முடிவுக்கு வருகிறதாம் எரிவாயுவுக்கான வரிசை!

வரிசையின்றிய விநியோகம் எதிர்வரும் ஓகஸ்ட் முதலாம் திகதி முதல் மக்கள் வரிசையில் நிற்காமல் எரிவாயுவை தட்டுப்பாடு இன்றி பெற்றுக்கொள்ள முடியும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் அமைச்சரவைக்கு அறிவித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இன்று (26) நடைபெற்ற…

கட்சி வளர்க்கும் நோக்கங்களை விட்டு மக்களை பலப்படுத்த சர்வ கட்சி அரசில் இணையுங்கள் – தமிழ், முஸ்லிம் கட்சிகளை இவ்வாறு அழைக்கிறார் தினேஷ்

நாட்டை மீட்டெடுக்க சர்வகட்சி அரசே தேவையானது. அனைத்துத் தமிழ், முஸ்லிம் கட்சிகளும் தமது கட்சிகளை வளர்ப்பதை விடுத்து சர்வகட்சி அரசில் இணைந்து நாட்டை வளப்படுத்தவேண்டும்.” இவ்வாறு புதிய பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:- “தற்போதைய ஆட்சியில் சிறுபான்மையினர்,…

குரங்கு அம்மை இலங்கையிலும் பரவலாம் – சுகாதார நடைமுறை பின்பற்ற வேண்டியது அவசியம்!!

சர்வதேச போக்குவரத்து தொடர்புகள் எவையும் இன்றி குரங்கு அம்மை நோய் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இனங்காணப்பட்டுள்ளது. எனவேதான் உலக சுகாதார ஸ்தாபனத்தினால் சர்வதேச பொது சுகாதார அவசர நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. குரங்கு அம்மை ஒரு வைரஸ் நோய் என்பதால் எந்நேரத்திலும்…

இலங்கையில் முகக் கவசம் அணிவது கட்டாயம்; வர்த்தமானி அறிவிப்பு வெளியானது.

இலங்கையில் கொவிட்-19 தொற்று பரவியுள்ள நிலையில், முகக் கவசம் அணிவது தொடர்பான விதிமுறைகளை சுகாதார அமைச்சு திருத்தியுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் Dr. பொதுக்கூட்டங்களின் போதும், பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என அசேல குணரத்ன தெரிவித்துள்ளார். மேலும்…

இந்தியாவின் மூன்றாம் கட்ட உதவியாக 22 மில்லியன் டொலர் பெறுமதியான உதவிப் பொருட்கள் இலங்கைக்கு

இந்தியாவின் மூன்றாம் கட்ட உதவியாக 40000 MT அரிசி, 500 MT பால்மா மற்றும் 100 MT க்கும் அதிகமான மருந்துப் பொருட்கள் அடங்கிய 22 மில்லியன் டொலர் பெறுமதியான உதவிப் பொருட்கள் இலங்கைக்கு வழங்கியுள்ளது.

எரிபொருள் வரிசையில் அதிகரிக்கும் மரணங்கள்

எரிபொருள் வரிசையில் காத்திருந்து உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இதன்படி, மாத்தளை எரிபொருள் வரிசையில் காத்திருந்த நபர் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்றைய தினம் இந்த மரணம் சம்பவித்துள்ளது. இரண்டு நாட்களாக காத்திருந்து மரணம் குறித்த…

கோவிட்-19 இன் 4 ஆவது தடுப்பூசியை விரைவுபடுத்த சுகாதார அமைச்சகம் முடிவு

COVID-19 வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்த 4 வது பூஸ்டர் டோஸின் நிர்வாகத்தை விரைவுபடுத்த சுகாதார அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இந்த வாரத்தில் 4 ஆவது டோஸ் தடுப்பூசி இயக்கத்தை ஆரம்பிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக…

இலங்கையில் பெற்றோலுக்கு மாற்றீடாக மக்கள் பயன்படுத்தும் பொருட்கள்

இலங்கையில் எரிபொருளுக்கு நிலவி வரும் தட்டுப்பாடு காரணமாக பெற்றோலுக்கு மாற்றீடாக சில பொருட்கள் பயன்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. தின்னர் மற்றும் டெபர்ன்டைன் சிலர் பெற்றோலுடன் தின்னர் மற்றும் டெபர்ன்டைன் போன்ற பொருட்களை கலந்து பயன்படுத்த தொடங்கியுள்ளனர். இதனால் தின்னர் மற்றும் டெபர்ன்டைன்…

சஜித் அணிக்கு ரணில் தலைமையிலான சர்வ கட்சி அரசுக்கு அழைப்பு – அமைச்சுக்களும் காத்திருப்பு

எதிர்காலத்தில் அமைக்கப்படவுள்ள அனைத்துக் கட்சி அரசாங்கத்தில்இணையுமாறு ஐக்கிய மக்கள் சக்திக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அக்கட்சியைச் சேர்ந்த 8 எம்.பி.க்கள் அமைச்சர்களாகப் பதவியேற்க அரசு முன்மொழிந்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. அடுத்த பதினைந்து நாட்களில் சர்வ கட்சி அரசாங்கம் அமைக்கப்படும் வரை தற்போதைய அமைச்சரவை…

லிட்ரோ நிறுவனத்தின் அறிவித்தல்!

எதிர்வரும் புதன்கிழமை முதல், மேல்மாகாணத்தில் வழமை போல, லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விற்பனைச் செய்யப்படும் என அறிவித்துள்ள லிட்ரோ நிறுவனம், முகவர்களிடம் கொள்வனவு செய்துக் கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது.