பெரியநீலாவணை பொது நூலகத்துக்கான ஒரு தொகுதி நூல்கள் அன்பளிப்பு.

பெரியநீலாவணை பொது நூலகத்துக்கான ஒரு தொகுதி நூல்கள் அன்பளிப்பு. – பிரபா – கல்முனை மாநகர சபையின் கீழ் இயங்கும் பெரியநீலாவணை பொது நூல் நிலையத்துக்கான ஒரு தொகுதி நூல்களை அம்பாறை மாவட்ட குடிசார் பொது அமைப்புகளின் தலைவரும், பெரிய நீலாவணை…

வீதியில் சென்ற பெண்ணின் மாலையை அறுக்க முயன்றவர் இளைஞர்களால் மடக்கி பிடிப்பு -கல்முனையில் சம்பவம்

பிரபா - கல்முனையில் நேற்று இரவு 8 மணியளவில் கல்முனை பன்சல வீதியிலே சென்று கொண்டிருந்த பெண்ணின் கழுத்திலே இருந்த தங்க மாலையை பறித்துக்கொண்டு ஓட முற்பட்ட நபர் கல்முனை இளைஞர்களால் பிடிக்கப்பட்டு கல்முனை பொலிசில் ஒப்படைக்கப்பட்ட சம்பவம் பதிவாகியுள்ளது. இந்நபர்…

அம்பாறை கொண்டுவட்டுவான் நீர் சுத்திகரிப்பு நிலையத்தில்அவசர திருத்த வேலை காரணமாக இன்று (06).நீர் துண்டிக்கப்படும்!

-சகா- அம்பாறை கொண்டுவட்டுவான் நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்டுள்ள அவசர திருத்த வேலை காரணமாக இன்று வியாழக்கிழமை (06) காலை 9.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை அக்கரைப்பற்று, இறக்காமம், அட்டாளைச்சேனை, ஒலுவில் பாலமுனை, நிந்தவூர், காரைதீவு, சாய்ந்தமருது,…

முறைப்பாடு அளிக்க வருபவர்களிடமிருந்து முறைப்பாடுகளை ஏற்க மறுத்தால் நடவடிக்கை – பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய

பொலிஸ் நிலையங்களுக்கு முறைப்பாடு அளிக்க வரும் தரப்பினரிடமிருந்து முறைப்பாடுகளை ஏற்க மறுக்கும் அதிகாரிகள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார். சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்ட பதில் பொலிஸ்மா அதிபர், ஒழுக்காற்று நடவடிக்கைக்கு மேலதிகமாக,…

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் சிறப்பாக இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வு!

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் நேற்றைய தினம்(04) இடம் பெற்ற இலங்கையின் 77வது சுதந்திர தின நிகழ்வுகள். -2025. -பிரபா – இலங்கையின் 77வது சுதந்திர தின கொண்டாட்டங்கள் நாடளாவிய ரீதியிலேயே நேற்றைய தினம் சகல அரச, திணைக்களங்கள், தனியார் நிறுவனங்கள்,…

கவிதை, பாடலாக்கப் போட்டிகளில் கலைஞர்.ஏ.ஓ.அனல் முதலிடம்

கவிதை, பாடலாக்கப் போட்டிகளில் கலைஞர்.ஏ.ஓ.அனல் முதலிடம் பொங்கல் விழாவும், பிரதேச இலக்கிய விழா போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வும் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில், கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் திரு.T.அதிசயராஜ் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் நிர்வாக…

பெரியநீலாவணை கல்வி அபிவிருத்தி ஒன்றியத்தால் பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவர்கள் கௌரவிப்பு!

பெரியநீலாவணை கல்வி அபிவிருத்தி ஒன்றியத்தால் பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவர்கள் கௌரவிப்பு! பெரியநீலாவணை கிராமத்தில் கல்வி ஊக்குவிப்பு சேவைகளை தொடர்ச்சியாக செய்து வரும் பெரியநீலாவணை ”கல்வி அபிவிருத்தி ஒன்றியம்” இம்முறை பல்கலைக்கழகத்திற்கு தெரிவாண மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வை இன்று 04.01.2025 சிறப்பாக…

சுதந்திர தினத்தில் கல்முனை ”தாராள உள்ளங்கள் அறக்கட்டளை ” அமைப்பினால் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு!

சுதந்திர தினத்தில் கல்முனை ”தாராள உள்ளங்கள் அறக்கட்டளை ” அமைப்பினால் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு! இலங்கை திரு நாட்டின் 77வது சுதந்திரதினத்தை முன்னிட்டு தாராள உள்ளங்கள் அறக்கட்டளை அமைப்பினால் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று 04.02.2025…

இலங்கையின் 77 வது தேசிய சுதந்திர தினம்! சுதந்திர தினத்தின் முக்கியத்துவம். – வி.ரி.சகாதேவராஜா

இன்று இலங்கையின் 77 வது தேசிய சுதந்திர தினம்! சுதந்திர தினத்தின் முக்கியத்துவம். – வி.ரி.சகாதேவராஜா எமது தாய்த் திருநாடான இலங்கைத் திருநாடு சுதந்திரம் பெற்று இன்றோடு 77 ஆண்டுகள் பூர்த்தி ஆகின்றது. ஆம், இன்று ( 04.02.2025) இலங்கையின் 77…

போக்குவரத்து வசதி இல்லாமல் கல்வியை இழந்திருந்த கல்லரிப்பு பழங்குடி மாணவர்களுக்கு வள்ளுவம் அமைப்பு வாகனசேவை!

போக்குவரத்து வசதி இல்லாமல் கல்வியை இழந்திருந்த கல்லரிப்பு பழங்குடி மாணவர்களுக்கு வள்ளுவம் அமைப்பு வாகனசேவை! ( வி.ரி.சகாதேவராஜா) போக்குவரத்து வசதி இல்லாமல் கல்வியை இழந்திருந்த கல்லரிப்பு பழங்குடி மாணவர்களுக்கு வள்ளுவம் அமைப்பு வாகனசேவைசேவையை வழங்கி முன்னுதாரணமாக விளங்குகிறது. வாகரை பிரதேசத்தில் உள்ள…