கல்முனை ஆதார வைத்தியசாலையில் சிறப்பாக இடம்பெற்ற கௌரவிப்பு நிகழ்வு!
கல்முனை ஆதார வைத்தியசாலையில் சிறப்பாக இடம்பெற்ற கௌரவிப்பு நிகழ்வு! கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் பிரியாவிடை நிகழ்வும், வரவேற்பு நிகழ்வும், வைத்தியசாலை அபிவிருத்திகுழுவின் ஏற்பாட்டில் சிறப்பாக இடம் பெற்றது. இந் நிகழ்வு கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் பணிப்பாளர்களாக பணிபுரிந்து இடமாற்றம்…