கிட்டங்கியை அண்டிய ஆற்று பகுதியில் பெண் ஒருவரை முதலை இழுத்துச் சென்றுள்ளது!

கிட்டங்கியை அண்டிய ஆற்று பகுதியில் பெண் ஒருவரை முதலை இழுத்துச் சென்றுள்ளது! கிட்டங்கியை அண்டிய பிரதேசமான சொறிக்கல்முனை புட்டியாறு பகுதியில் பெண் ஒருவரை முதலை இழுத்து சென்றுள்ள துயரச் சம்பவம் நேற்று மாலை இடம் பெற்றுள்ளது. சொறிக்கல்முனையைச் சேர்ந்த 58 வயதான…

இலங்கை தமிழரசுக் கட்சிக்கு எதிராக வழக்கு தாக்கல்!

இலங்கை தமிழரசுக் கட்சிக்கு எதிராக வழக்கு தாக்கல்! இலங்கை தமிழரசுக் கட்சிக்கு எதிராக யாழ்.மாவட்டத்தில் வழக்கொன்று தொடரப்பட்டுள்ளது. மட்டக்களப்பு – கோட்டைக் கல்லாறைச் சேர்ந்த முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மார்க்கண்டு நடராசா என்பவரால் கடந்த 10ஆம் திகதி இந்த…

கல்முனை மாநகர சபையின் பட்ஜெட்டுக்கு முன்மொழிவுகள் கோரப்படுகின்றன.!

கல்முனை மாநகர சபையின் பட்ஜெட்டுக்கு முன்மொழிவுகள் கோரப்படுகின்றன.! -அஸ்லம் எஸ்.மெளலானா- கல்முனை மாநகர சபையின் 2025ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்திற்கு பொது மக்களிடம் இருந்து ஆக்கபூர்வமான முன்மொழிவுகள் எதிர்பார்க்கப்படுவதாக மாநகர ஆணையாளர் என்.எம். நௌபீஸ் அறிவித்துள்ளார்.இதன் பிரகாரம் பொது நல…

சமூகத் தொண்டில் 20 ஆவது வருடத்தில் காலடி எடுத்து வைக்கும் சீடாஸ் – கனடா!

சமூகத் தொண்டில் 20 ஆவது வருடத்தில் காலடி எடுத்து வைக்கும் சீடாஸ் – கனடா! கனடாவை தளமாகக் கொண்டு இயங்கும் ”கிழக்கிலங்கை குழந்தைகள் மேம்பாட்டுச் சங்கம் – Children Development Association of Eastern Sri Lanka (சீடாஸ் – கனடா)…

காரைதீவில் ஒஸ்கார் ஏற்பாட்டில் வாணி விழா: கற்றல் உபகரணங்கள் வழங்கல்

ஒஸ்கார் ஏற்பாட்டில் வாணி விழா கற்றல் உபகரணங்கள் வழங்கல்( வி.ரி.சகாதேவராஜா) அவுஸ்திரேலியா காரைதீவு மக்கள் ஒன்றியம் (ஒஸ்கார்- AusKar ) ஏற்பாடு செய்த வாணி விழாவுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு காரைதீவு சித்தர் கல்வியகத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வு கலைமகள்…

நாடளாவிய ரீதியில் 8388 வேட்பாளர்கள் போட்டி; அம்பாறையில் ஏழு ஆனங்களுக்காக 640 வேட்பாளர்கள் களத்தில்!

நாடளாவிய ரீதியில் 8388 வேட்பாளர்கள் போட்டி; அம்பாறையில் ஏழு ஆனங்களுக்காக 640 வேட்பாளர்கள் களத்தில்! நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் நாடளாவிய ரீதியில் 8388 பேர் போட்டியிடுகின்றனர். ஏற்றுக்கொள்ளப்பட்ட 690 வேட்பு மனுக்களின் கீழ் இவர்கள் போட்யிடுகின்றனர். 225 ஆசனங்களில் வாக்குகள் மூலம்…

கார்மேல் பற்றிமாவின் 125 வது ஆண்டு (jubilee) விழாவின் ஆரம்ப நிகழ்வு இன்று (13) சிறப்பாக இடம் பெற்றது! – (photos)

கார்மேல் பற்றிமாவின் 125 வது ஆண்டு (jubilee) விழாவின் ஆரம்ப நிகழ்வு இன்று (13) சிறப்பாக இடம் பெற்றது! – (photos) கல்முனை கார்மேல் பற்றிமாக் கல்லூரியின் 125வது ஆண்டு நிறைவு விழா 2024 அக்டோபர் மாதம் 13ஆம் தேதி இன்று…

கார்மேல் பற்றிமாவின் 125வது ஆண்டு விழாவின் ஆரம்ப நிகழ்வு இன்று!

கார்மேல் பற்றிமாவின் 125வது ஆண்டு விழாவின் ஆரம்ப நிகழ்வு இன்று காலை 8.30 மணிக்கு ஆரம்பமாகும் கல்முனை கார்மேல் பற்றிமாக் கல்லூரியின் 125வது ஆண்டு நிறைவு விழா 2024 அக்டோபர் மாதம் 13ஆம் தேதி இன்று தொடக்கம் 2025 ஆம் ஆண்டு…

தேர்தலை முன்னிட்டு விசேட பாதுகாப்பு ஏற்பாடு!

நாட்டில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். எதிர்வரும் நவம்பர் மாதம் 14ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலை முன்னிட்டு இந்த பாதுகாப்பு வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும் அவர்…

அம்பாரை -21 அரசியல் கட்சிகளும் 43 சுயேட்சை அணிகளும் களத்தில்

21 அரசியல் கட்சிகளினதும் 43 சுயேட்சை குழுக்களினதும் நியமன பத்திரங்கள் ஏற்றுகொள்ளப்பட்டது-அம்பாறை மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர்(video) பாறுக் ஷிஹான்அம்பாறை மாவட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட 21 அரசியல் கட்சிகளினதும் 43 சுயேட்சை குழுக்களினதும் நியமன பத்திரங்கள் ஏற்றுகொள்ளப்பட்டது என மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி…