடியாக தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவோம்: தோட்ட ஊழியர் சங்கம்

தமக்கு குறைந்தபட்ச சம்பளத்தில் 70% சம்பள அதிகரிப்பு வழங்கப்படாவிட்டால் உடனடியாக பாரிய தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக இலங்கை தோட்ட ஊழியர் சங்கம் (CESU) இன்று தெரிவித்துள்ளது.

பாண்டிருப்பு ஸ்ரீ வடபத்திர காளியம்பாள் ஆலயம் -நாளை (7) தீ மிதிப்பு!

பாண்டிருப்பு ஸ்ரீ வடபத்திர காளியம்பாள் ஆலயம் -நாளை (7) தீ மிதிப்பு! பாண்டிருப்பு ஸ்ரீ வடபத்திர காளியம்பாள் ஆலய வருடாந்த சக்தி பெருவிழா கடந்த 30.08.2022 திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகி உற்சவம் சிறப்பாக இடம் பெற்று வருகிறது. ஏழாம் நாளாகிய நாளை…

ஜனவரி 25க்குப் பின் ராஜபக்ஷக்களை விரட்டியடிக்கும் வாய்ப்பு ஜனாதிபதி ரணிலுக்கு கிடைக்கும் – வெல்கம

ஜனவரி 25 ஆம் திகதிக்குப் பின்னர், ராஜபக்ஷக்களை விரட்டியடிப்பதற்கான வாய்ப்பு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு கிடைக்கும் என புதிய சுதந்திரக் கட்சியின் தலைவர் குமார வெல்கம தெரிவித்தார். அதுவரையில் அவசரப்படாமல் மெதுவாகச் செயற்பட வேண்டும் எனவும் தெரிவித்தார். பாராளுமன்றத்துக்கு வருவதற்கான டிக்கெட்டை…

இலங்கைக்கு கிடைக்கும் பல கோடி அமெரிக்க டொலர்கள்

சமூர்த்தி பயனாளிகள், வயோதிபர்கள் மற்றும் ஊனமுற்றவர்களுக்கான இந்த வருட கொடுப்பனவுகளை வழங்கும் வகையில் ஐயாயிரத்து 200 கோடி ரூபாவை கடனாக வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி முன்வந்துள்ளது. இந்த வேலைத்திட்டத்திற்காக 14 கோடி 50 இலட்சம் டொலர்கள் இந்த வருடத்தின் முதல்…