புலம்பெயர் தொழிலாளர்கள் அனுப்பிய பணம் 325 மில்லியன் டொலர்களாக அதிகரிப்பு

புலம்பெயர் தொழிலாளர்கள் நாட்டிற்கு பணம் அனுப்பும் வீதம் அதிகரித்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLFEB) தெரிவித்துள்ளது. இதன்படி, ஜூலை மாதத்துடன் ஒப்பிடுகையில், இலங்கை புலம்பெயர் தொழிலாளர்களின் பணம் கடந்த மாதம் 16.4 வீதத்தால் அதிகரித்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்…

இலங்கையர்களுக்கு மலேசியாவில் தொழில் வாய்ப்பு

பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கையை மீட்பதற்காக 10,000 இலங்கையர்களுக்கு தொழில் வாய்ப்புகளை வழங்க மலேசியா தீர்மானித்துள்ளது. குறித்த தீர்மானத்திற்கு அந்நாட்டு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்காவில் மூன்று அடுக்குமாடி குடியிருப்பில் குண்டுவெடிப்பு- 6 பேர் காயம்

அமெரிக்காவின் சிகாகோ நகரில் உள்ள மூன்று அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் 6 பேர் காயமடைந்துள்ளனர். மூன்று தளங்கள் கொண்ட அந்த கட்டிடத்தின் மேல் தளத்தில் நேற்று திடீரென குண்டுவெடித்தது போன்ற பயங்கர சத்தம் கேட்டது. இதனால் கட்டிடத்தின் ஒரு பகுதி…

மருதமுனை மேட்டுவட்டையில் மையவாடி அமைக்ககல்முனை மாநகர சபையில் தீர்மானம்

(அஸ்லம் எஸ்.மௌலானா) மருதமுனை பிரதேசத்தில் சுனாமி அனர்த்தத்தினால் வீடு, வாசல்களை இழந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்காக மேட்டுவட்டை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வீட்டுத்திட்டங்களில் குடியிருக்கும் மக்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வதற்காக மையவாடி ஒன்றை அமைப்பதற்கான தீர்மானம் கல்முனை மாநகர சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. கல்முனை மாநகர…

பாண்டிருப்பு ஸ்ரீ திரௌபதை அம்மன் ஆலய வருடாந்த உற்சவம்!

பாண்டிருப்பு ஸ்ரீ திரௌபதை அம்மன் ஆலய வருடாந்த உற்சவம்! கல்முனை மாநகர் பாண்டிருப்பில் அமைந்துள்ள இலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க ஆலயங்களில் ஒன்றான ஸ்ரீ திரௌபதை அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் இன்று 20.09.2022 ஆரம்பமாகியது. 7 ஆம் நாளாகிய 26.09.2022 சுவாமி…

முதல் மின்சார வாகன இறக்குமதிக்கான உரிமம் வழங்கிவைப்பு..!

வங்கி முறையின் ஊடாக இலங்கைக்கு சட்டரீதியாக பணம் அனுப்பும் வெளிநாட்டில் பணிபுரிந்துவரும் இலங்கையர்களுக்கு வழங்கப்படும் விசேட வாகன இறக்குமதி அனுமதிப்பத்திரத்தின் முதலாவது உரிமம் இன்று வழங்கப்பட்டுள்ளது. தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார இலங்கையிலுள்ள புலம்பெயர்ந்த தொழிலாளருக்கு குறித்த…

டயஸ்போராவுடன் ஜனாதிபதி ரணில் லண்டனில் சந்திப்பு

பிரித்தானியாவுக்கு விஜயம் மேற்கொண்டு இருக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அங்குள்ள இலங்கை தூதரகத்தின் ஏற்பாட்டில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த பிரிட்டானியாவில் வசிக்கும் வசிக்கும் இலங்கையர்களுடனான சந்திப்பில் கலந்து கொண்டார். இதன் போது இலங்கையின் எதிர்கால பொருளாதார செயற்பாடுகள் குறித்து ஜனாதிபதி விளக்கம் அளித்ததுடன்…

இலக்கியவியலாளர் “இராகி” இரா.கிருஷ்ணபிள்ளை காலமானார்

இலக்கியவியலாளர் “இராகி” இரா.கிருஷ்ணபிள்ளை காலமானார். இலக்கிய உலகில் “இராகி” என அறியப்பட்ட ஓய்வு நிலை அதிபர் இரா.கிருஷ்ணபிள்ளை காரைதீவில் 84 வயதில் இன்று காலமானார். நாளை 21 ஆம் திகதி இறுதிக் கிரியை காரைதீவில் இடம் பெறும். பாண்டிருப்பை பிறப்பிடமாகக் கொண்ட…

ஈழத்தமிழர்களுக்கு நீதி கோரி ஜெனிவாவில் போராட்டம்

ஈழத்தமிழர்களுக்கு நேர்ந்த அநீதிகளுக்கு நீதி கோரி நேற்று ஜெனிவாவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இனப்படுகொலை செய்யப்பட்ட உறவுகள் இதன்போது யுத்தத்தில் இனப்படுகொலை செய்யப்பட்ட உறவுகள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி கோரியும் சர்வதேச விசாரணையை வலியுறுத்தியும் குறித்த போராட்டம்…

உலகில் உணவுப் பணவீக்கம் அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில் இலங்கை 4ஆவது இடத்தில்…!

செப்டம்பர் 2021 முதல் ஓகஸ்ட் 2022 வரை, 53 நாடுகளில் உணவுப் பாதுகாப்பு குறித்த புதிய அறிக்கையை உலக வங்கி வெளியிட்டுள்ளது. அதன்படி, உலகில் உணவுப் பணவீக்கம் அதிகம் உள்ள 10 நாடுகளில் இலங்கை நான்காவது இடத்தில் உள்ளது. இலங்கையில் உணவுப்…