‘எடிட்’ வசதியை அறிமுகப்படுத்தியது – ட்விட்டர்

பிரபல சமூக வலைதளங்களில் ஒன்றான ட்விட்டர் ‘எடிட்’ வசதியை அறிமுகப்படுத்தி இருக்கிறது. ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் ஒரு பதிவைப் பதிந்த பின் அதில் பிழை திருத்தும் (எடிட்) வசதி இருக்கிறது. இதன் மூலம், பதிவில் சில மாற்றங்களை செய்துகொள்ளலாம்.…

சமையல் எரிவாயு புதிய விலை இதோ!

லிட்ரோ நிறுவனம் இன்று (05) நள்ளிரவு முதல் சமையல் எரிவாயு விலையை குறைப்பதற்கு தீர்மானித்துள்ளது. அதற்கமைய, 12.5 கிலோகிராம் சிலிண்டர் 271 ரூபாவாலும், 5 கிலோகிராம் சிலிண்டர் 107 ரூபாவாலும், 2.3 கிலோகிராம் சிலிண்டர் 48 ரூபாவாலும் குறைக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.…

கல்முனை விகாராதிபதி பிணைக்கு கையொப்பம் இட்டவர்கள் வீட்டின் மீது தாக்குதல். பின்னணி என்ன?

சிறுவர் துஷ்பிரயோக குற்றசாட்டில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு இருந்த கல்முனை சுபத்ரா ராமய விகாரையின் விகாராதிபதி ரன்முத்துகல சங்கரத்ன தேரர் அவர்களுக்கு கல்முனை நீதவான் நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை பிணை வழங்கியது. 3 தனி தனி வழக்குகளுக்கான தலா 3…

ஹோட்டலில் தண்ணீருக்குப் பதிலாக அசிட் வழங்கிய விபரீதம்!

பாகிஸ்தானில் ஒரு உணவகத்தில் இரண்டு சிறுவர்களுக்கு தண்ணீர் போத்தல்களில் அசிட் கொடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த செப்டம்பர் 27 அன்று பாகிஸ்தானில் ஒரு பிரபல உணவகத்தில் பிறந்தநாள் விருந்து நடைபெற்றுள்ளது. இதில் இரண்டு சிறுவர்களுக்கு தண்ணீர் போத்தல்…

கல்முனை காணி மாவட்ட பதிவகத்தில் இன்று சரஸ்வதி பூஜை சிறப்பாக இடம்பெற்றது.

கல்முனை காணி மாவட்ட பதிவகத்தில் இன்று சரஸ்வதி பூஜை சிறப்பாக இடம்பெற்றது. கல்முனை காணி மாவட்ட பதிவகத்தின் மேலதிக மாவட்ட பதிவாளரும் மேலதிக காணி பதிவாளருமான திரு. K. சிவதர்ஷன் தலைமையில் இந்நிகழ்வு அலுவலக மண்டபத்தில் இடம்பெற்றது. இவ்விழாவில் கல்முனை மாநகர…

தொழிலாளர்களின் தீபாவளி முற்கொடுப்பனவை அதிகரிக்கவும்

தீபாவளியை கொண்டாடும் பெருந்தோட்ட மக்கள் சார்பாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் விடுத்துள்ள இன்று விசேட கோரிக்கை ஒன்றை பாராளுமன்றத்தில் முன்வைத்தார். பெருந்தோட்டப் பகுதிகளில் வசிக்கும் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு தீபாவளியை கொண்டாடும் முகமாக சம்பந்தப்பட்ட தோட்ட நிர்வாகங்களினால் 5000 ரூபாய் முற் கொடுப்பனவுத்…

ஜெனிவாவில் சிக்கப் போகும் இலங்கை – காத்திருக்கும் நெருக்கடிகள்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51வது அமர்வில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு எதிரான பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இம்முறை மனித உரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கும் 47 நாடுகளில் 10 நாடுகளின் ஆதரவை கூட இலங்கை பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக…

சோள பயிர்ச்செய்கைக்கான யூரியா உரம் விநியோகம்

பெரும்போகத்தில் சோள பயிர்ச்செய்கைக்கு அவசியமான யூரியா உரத்தை, மொனராகலை, குருநாகல் மற்றும் அநுராதபுரம் முதலான மாவட்டங்களுக்கு விநியோகிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. குறித்த 3 மாவட்டங்களுக்கும், ஒரு இலட்சத்து 75 ஆயிரம் மெற்றிக் டன் யூரியா உரம் விநியோகிக்கப்படுவதாக விவசாயம், வனஜீவராசிகள் மற்றும்…

அடுத்த இரண்டு வாரங்களில் எரிபொருள் விலை மேலும் குறையலாம் – அமைச்சர் தகவல்

உலக சந்தையில் எரிபொருட்களின் விலை குறைவதற்கு ஏற்ப அடுத்த இரண்டு வாரங்களில் எரிபொருள் விலை மேலும் குறைக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இன்று சூசகமாக தெரிவித்துள்ளார்.ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கின்ஸ் நெல்சன் எழுப்பிய…

மட்டக்களப்பு – உன்னிச்சை குளத்தில் நீராட்ச் சென்றவர்களில் இருவர் சடலமாக மீட்பு!

மட்டக்களப்பு – உன்னிச்சை குளத்தில் நீராட்ச் சென்றவர்களில் இருவர் சடலமாக மீட்பு! மட்டக்களப்பு – உன்னிச்சை குளதில் நீராடச் சென்ற வவுணதீவு பிரதேசத்தைச் சேர்ந்த 16 வயது மற்றும் 33 வயதுடைய இருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். மட்டக்களப்பு உன்னிச்சை குளதில் நண்பர்களுடன்…