Month: December 2024

அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சி கலாசாலையில் கல்வி இளமானி சிறப்பு கற்கை நெறி ஆரம்பப் பிரிவு ஆசிரியர் மாணவர்களின்  கண்காட்சி!

அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சி கலாசாலையில் கல்வி இளமானி சிறப்பு கற்கை நெறி ஆரம்பப் பிரிவு ஆசிரியர் மாணவர்களின் கண்காட்சி(video/photoes) பாறுக் ஷிஹான் அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சி கலாசாலையில் கல்வி இளமானி சிறப்பு கற்கை நெறிக்காக 2022-2025 ஆம் ஆண்டு ஆரம்பப் பிரிவு…

விபுலானந்தாவில்  விடுகைவிழா 

விபுலானந்தாவில் விடுகைவிழா ( காரைதீவு சகா) காரைதீவு விபுலானந்தா மொன்டி சோரி முன்பள்ளிப் பாடசாலையின் வருடாந்த விடுகை விழா நேற்று முன்தினம் மாலை சிறப்பாக நடைபெற்றது. பெற்றோர்கள் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக பாடசாலைப் பணிப்பாளர் வித்தகர் விபுலமாமணி வி.ரி.…

அக்கரைப்பற்றில் டொல்பின்ரக வான் தலைகீழாக புரண்டு விபத்து -பங்குத்தந்தை ஒருவரும் இரு அருட்சகோதரிகளும் காயம்

வி.சுகிர்தகுமார் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கூளாவடி சந்திக்கு அன்மித்த பிரதான வீதியில் இன்று(15) காலை டொல்பின்ரக வான் தலைகீழாக புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.அக்கரைப்பற்று அலிக்கம்பை தேவகிராமத்தில் இருந்து காஞ்சிரங்குடா பிரதேசத்தை நோக்கி பயணித்த வாகனமே இவ்வாறு விபத்துக்குள்ளானதுடன் இவ்விபத்தில் தெய்வாதீனமாக உயிர் ஆபத்து…

புதிய தவணை ஆரம்பமாக முன்பு பாடசாலை சீருடை துணியை வழங்கும்படி பணிப்புரை

புதிய தவணை ஆரம்பமாக முன்பு பாடசாலை சீருடை துணியை வழங்கும்படி பணிப்புரை பாடசாலைகளில் புதிய தவணை ஆரம்பிக்க முன்னர் மாணவர்களுக்கு பாடசாலை சீருடைகளை வழங்குமாறு பணிப்புரை விடுத்துள்ளதாக கல்வி அமைச்சு தெரிவிக்கின்றது.வலயக் கல்வி அலுவலகங்களூடாக பாடசாலைகளுக்கு சீருடைகள் அனுப்பப்படவுள்ளன என அமைச்சின்…

ஸ்ரீ இராமகிருஸ்ணமிஷன் சாரதா பாலர் பாடசாலையின் 54 ஆவது ஆண்டு நிறைவு விழா!

செல்லச் சிட்டுக்களின் சிங்காரக் கொண்டாட்டம் ( வி.ரி. சகாதேவராஜா) மட்டக்களப்பு கல்லடி உப்போடை ஸ்ரீ இராமகிருஸ்ணமிஷன் சாரதா பாலர் பாடசாலையின் 54 ஆவது ஆண்டு நிறைவு விழா நேற்று முன்தினம் ( 12.) கல்லடிஉப்போடை சுவாமி விபுலானந்தர் மணி மண்டபத்தில் இடம்பெற்றது.…

கலைஞர்.ஏஓ.அனல் தேசிய மட்டத்தில் முதலிடம் பெற்று சாதனை.!

வி.சுகிர்தகுமார் கலைஞர்.ஏஓ.அனல் தேசிய மட்டத்தில் முதலிடம் பெற்று வரலாற்று சாதனை.! கலாசார அலுவல்கள் அமைச்சினால் வருடந்தோறும் கலாசார மத்திய நிலையங்களுக்கிடையே நடாத்தப்பட்டு வருகின்ற, “பிரதீபா” அகில இலங்கை சித்திர போட்டியின் முடிவுகள் அண்மையில் வெளியிடப்பட்டது. இதன் பிரகாரம் இப்போட்டிகளில் நாடுபூராகவும் இருந்து…

2022 ம் ஆண்டின் கிழக்கின் சிறந்த சஞ்சிகைக்கான விருது “வியூகம் ” சஞ்சிகைக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது.

2022 ம் ஆண்டின் கிழக்கின் சிறந்த சஞ்சிகைக்கான விருது “வியூகம் ” சஞ்சிகைக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது. -சிவ வரதராஜன்- கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் இலக்கிய விழா கடந்த 11.12.2024 அன்று அதன் பணிப்பாளர் திரு .ச.நவநீதன் அவர்களின் தலைமையில் சிறப்பாக…

தேசிய பட்டியலை பூர்த்தி செய்தது ஐ.ம. கூட்டணி:ரவூப் ஹக்கீம் இதற்கு எதிராக மனு தாக்கல்!

ஐக்கிய மக்கள் கூட்டணியின்தேசியப்பட்டியல் நாடாளுமன்றஉறுப்பினர்களாக, தமிழ்முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் நிஸாம் காரியப்பர்,சுஜீவ சேனசிங்க, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் எம்.ஐ.முத்து மொஹம்மட் ஆகியோர்நியமிக்கப்பட்டுள்ளனர். கட்சியின் பொதுச் செயலாளரால் இந்த பெயர்கள்தேர்தல் ஆணைக்குழுவுக்குஅனுப்பப்பட்டுள்ளன.இதே…

சபாநாயகர் அசோக சபுமல் ரன்வல சபாநாயகர் பதவியில் இருந்து ராஜினாமா

சபாநாயகர் அசோக சபுமல் ரன்வல சபாநாயகர் பதவியில் இருந்து ராஜினாமா செய்த தீர்மானித்துள்ளார். விசேட அறிக்கை ஒன்றை வௌியிட்டு அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். குறித்த அறிக்கை பின்வருமாறு… கடந்த சில நாட்களாக எனது கல்வித் தகுதி குறித்த பிரச்சனை சமூகத்தில் எழுந்துள்ளது.…

மூவின பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவர் கலந்து கொண்ட அக்கரைப்பற்று சுவாமி விபுலானந்தா பாலர் பாடசாலையின் விடுகை விழா!

மூவின பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவர் கலந்து கொண்ட அக்கரைப்பற்று சுவாமி விபுலானந்தா பாலர் பாடசாலையின் விடுகை விழா! வி.சுகிர்தகுமார் மூவின பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவர் கலந்து கொண்ட அக்கரைப்பற்று சுவாமி விபுலானந்தா பாலர் பாடசாலையின் விடுகை விழா இந்து இளைஞர் மன்ற…