Month: January 2025

காரைதீவு – அம்பாறை பிரதான வீதியில் மின்விளக்குகள் ஒளிராமையால் பிரயாணிகள் பெரும் அவதி

காரைதீவு – அம்பாறை பிரதான வீதியில் மின்விளக்குகள் ஒளிராமையால் பிரயாணிகள் பெரும் அவதி(முஹம்மத் மர்ஷாத்) அம்பாறை மாவட்டத்தின் காரைதீவு பிரதேச சபைக்குட்பட்ட காரைதீவு அம்பாறை பிரதான வீதியில் அமைந்துள்ள மின்விளக்குகள் பல நாட்களாக ஒளிராமை காரணமாக மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்…

சந்தனமரம் போன்று சேவையாற்ற வேண்டும்! பணிப்பாளர் சுகுணன் அறிவுரை

சந்தனமரம் போன்று சேவையாற்ற வேண்டும்! பணிப்பாளர் சுகுணன் அறிவுரை ( வி.ரி. சகாதேவராஜா) இன்று நடப்படும் சந்தன மரம் போன்று “தானும் மணம் வீசி பிரதேசத்திற்கும் வாசத்தை கொடுப்பது” போன்று நாமும் வாழ்ந்து மற்றவர்கள் மனதிலும் மணம் வீசும் செயற்பாடுகளை சந்தன…

தொழிலாளர்களுக்காக புதிய வட்ஸ்அப் இலக்கம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது

விரைவாக பதில் அளிப்பதற்காக தொழிலாளர் அமைச்சினால் புதிய வட்ஸ்அப் இலக்கம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 0707 22 78 77 என்ற இந்த புதிய வட்ஸ்அப் இலக்கம், சேவைகளை மேலும் திறம்படச் செய்யும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தொழிலாளர் அமைச்சு தெரிவித்துள்ளது. தொழிலாளர் அமைச்சு…

காரைதீவு இளம் பெண் சட்டத்தரணி டிறுக்ஷா தம்பிராஜா சட்டமுதுமானியானார்.

காரைதீவு இளம் பெண் சட்டத்தரணி டிறுக்ஷா தம்பிராஜா சட்டமுதுமானியானார். ( வி.ரி.சகாதேவராஜா) காரைதீவைச் சேர்ந்த இளம் பெண் சட்டத்தரணி செல்வி.டிறுக்ஷா தம்பிராஜா சட்டமுதுமானிப் பட்டம் பெற்றார். கொழும்பு பல்கலைக்கழகத்தில் சட்ட பீடத்தில் பயின்ற அவருக்கான சட்ட முதுமாணி பட்டமளிப்பு விழா அண்மையில்…

கல்லடி Bridge Market விசமிகளால் தீக்கிரை!! சமாரிற்றன் பேஸ் நிறுவனம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி

கல்லடி Bridge Market விசமிகளால் தீக்கிரை!! சமாரிற்றன் பேஸ் நிறுவனம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி கல்லடி பழைய பாலத்தில் பெண் தலைமை தாங்கும் குடும்பப் பெண்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் Bridge Market (28) திகதி இனந்தெரியாத நபர்களால் தீக்கிரையாக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டீருத்தது. மட்டக்களப்பு மாவட்டத்தில்…

e-Traffic எனும் புதிய செயலியை அறிமுகப்படுத்திய பொலிஸ் தலைமையகம்!

‘கிளீன் ஸ்ரீலங்கா’ திட்டத்துடன் இணைந்து, இலங்கை பொலிஸினால் e-Traffic என்ற கையடக்க தொலைபேசி செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பொலிஸ் தலைமையகத்தில் வைத்து பதில் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரியவினால் இந்த செயலி நேற்று (01) அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. இந்த…

நடந்து முடிந்த தரம் ஐந்து பரீட்சை தொடர்பாக இறுதி முடிவு எடுக்கப்பட்டுள்ளது!

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் முன்கூட்டியே வௌியானதாக குறிப்பிடப்பட்டுள்ள மூன்று கேள்விகளுக்காக அனைத்து பரீட்சார்த்திகளுக்கும் இலவச புள்ளிகளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எச். ஜே. எம். சி.அமித் ஜயசுந்தர இன்று (1) மாலை அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனைக்…

சேனைக்குடியிருப்பு காமாட்சி அம்மன் ஆலய வீதியில் குப்பைகள் குவிந்து காணப்படுகிறது :மாநகரசபை வாகனம் சீராக வருவதில்லை என மக்கள் புகார்!

சேனைக்குடியிருப்பு காமாட்சி அம்மன் ஆலய வீதியில் குப்பைகள் குவிந்து காணப்படுகிறது :மாநகரசபை வாகனம் சீராக வருவதில்லை என மக்கள் புகார்! . கல்முனை மாநகர சபைக்குட்பட்ட சேனைக்குடியிருப்பு 01 A பிரிவில் உள்ள காமாட்சி அம்மன் வீதியில் குப்பைகள் குவிந்து காணப்படுகின்றன.…

திருக்கோவிலில் தேசிய மட்ட சாதனையாளர்கள் கௌரவிப்பு

திருக்கோவிலில் தேசிய மட்ட சாதனையாளர்கள் கௌரவிப்பு ( வி.ரி.சகாதேவராஜா) இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் அறநெறி பாடசாலை மாணவர்களின் ஆக்கத்திறனை வெளிக்கொணரும் வகையில் கடந்த 2023ம் ஆண்டு நடாத்தப்பட்ட தேசிய ஆக்கத்திறன் போட்டியில் பங்கு பற்றி தேசிய மட்டத்தில் வெற்றியீட்டிய…

அரச உத்தியோகத்தர்கள் சத்தியபிரமாணம் எடுக்கும் நிகழ்வு ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில்

வி.சுகிர்தகுமார் அரச பொதுநிருவாக சுற்றுநிருபங்களின் பிரகாரம் வருடத்தின் முதல் கடமை நாள் தினத்தன்று அரச உத்தியோகத்தர்கள் சத்தியபிரமாணம் எடுக்கும் நிகழ்வு ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் இன்று(01) காலை நடைபெற்றது.ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் அலுவலக உத்தியோகத்தர்கள் அனைவரும்…