வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு109 பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றம்!
2025ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு109 மேலதிக வாக்குகளால் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.நேற்று மாலை 6.10 மணிக்கு இடம்பெற்ற இரண்டாம் வாசிப்பு மீதானவாக்கெடுப்பில் வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக 155 வாக்குகளும்,எதிராக 46 வாக்குகளும் அளிக்கப்பட்டன. செல்வம் அடைக்கலநாதன் எம்.பி.…