இன்று ஒரு மணி நேரமே மின் வெட்டு!

நாட்டில் இன்றைய தினம் 1 மணித்தியாலங்கள் மின் துண்டிப்பு அமுலாக்கப்படவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு , இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அந்த ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

கல்முனை மேயருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் -கிழக்கு ஆளுநர்

கல்முனை மேயருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் – கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் தெரிவிப்பு! பைஷல் இஸ்மாயில் – கல்முனை மாநகர சபைக்கு நியமிக்கப்படும் ஆணையாளர்கள் பதவியேற்பதை தொடர்ச்சியாக தடுத்து வருகின்ற கல்முனை மேயருக்கு எதிராக கடும் நடவடிக்கை…

கப்பல் வரவை தள்ளி வை – சூடாகியது சீனா!

பொருளாதார நெருக்கடி, அரசியல் மாற்றங்கள், இராஜதந்திர நெருக்கடி என பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் இலங்கை நகர்ந்து கொண்டிருக்கின்றது. இலங்கை தற்போது ஒரு தர்ம சங்கடமான நிலையை எதிர்கொண்டுள்ளது. அதுதான் இலங்கை வரவிருந்த சீனக் கப்பல் விவகாரம். சீனாவின் அதி தொழில்நுட்பத்துடன் கூடிய…

எரிவாயு ஏற்றிய கப்பல் இன்று (8) இரவு நாட்டை வந்தடைய உள்ளது

3,800 மெட்ரிக் டொன் எரிவாயு ஏற்றிய கப்பல் இன்று (8) இரவு நாட்டை வந்தடைய உள்ளது. எரிவாயுவை இறக்கும் பணி நாளை (9) ஆரம்பமாகவுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். மேலும், எரிவாயுவின் விலை இன்று (8) நள்ளிரவில்…

12 இலங்கை விளையாட்டு வீரர்கள் மாயம்!

இங்கிலாந்தில் நடைபெறவுள்ள பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் ஜூடோ, குத்துச்சண்டை, பீச் வாலிபால் மற்றும் மல்யுத்தம் போன்றவற்றை பிரதிநிதித்துவப்படுத்தும் அணி அதிகாரி உட்பட 12 இலங்கை விளையாட்டு வீரர்கள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் எரிபொருள் சந்தையில் நுழையும் சீனா..!

சீனாவின் மிகப் பெரிய பெட்ரோ கெமிக்கல் நிறுவனமான சினோபெக் எரிபொருள் இறக்குமதி, விநியோகம் மற்றும் பெட்ரோலியப் பொருட்களை விற்பதற்கான இலங்கை சந்தையில் நுழைய வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமைச்சரவை வழங்கியுள்ள ஒப்புதல் எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளில் இருந்து அதிகமான நிறுவனங்களுக்கு…

தேர்தல் ஆணையகத்தில் சந்திக்கும் அரசியல் கட்சிகள்!

பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளும் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் கூட்டத்திற்கு அழைக்கப்பட்டுள்ளன என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமைகளில் பொருத்தமான சீர்திருத்தங்களை இனங்கண்டு தேவையான திருத்தங்களை பரிந்துரைப்பதற்கான…

இலங்கையை மீட்க இதுவே கடைசி வாய்ப்பு: ஜனாதிபதி

நாட்டின் பொருளாதாரத்தை வீழ்ச்சியிலிருந்து மீட்பதற்கு இதுவே கடைசி சந்தர்ப்பம் எனத் தெரிவித்துள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அதற்காக அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளார். கொட்டாவ, ருக்மலே, தர்ம விஜயலோக ஆலயத்திற்கு சனிக்கிழமை (06) விஜயம் செய்த போதே அவர் மேற்கண்டவாறு…

“கோட்டாபய மருத்தெடுக்கவே வெளிநாடு சென்றார் என்கிறார் – மஹிந்தர்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மீண்டும் இலங்கை வருவதற்கான திகதியை கூறவில்லை என முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை விட்டு தப்பியோடியது ஏன்? என மஹிந்த ராஜபக்ஷவிடம் வினவப்பட்டபோது, “கோட்டாபய தப்பிச் சென்றுள்ளார் என குற்றம்…

கிழக்கு மாகாணத்தில் முதலாம் இடத்தினை தம்வசப்படுத்திய மட்டக்களப்பு நகர் ஐ.ஓ.சி!!

கிழக்கு மாகாணத்தில் முதலாம் இடத்தினை தம்வசப்படுத்திய மட்டக்களப்பு நகர் ஐ.ஓ.சி!! நாடு பூராகவும் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து நாட்டில் ஏற்பட்ட எரிபொருள் தட்டுப்பாட்டினால் மக்கள் இரவு பகலாக மிக நீண்ட வரிசைகளில் காத்திருந்து எரிபொருளை பெற்றுக்கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டிருந்தது.…