Month: December 2024

தாண்டியடி உமிரி பிரதேசத்தில் கடல் அலையில் அள்ளுண்டு செல்லப்பட்ட மூவரில் இருவரின் உடல் சடலமாக மீட்பு

வி.சுகிர்தகுமார் திருக்கோவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாண்டியடி உமிரி பிரதேசத்தில் கடல் அலையில் அள்ளுண்டு செல்லப்பட்ட மூவரை தேடும் பணி நடைபெற்றுவரும் நிலையில் இருவரின் உடல் சடலமாக மீட்க்கப்பட்டுள்ளது. இத்துயரச்சம்பவம் நேற்று (25) மாலை இடம்பெற்ற நிலையில் நேற்றிரவு முழுவதுமாக தேடும் பணிகளை…

சஞ்சீவி சிவகுமார் எழுதிய ”நற்பிட்டிமுனைத் தமிழர் வரலாற்றுச் சால்புகள் நூல் வெளியீடு – 28.12.2024

சஞ்சீவி சிவகுமார் எழுதிய ”நற்பிட்டிமுனைத் தமிழர் வரலாற்றுச் சால்புகள் நூல் வெளியீடு – 28.12.2024 செல்லையா-பேரின்பராசா பல்கலைக் கழக பதிவாளரும் இலக்கியவியலாளருமான நற்பிட்டிமுனையைச் சேர்ந்த சஞ்சீவி சிவகுமார் எழுதிய” நற்பிட்டிமுனைத் தமிழர் வரலாற்றுச் சால்புகள்” எனும் வரலாற்று நூலின் வெளியீட்டு விழா…

இன்று காரைதீவில் துவி தசாப்த  சுனாமி தின ஆத்ம சாந்தி பிரார்த்தனை!

இன்று காரைதீவில் துவி தசாப்த சுனாமி தின ஆத்ம சாந்தி பிரார்த்தனை! (வி.ரி. சகாதேவராஜா ) காரைதீவில் 2004 சுனாமியில் உயிர்நீத்த 867 பேரை நினைவுகூர்ந்து காரைதீவு கடற்கரையில் றிமைன்டர் விளையாட்டு கழகத்தினரால் நிறுவப்பட்ட நினைவுத்தூபி முன்றலில் இந்து சமய விருத்திச்…

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் இடம் பெற்ற சுனாமி நினைவேந்தல் நிகழ்வு!

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் இன்று சுனாமி அனர்த்த நினைவேந்தல் நிகழ்வு நினைவு இடம் பெற்றது. இந்நிகழ்வானது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி கு.சுகுணன் ( Sukunan Gunasingam ) அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வின் போது சுனாமி அனர்த்தத்தில் உயிர்…

நீங்கா வலி கொடுத்த மார்கழி 26 :சுனாமி அனர்த்தம் ஏற்பட்டு இன்றுடன் ஆண்டுகள் இருபது!

நீங்கா வலி கொடுத்த மார்கழி 26 :சுனாமி அனர்த்தம் ஏற்பட்டு இன்றுடன் ஆண்டுகள் இருபது! நீங்காத வலியை தந்த ஆழிப்பேரலை அனர்த்தம் ஏற்பட்டு இன்றுடன் 20 வருடங்கள் பூர்த்தி.2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆழிப்பேரலை சுனாமி அனர்த்தத்தில் இலங்கை உட்பட ஆசியாவின்…

கல்முனை ஆதார வைத்தியசாலையின் பாதுகாப்பு தொடர்பான அறிவுறுத்தல் கூட்டம்!

கல்முனை ஆதார வைத்தியசாலையின் பாதுகாப்பு தொடர்பான அறிவுறுத்தல் கூட்டம்! ( வி.ரி. சகாதேவராஜா) கல்முனை ஆதார வைத்தியசாலையின் பாதுகாப்பு மற்றும் நோயாளிகள், பார்வையிடவரும் பொதுமக்கள் தொடர்பான பாதுகாப்பு அறிவுறுத்தல் கூட்டம் வைத்தியசாலை பணிப்பாளர் மருத்துவர் குணசிங்கம் சுகுணன் தலைமையில் நேற்று முன்தினம்…

கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு அம்பாறை மாவட்டத்தில்  விசேட பாதுகாப்பு

கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு அம்பாறை மாவட்டத்தில் விசேட பாதுகாப்பு பாறுக் ஷிஹான் கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களுக்கும் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதனடிப்படையில் அம்பாறை மாவட்டத்தில் உள்ள சகல கிறிஸ்தவ தேவாலயங்களுக்கும் பொலிஸ் மற்றும் முப்படையினரின்…

கிழக்கு மாகாணத்தில் ஓவியத் துறையில் சிறிகாந் முதலிடம்

கிழக்கு மாகாணத்தில் ஓவியத் துறையில் சிறிகாந் முதலிடம் ( கலைஞர்.ஏ.ஓ.அனல்) கிழக்கு மாகாணத்தில் அரச உத்தியோகத்தர்களுக்கான போட்டிகளில் வெற்றி பெற்றவர்களை பாராட்டி விருது வழங்கி கெளரவிக்கும் நிகழ்வு கிழக்கு மாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் சரவணமுத்து நவநீதன் தலைமையில் அண்மையில்…

காரைதீவில் தேசிய மட்ட சாதனையாளர்கள் கௌரவிப்பு

தேசிய மட்ட சாதனையாளர்கள் கௌரவிப்பு( வி.ரி. சகாதேவராஜா) இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் அறநெறி பாடசாலை மாணவர்களின் ஆக்கத்திறனை வெளிக்கொணரும் வகையில் கடந்த 2023ம் ஆண்டு நடாத்தப்பட்ட தேசிய ஆக்கத்திறன் போட்டியில் பங்கு பற்றி தேசிய மட்டத்தில் வெற்றியீட்டிய காரைதீவு…

ஆலையடிவேம்பில் மீட்சி அமைப்பின் வெள்ளநிவாரண உதவிகள்-2024 .

ஆலையடிவேம்பில் மீட்சி அமைப்பின் வெள்ளநிவாரண உதவிகள்-2024 .(பிரபா) அண்மையில் அம்பாறை மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளத்தினால் மிக மோசமாக பாதிக்கப்பட்டு இதுவரை எவ்வித உதவியும் கிடைக்கப் பெறாது அன்றாட ஜீவனோ பாயத்துக்கு அல்லற்பட்டுக் கொண்டிருந்த கோளாவில் பகுதிவாழ் 90 குடும்பங்களுக்கு கடந்த 18.12.2024…