கல்முனை சுபத்ரா ராமய விகாராதிபதி பிணையில் விடுதலை

சிறுவர் துஸ்பிரயோக குற்ற சாட்டில் கைதான விகாராதிபதி 3 பேரின் சரீர பிணையில் விடுதலை செய்ய பட்டார். விகாராதிபதி க்கு எதிராக சுமார் 10 முஸ்லிம் சட்டத்தரணிகளை கொண்ட குழு பிணைக்கு எதிராக வாதாடினர். இருந்தும் சிங்கள சட்டத்தரணி மற்றும் 2…

சாரதி அனுமதி பத்திரத்திற்காக காத்திருப்போருக்கு அதிர்ச்சித் தகவல்

சாரதி அனுமதி பத்திரம் அச்சிடுவதற்கான சிறப்பு அட்டையை இறக்குமதி செய்யத் தேவையான அந்நியச் செலாவணி பற்றாக்குறையால் கடும் நெருக்க நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அச்சிடப்பட வேண்டிய 9 லட்சத்துக்கும் அதிகமான சாரதி அனுமதி பத்திர விண்ணபங்கள் குவிந்துள்ளதாக மோட்டார் போக்குவரத்து…

அமெரிக்கா போட்ட கண்டிஷனால் திண்டாட்டத்தில் இலங்கை அரசு

இலங்கையில் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட வேண்டும் என்று உலக வங்கி தெரிவித்துள்ளது. இலங்கை கடுமையான கடன் நெருக்கடியில் சிக்கியுள்ளதால் அவர்கள் விரைந்து செயல்பட வேண்டியது அவசியம் என உலக வங்கியில் தலைவர் டேவிட் மல்பாஸ் தெரிவித்து்ளளார். இலங்கை, சர்வதேச நாணய…

அடுத்த மாதம் முதல் அரச ஊழியர்களுக்கு அரைவாசி சம்பளம் – வெளியாகியுள்ள தகவல்

அடுத்த மாதம் முதல் அரச ஊழியர்களுக்கு அரைவாசி சம்பளம் வழங்கப்படும் என நிதி அமைச்சின் செயலாளர் தெரிவித்ததாக மக்கள் விடுதலை முன்னணியின் மேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சுனில் வட்டகல தெரிவிக்கின்றார். அரசாங்கத்திடம் பணம் இல்லாததே இதற்குக் காரணம் என…

இலங்கைக்கு காத்திருக்கும் பெரும் சவால் – சர்வதேச நாணய நிதியத்தின் கடனை பெறுவதில் சிக்கல்

பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டால் சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து பணம் பெறுவதில் தாமதம் ஏற்படாது என பொருளாதார ஆய்வாளர் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு 2.9 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக வழங்குவதற்கான அதன் நிறைவேற்று சபையின் அனுமதிக்கான…

எப்போது கடன் வழங்கலாம்? கால எல்லையை உடன் கூற முடியாதுள்ளது. IMF

2.9 பில்லியன் அமெரிக்க டொலர் நீடிக்கப்பட்ட கடன் வசதியை இலங்கைக்கு பெற்றுக்கொடுப்பதற்கான கால வரையறையை அறிவிப்பது கடினம் என சர்வதேச நாணய நிதியம் (IMF) தெரிவித்துள்ளது. பலதரப்பு கடன் வழங்குநர்களின் காலக்கெடு நிச்சயமற்றதாகவே உள்ளதாகவும், அது எப்போது கிடைக்கும் என்பது அவர்களுடன்…

தேசிய பேரவையின் முதலாவது கூட்டம்

தேசிய பேரவையில் முதலாவது கூட்டத்தில் இரு உப குழுக்களை அமைக்கத் தீர்மானிக்கப்பட்டது. குறுகிய, நடுத்தர மற்றும் நீண்டகால தேசிய கொள்கைகளை வகுப்பதற்கான வழிகாட்டுதல்கள் தொடர்பான பாராளுமன்றத்தின் பொதுவான முன்னுரிமைகளைத் தீர்மானிப்பது மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மை தொடர்பான குறுகிய மற்றும் மத்திய கால…

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 26 வது பொதுப் பட்டமளிப்பு விழா – 2021

(கல்லடி நிருபர்) கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 26 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா, எதிர்வரும் 1 ஆம் மற்றும் 2 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளதாக உபவேந்தர் பேராசிரியர் வல்லிபுரம் கனகசிங்கம் தெரிவித்தார். கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வந்தாறு மூலை வளாகத்தில் இன்று (29) திகதி…

ஜனாதிபதி ரணிலுக்கும் பிலிப்பைன்ஸ் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு

ஆசிய பிராந்திய ஒத்துழைப்பை மேம்படுத்துவதன் மூலம் இலங்கைக்கும் பிலிப்பைன்ஸிற்கும் இடையிலுள்ள நீண்டகால நட்புறவை மேலும் வலுப்படுத்த முடியுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணிலுக்கு மகத்தான வரவேற்பை வழங்கிய பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு பிலிப்பைன்ஸ் சென்றுள்ள ஜனாதிபதி,…

கோதுமை மா விலை அதிகரிப்பு குறித்து எச்சரிக்கை!

எதிர்வரும் நாட்களில் கோதுமை மாவின் விலை மேலும் அதிகரிக்கக்கூடும் என சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது கோதுமை மாவுக்கான தட்டுப்பாடு நிலவுகின்ற நிலையில், அதன் விலை மேலும் அதிகரிக்கும் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். சந்தையில் தற்போது கோதுமை கிலோ ஒன்று 410…