Month: February 2025

பெரியநீலாவணை மதுபானசாலை விடயம், பாராளுமன்றத்திலே வெடித்தது சர்ச்சை. பாராளுமன்ற உறுப்பினர்கள் கோடீஸ்வரன், சாணக்கியன் பெரியநீலவணை மதுபான சாலையை உடன் அகற்றுமாறு இடித்துரைப்பு.

பெரியநீலாவணை மதுபானசாலை விடயம், பாராளுமன்றத்திலே வெடித்தது சர்ச்சை. பாராளுமன்ற உறுப்பினர்கள் கோடீஸ்வரன், சாணக்கியன் பெரியநீலவணை மதுபான சாலையை உடன் அகற்றுமாறு இடித்துரைப்பு. -பிரபா –அம்பாறை பெரியநீலாவணை பகுதியில் இந்த வருடம் புதிய மதுபான சாலை ஒன்று திறக்கப்பட்டது.அதனை அடுத்து கிராம மக்களால்…

காரைதீவில் VCOT கணினிகற்றல் கூடம் திறந்து வைப்பு!

காரைதீவில் VCOT கணினிகற்றல் கூடம் திறந்து வைப்பு! ( வி.ரி. சகாதேவராஜா) இராமகிருஷ்ண மிஷன் காரைதீவு ஸ்ரீ சாரதா நலன்புரி நிலையத்தில் கணனி கற்கைநெறிக்கான வள நிலையம் திறந்து வைக்கப்பட்டது. உலகளாவிய இராமகிருஷ்ண மடம் மற்றும் மிஷன்களின் துணைத்தலைவர் அதிவணக்கத்திற்குரிய ஶ்ரீமத்…

பெரியநீலாவணையில் மதுபான சாலைகளை அகற்ற கோரிய போராட்டம் தொடர்கிறது. தீர்வு வராவிடீன் தீக்குளிக்கவும் தயார் மக்கள் தெரிவிப்பு.

பெரியநீலாவணையில் மதுபான சாலைகளை அகற்ற கோரிய போராட்டம் தொடர்கிறது. தீர்வு வராவிடீன் தீக்குளிக்கவும் தயார் மக்கள் தெரிவிப்பு. -பிரபா – பெரியநீலாவணையில் புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின் இதற்கு முன்னிருந்த அரசாங்கம் வழங்கிய மதுபான சாலை அனுமதி பத்திரத்திற்கு அமைய…

நாவிதன்வெளி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் புதிய அதிகாரி வருகையின் பின் மத வழிபாட்டுக்கு இடையூரா ?

நாவிதன்வெளி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் புதிய அதிகாரி வருகையின் பின் மத வழிபாட்டுக்கு இடையூரா ? நாவிதன்வெளி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை வளாகத்தில் உள்ள வேம்பு மரத்தடியில் பிள்ளையார் சிலை ஒன்று அமைந்துள்ளது. இதனை ஊழியர்களும், அலுவலகத்திற்குவரும் சேவைநாடிகளும்…

பிரபல தொழிலதிபரும் தினக்குரல் பத்திரிகையின் ஸ்தாபகருமான எஸ்.பி. சாமி காலமானார்

பிரபல தொழிலதிபரும் தினக்குரல் பத்திரிகையின் ஸ்தாபகருமான எஸ்.பி. சாமி தனது 89 ஆவது வயதில் காலமானார்.

உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலம் தொடர்பான வர்த்தமானி வெளியீடு

உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலம் தொடர்பான வர்த்தமானி வெளியீடு பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஒரு வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார். இது 274 உள்ளூராட்சி நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ பதவிக்காலம் ஆரம்பமாகும் திகதியைக் குறிக்கிறது. அதன்படி, அந்த 274 நிறுவனங்களின்…

யானையின் தாக்குதலில்சாலிய ரத்நாயக்க பலி. (முன்னாள் மொரவெவ பிரதேச சபை உப தவிசாளர்

யானையின் தாக்குதலில்சாலிய ரத்நாயக்க பலி. (முன்னாள் மொரவெவ பிரதேச சபை உப தவிசாளர்) மொரவெவ சந்தியில் உள்ள தனது வீட்டிற்கு வந்த யானையை துரத்தியபோது யானை தாக்கியதில் உயிரிழந்ததாக தெரிய வருகின்றது. இச் சம்பவம் இன்று (19.02.2025) இரவு சுமார் 8.45…

கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்துக்கு  2025/26 ஆம் ஆண்டுக்கான புதிய தலைவராக   ஆரிகா சாரிக் காரியப்பர்  தெரிவு

கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்துக்கு 2025/26 ஆம் ஆண்டுக்கான புதிய தலைவராக பெண் தெரிவு பாறுக் ஷிஹான் கல்முனை சட்டத்தரணிகள் சங்க வரலாற்றில் முதல் பெண் தலைவியாக கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான ஆரிகா சாரிக் காரியப்பர் தெரிவு…

இன்று காலை நீதிமன்றில் இடம் பெற்ற துப்பாக்கி சூடு: பிரதான சந்தேக நபர் கைது

போதைப்பொருள் கடத்தல்காரரும் குற்றவியல் கும்பல் தலைவருமான சஞ்சீவ குமார சமரரத்னேவை சுட்டுக் கொன்ற சம்பவத்தின் முக்கிய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். புத்தளம் பாலவி பகுதியில் பொலிஸ் சிறப்பு அதிரடிப்படை (STF) அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக…

கொழும்பு புதுக்கடை நீதிமன்றில் துப்பாக்கிச் சூடு :ஒருவர் உயிரிழப்பு-வழக்கறிஞர் வேடமணிந்து வந்த ஒருவரால் துப்பாக்கி பிரயோகம்

கொழும்பு புதுக்கடை நீதிமன்றில் துப்பாக்கிச் சூடு :ஒருவர் உயிரிழப்பு-வழக்கறிஞர் வேடமணிந்து வந்த ஒருவரால் துப்பாக்கி பிரயோகம் புதுக்கடை (Aluthkade) நீதிமன்ற வளாகத்திற்குள் சற்று துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.சம்பவத்தின் போது சுட்டுக் கொல்லப்பட்ட பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரும், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியுமான…