Month: April 2025

தவிசாளர் தெரிவு கட்சியை பொறுத்தது; முதன்மை வேட்பாளர் என்று இத்தேர்தலில் இல்லை!

தவிசாளர் தெரிவு கட்சியை பொறுத்தது; முதன்மை வேட்பாளர் என்று இத்தேர்தலில் இல்லை! தமிழரசு வாலிப முன்னணி செயலாளர் நிதான்சன் தெரிவிப்பு ( வி.ரி. சகாதேவராஜா) இலங்கை தமிழரசு கட்சி அம்பாறை மாவட்டத்தில் ஆறு சபைகளிலே போட்டியிடுகின்றது. இதில் தவிசாளர் தெரிவு என்பது…

கல்முனையில் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டு – இருவருக்கு 14 நாட்கள் விளக்கமறியல் விதிப்பு

கல்முனையில் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டு – இருவருக்கு 14 நாட்கள் விளக்கமறியல் விதிப்பு பாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்டம் கல்முனையில் அமைந்துள்ள இலங்கை போக்குவரத்து சபையின் பிராந்திய காரியாலயத்தில் வைத்து பணிநீக்கம் செய்யப்பட்ட பேரூந்து நடத்துநர் ஒருவரிடம் இருந்து இலஞ்சம் பெற…

சுமார் 700 போதை மாத்திரைகளுடன் மருதமுனையில் இளைஞர் கைது

பாறுக் ஷிஹான் போதை மாத்திரைகளை நீண்ட காலமாக இளைஞர்களுக்கு விநியோகம் செய்த சந்தேகத்தின் அடிப்படையில் 29 வயது சந்தேக நபரை பெரியநீலாவணை பொலிஸார் கைது செய்துள்ளனர். பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் பிரகாரம் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது செவ்வாய்க்கிழமை(22) இரவு அம்பாறை…

ஐந்து தமிழரசுக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்ற திருக்கோவில் பிரதேச வேட்பாளர்கள் அறிமுகக்கூட்டம்!

ஐந்து தமிழரசுக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்ற திருக்கோவில் பிரதேச வேட்பாளர்கள் அறிமுகக்கூட்டம்! ( வி.ரி.சகாதேவராஜா) ஐந்து தமிழரசுக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்ற திருக்கோவில் பிரதேச வேட்பாளர்கள் அறிமுகக்கூட்டமும் மாபெரும் பொதுக் கூட்டமும் நேற்று (20) ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது. திருக்கோவில் பிரதேச…

மாமனிதர் சந்திரநேருவிற்கு அஞ்சலி செலுத்தி மக்கள் சந்திப்பை ஆரம்பித்த திருக்கோவில் சுயேட்சைக் குழு

மாமனிதர் சந்திரநேருவிற்கு அஞ்சலி செலுத்தி மக்கள் சந்திப்பை ஆரம்பித்த திருக்கோவில் சுயேட்சைக் குழு ( வி.ரி.சகாதேவராஜா) உள்ளூராட்சி மன்ற தேர்தலில் திருக்கோவில் பிரதேச சபைக்காக “வண்டில்” சின்னத்தில் போட்டியிடும் சுயேட்சை குழுத் தலைமை வேட்பாளர் சு.சசிகுமாரின் தலைமையில் புதியதொரு அணுகுமுறையில் மக்கள்…

பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் காலமானார்!

பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் இன்று காலை காலமானார் என்று வத்திக்கான் கேமர்லெங்கோ கார்டினல் கெவின் ஃபெரெல் அறிவித்தார். அவர், இன்று காலை 7:35 மணிக்கு இறையடி சேர்ந்ததாக வத்திக்கான் செய்தி அறிவித்துள்ளது. ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் முதல் லத்தீன் அமெரிக்கத் தலைவரான…

கதிர்காம உற்சவ திகதி மாற்றத்தையடுத்து யாழ் – கதிர்காமம் பாதயாத்திரை மே 1 இல்  ஆரம்பம் -தலைவர் ஜெயா வேல்சாமி அறிவிப்பு 

கதிர்காம உற்சவ திகதி மாற்றத்தையடுத்து யாழ் – கதிர்காமம் பாதயாத்திரை மே 1 இல் ஆரம்பம் –தலைவர் ஜெயா வேல்சாமி அறிவிப்பு ( வி.ரி. சகாதேவராஜா) கதிர்காம உற்சவ திகதி மாற்றத்தையடுத்து இலங்கையின் மிக நீண்ட யாழ்ப்பாணம் கதிர்காமம் பாதயாத்திரை மே…

அடிப்படைவாத பயங்கரவாதிகள் நடாத்திய கொடூர தாக்குதல் இடம் பெற்று ஆறு வருடங்கள்!

அடிப்படைவாத பயங்கரவாதிகள் நடாத்திய கொடூர தாக்குதல் இடம் பெற்று ஆறு வருடங்கள்! அடிப்படைவாத பயங்கரவாதிகள் இலங்கையில் கொடூர தாக்குதல் இடம் பெற்று இன்றுடன் ஆறு வருடங்கள் 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி அன்று கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும்…

பெரிய கல்லாற்றில் மகப்பேற்று வைத்திய நிபுணர் டாக்டர் தங்கவடிவேலின் சிலை திறந்து வைப்பு!

பெரிய கல்லாற்றில் மகப்பேற்று வைத்திய நிபுணர் டாக்டர் தங்கவடிவேலின் சிலை திறந்து வைப்பு! ( வி.ரி.சகாதேவராஜா) பெரியகல்லாற்றின் பிரபல மகப்பேற்று வைத்திய நிபுணர் டாக்டர் சீனித்தம்பி தங்கவடிவேலின் சிலையை அன்னாரின் சகோதரி மற்றும் பிரதம அதிதி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்…

இலங்கை பொருட்களுக்கான வரி மேலும் அதிகரிப்பு – அமெரிக்காவுக்கு நாளை குழு ஒன்று செல்கிறது

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இலங்கை மீது விதித்த இறக்குமதி வரியை நடைமுறைப்படுத்தும் காலப்பகுதி மூன்று மாதங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இலங்கையின் பொருட்களுக்கான இறக்குமதி வரியாக 44 வீதத்தை விதிப்பதாக தெரிவிக்கப்பட்டாலும் அது 54 சதவீதம் என்று சுட்டிக்காட்டப்படுகிறது. இலங்கை ஏற்றுமதிகள்…