Month: December 2024

கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவில் இருந்து இன்று (11) கிழக்கு மாகாண விருதுகளைப் பெறும் நால்வர்!

கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவில் இருந்து இன்று (11) கிழக்கு மாகாண விருதுகளைப் பெறும் நால்வர்! கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தால் நடாத்தப்படும் 2024 ஆம் ஆண்டுக்கான இலக்கியவிழா 11.12.2024 இன்று திருகோணமலையில் இடம் பெறுகிறது . இதில் கல்முனை…

இந்திய சந்நியாசிகளுக்கு காரைதீவில் பெரு வரவேற்பு.

இந்திய சந்நியாசிகளுக்கு காரைதீவில் பெரு வரவேற்பு. ( வி.ரி. சகாதேவராஜா) இந்தியாவில் இருந்து வருகை தந்த பகவத்கீதையை உலகெலாம் எடுத்துச் செல்லும் கீதா அமிர்தானந்த ஜீயும் மற்றும் ஐந்து மாதாஜீக்களுக்கு காரைதீவில் பெரு வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்தியா திருநெல்வேலி மதுரை சாரதா…

உள்நாட்டு அரிசிக்கான அதிகபட்ச விலைகளை நிர்ணயம் செய்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

நுகர்வோர் அதிகாரசபையால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின்படி, ஒரு கிலோகிராம் பச்சை மற்றும் சிவப்பு பச்சை அரிசியின் அதிகபட்ச மொத்த விலை 215 ரூபாவாகவும், அதிகபட்ச சில்லறை விலை 220 ரூபாவாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு கிலோகிராம் உள்நாட்டு அரிசியின் மொத்த விலை 225…

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்தியாவுக்கு பயணமாகிறார்!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எதிர்வரும் 15ஆம் திகதி உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியாவிற்கு செல்லவுள்ளார். அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ(Nalinda Jayatissa) இன்று இதனை தெரிவித்துள்ளார். டிசம்பர் 15ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை இந்தியாவில் தங்கியிருக்கும் ஜனாதிபதி,…

சாய்ந்தமருது – கர்ப்பிணி தாய்மார்களுக்கு  பிரசவத்திற்கு தேவையான பொருட்கள் அடங்கிய பொதிகள்  வழங்கி வைப்பு !

கர்ப்பிணி தாய்மார்களுக்கு பிரசவத்திற்கு தேவையான பொருட்கள் அடங்கிய பொதிகள் வழங்கி வைப்பு ! நூருல் ஹுதா உமர் அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட பிரதேசத்தில் ஒன்றான சாய்ந்தமருது வொலிவேரியன் கிராம கர்ப்பிணி தாய்மார்களுக்கு பிரசவத்திற்கு தேவையான பொருட்கள் அடங்கிய பொதிகள்…

கூடைப்பந்தாட்ட சுற்றுத் தொடரில் காரைதீவு KBC – கல்லடி சிவானந்தா இணை சாம்பியனாக தெரிவு

கூடைப்பந்தாட்ட சுற்றுத் தொடரில் காரைதீவு KBC – கல்லடி சிவானந்தா இணை சாம்பியனாக தெரிவு ( வி.ரி.சகாதேவராஜா) காரைதீவு கூடைப்பந்தாட்ட கழகத்தின்(KBC) 11 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு காரைதீவு கூடைப்பந்தாட்ட கழகமும் , ASCO அமைப்பும் இணைந்து நடத்திய கூடைப்பந்தாட்ட…

கல்முனை மாநகரில் வர்த்தக விளம்பரங்களுக்காக டிஜிட்டல் திரை

கல்முனை மாநகரில் வர்த்தக விளம்பரங்களுக்காக டிஜிட்டல் திரை (அஸ்லம் எஸ்.மெளலானா) கல்முனை மாநகர வர்த்தக நிலையங்களின் வர்த்தக விளம்பரங்களை காட்சிப்படுத்துவதற்காக கல்முனை மாநகர சபையினால் அமைக்கப்பட்ட டிஜிட்டல் திரை (LCD Digital Advertisement Board) செவ்வாய்க்கிழமை (10) சம்பிரதாயபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.…

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையினால் சாய்ந்தமருது பிரதேச மக்களுக்கான வைத்திய முகாம்!

வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட சாய்ந்தமருது சுகாதார சேவைகள் பணிமனை பிரதேசத்திற்குட்பட்ட பொதுமக்களுக்கான இலவச மருத்துவ முகாம் ஒன்று நேற்று இடம்பெற்றது. இந்நிகழ்வானது கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி குணசிங்கம் சுகுணன் Sukunan Gunasingam அவர்களின் ஆலோசனைக்கு அமைவாக,…

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பியின் வாகன விபத்து : யாசகத்தில் ஈடுபட்டுவந்த பெண் பலி

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பியின் வாகன விபத்து : யாசகத்தில் ஈடுபட்டுவந்த பெண் பலி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்றஉறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் ஜீப் வாகனம் மோதுண்டதில்பெண் ஒருவர் உயிரிழந்தார். யாசகத்தில் ஈடுபட்டு வந்த 70 வயதான பெண்ணே…

கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலக செயலாளராக ஜே.எஸ்.அருள்ராஜ்

கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலக செயலாளராக ஜே.எஸ்.அருள்ராஜ்(கனகராசா சரவணன்) கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலக செயலாளராக ஜே.எஸ்.அருள்ராஜ் கிழக்கு மாகாண ஆளுநர் ஜெயந்தலால் ரத்னசேகர இன்று திங்கட்கிழமை (9) நியமித்து அவருக்கான நியமன கடிதத்தை வைத்து வழங்கினர்.