எருமை மாடுகள் கூட்டம் மீது மோதிய வந்தே பாரத் ரயில் சேதம்

எருமை மாடுகள் கூட்டத்தின் மீது அக்டோபர் 6ஆம் தேதி மோதிய ‘வந்தே பாரத் ரயில்’ ஒன்றின் முகப்பு பகுதி பகுதியளவு சேதமடைந்துள்ளது. இந்தியாவின் அதிகவேக ரயில்களில் குறிப்பித்தக்க வந்தே பாரத் அதி நவீன வசதிகளை கொண்டது. இந்த ரயில் மும்பை மற்றும்…

சுசந்திக்காவின் பெயரில் முத்திரை வெளியிடப்பட்டது

இலங்கை மெய்வல்லுநர் சங்கத்தின் நூற்றாண்டு விழாவையிட்டு நினைவு முத்திரையுடன் சர்வதேச மெய்வல்லுனர் போட்டியில் ஒலிம்பிக் பதக்கம் வென்ற திருமதி சுசந்திகா ஜயசிங்கவின் உருவம் பொறிக்கப்பட்ட முத்திரையும் வெளியிடப்பட்டது. ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்த்தன, முத்திரையையும் முதல் நாள் கடித உறையையும் சுசந்திகாவிடம்…

மத்திய வங்கியின் கையிருப்பு வீழ்ச்சி – 400 மில்லியன் டொலர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும்

இலங்கை மத்திய வங்கியின் மொத்த உத்தியோகபூர்வ கையிருப்பு 1.8 பில்லியன் அமெரிக்க டொலர்களாக குறைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. சீன மக்கள் வங்கியிடமிருந்து பெறப்பட்ட 1.4 பில்லியன் அமெரிக்க டொலர் அந்நியச் செலாவணி வசதியும் இதில் உள்ளடங்குவதாகவும் மத்திய வங்கி…

இலங்கை விவசாய பாடசாலை அங்குணகொலபெல்லஸ்ஸ இல் நவராத்திரி பூஜை

இலங்கை விவசாய பாடசாலைகளில் ஒன்றான அங்குணகொலபெலஸ்ஸ விவசாய பாடசாலையில் மாணவர்களின் ஏற்பாட்டில் விஜயதசமி தினமான இன்று விஷேட பூசை நடைபெற்றது. இதில் பாடசாலையின் அதிபர், வளர்வார்கள், கல்விசாரா ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர். பாடசாலை வரலாற்றில் முதல்…

சம்மாந்துறையில் சர்வதேச சிறுவர் தின நிகழ்வுகள்

சம்மாந்துறை ப்ரில்லியன்ட் பாலர் பாடசாலையில் சர்வதேச சிறுவர் தினம் நிகழ்வுகள் இன்று முகாமைத்துவ பணிப்பாளர் எ.ஐ.சர்ஜீன் தலைமையில் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக சம்மாந்துறை உதவி பிரதேச செயலாளர் யூ.எம்.அஸ்லம் அவர்களும், கௌரவ அதிதிகளாக இளம் விஞ்ஞானி சோமசுந்தரம் வினோஜ்குமார் அவர்களும்,…

பல்கலைக்கழகங்களில் பகிடிவதைக்கு மேலாக பல கொடுமைகள் – கோட்டபயவை விலக்கிய எமக்கு வேந்தரை விலக்குவது பெரிய விடயமல்ல என அச்சுறுத்தல்

பல்கலைக்கழகங்களில் பகிடிவதைக்கு அப்பாற்பட்ட கொடுமைகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. பல்கலைக்கழக மாணவர்களினதும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் வேந்தர்களின் உரிமையைப் பாதுகாப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும். அதற்கான நடவடிக்கை எடுக்கப்படுமென பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் தெரிவித்தார். சபாநாயகர் தலைமையில் நேற்று (05)…

நாடாளுமன்றில் இன்று விசேட உரையாற்றும் ஜனாதிபதி

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (06) நாடாளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை வெளியிட உள்ளார். நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை தொடர்பிலான அறிக்கையை ஜனாதிபதி வெளியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பொருளாதார நிலைமை குறித்து அறிக்கைஅண்மையில் இடம்பெற்ற ஆளும் கட்சிக் கூட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க…

தொலைபேசி கட்டணங்கள் மீண்டும் அதிகரிப்பு

தொலைபேசி நிறுவனங்கள் இன்று (புதன்கிழமை) முதல் மீண்டும் தொலைபேசி கட்டணத்தினை அதிகரித்துள்ளன. 2.5 சதவீத சமூகப் பாதுகாப்பு வரியை விதிக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கை காரணமாக தொலைபேசி கட்டணத்தை அதிகரிக்க வேண்டியுள்ளதாக தொலைபேசி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இந்த கட்டண உயர்வு குறித்து சம்பந்தப்பட்ட…

காத்தான்குடியில் 15 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 22 இளைஞனை 18 வரை விளக்கமறியல்!

(கனகராசா சரவணன்) காத்தான்குடியில் 15 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 22 வயதுடைய இளைஞனை எதிர்வரும் 18 ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மடட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவாவான் நேற்று செவ்வாய்க்கிழமை (04) உத்தரவிட்டார்.…