Month: December 2024

சஞ்சீவி சிவகுமார் எழுதிய வரலாற்று முக்கியத்துவமிக்க ”நற்பிட்டிமுனைத் தமிழர் வரலாற்றுச் சால்புகள்” நூல் வெளியீட்டு நிகழ்வு சிறப்பாக இடம் பெற்றது!

சஞ்சீவி சிவகுமார் எழுதிய வரலாற்று முக்கியத்துவமிக்க ”நற்பிட்டிமுனைத் தமிழர் வரலாற்றுச் சால்புகள்” நூல் வெளியீட்டு நிகழ்வு சிறப்பாக இடம் பெற்றது! (செல்லையா பேரின்பராசா , சௌவியதாசன்) பல்கலைக் கழக பதிவாளரும், இலக்கியவியலாளருமான நற்பிட்டிமுனையைச் சேர்ந்த சஞ்சீவி சிவகுமார் எழுதிய நற்பிட்டிமுனைத் தமிழர்…

மாவடிப்பள்ளி -சாய்ந்தமருது இணைக்கும் வண்டு வீதி முற்றாக சேதம் போக்குவரத்து சிரமம்.

மாவடிப்பள்ளி -சாய்ந்தமருது இணைக்கும் வண்டு வீதி முற்றாக சேதம் போக்குவரத்து சிரமம். ( முஹம்மத் மர்ஷாத் ) காரைதீவு பிரதேச சபைக்குட்பட்ட சாய்ந்தமருது – மாவடிப்பள்ளி செல்லும் வண்டு வீதி நீண்ட காலமாக உடைந்து காணப்படுவதால் குறித்த வீதியை பயன்படுத்தும் பொதுமக்கள்…

பாண்டிருப்பில் ஐய்யப்பனின் 41ம்நாள் மண்டல பூசை!

பாண்டிருப்பில் ஐய்யப்பனின் 41ம்நாள் மண்டல பூசை ( வி.ரி. சகாதேவராஜா) பாண்டிருப்பு அரசடி அம்மன் சித்தி விநாயகர் ஆலயத்தில் எழுந்தருளியிருக்கும் ஐய்யப்பனின் 41ம் நாள் ஐயப்பனின் மண்டல பூசை நேற்று ( 27 ) வெகு விமர்சையாக இடம்பெற்றது. காலை ஐயப்ப…

பொது ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக ஆயுதப்படையினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு

நாடளாவிய ரீதியில் அனைத்து நிர்வாக மாவட்டங்களிலும் பொது ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக ஆயுதப்படையினரை அழைக்குமாறு ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க உத்தரவு பிறப்பித்துள்ளார். இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை இராணுவம், இலங்கை கடற்படை மற்றும் இலங்கை விமானப்படையின் அனைத்து பாதுகாப்பு தரப்பினருக்கும்…

மன்மோகன் சிங் மறைவு!7 நாட்கள் துக்கம் அனுஷ்டிப்பு

இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92), உடல்நலக் குறைவு மற்றும் வயது மூப்பு பாதிப்பால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்று காலமானார். அவரது மறைவுக்கு இந்திய பிரதமர் மோடி, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட…

கிழக்கு மாகாண திணைக்களங்களின் புதிய தலைவர்கள் நியமனம்!

கிழக்கு மாகாண திணைக்களங்களின் புதிய தலைவர்கள் நியமனம்! நூருல் ஹுதா உமர் கிழக்கு மாகாண திணைக்களத் தலைவர்கள் மற்றும் நிறுவனங்களின் புதிய தலைவர்களை கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜெயந்தலால் ரத்னசேகர இன்று (27) நியமித்து அவர்களுக்கான கடிதத்தையும் வழங்கி வைத்தார்.…

உபதேச குழுக்களின் மூலம் பொலிசார் பொதுமக்கள் நல்லுறுவு மேலும் வலுப்பெறும்- காரைதீவில்  உதவிபொலிஸ் அத்தியட்சகர் பண்டார .

உபதேச குழுக்களின் மூலம் பொலிசார் பொதுமக்கள் நல்லுறுவு மேலும் வலுப்பெறும்! காரைதீவில் உதவிபொலிஸ் அத்தியட்சகர் பண்டார . (வி.ரி.சகாதேவராஜா) சமுகத்தில் அவ்வப்போது எழும் குற்றச்செயல்களை தடுக்க பொலிசார் பொதுமக்கள் நல்லுறுவு அவசியம். அதற்கு இவ்வாறான உபதேசக்குழுக்கள் மேலும் வலுச்சேர்க்கும் என்பது எனது…

பாரிய மாற்றத்துடன் 2025 இல் கிழக்கு மாகாண இலக்கிய விழா நடைபெறும்!கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் பணிப்பாளர்  நவநீதன் தெரிவிப்பு

பாரிய மாற்றத்துடன் 2025 இல் கிழக்கு மாகாண இலக்கிய விழா நடைபெறும்!கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் பணிப்பாளர் நவநீதன் தெரிவிப்பு( வி.ரி.சகாதேவராஜா) 2024ம் ஆண்டுவரை கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள்திணைக்களத்தினால் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் நடத்தப்பட்டு வந்த‘அரச உத்தியோகத்தர்களுக்கான படைப்பாக்கம் மற்றும் கலைஇலக்கிய போட்டி’ நிகழ்வுகளானது…

திருமலை மீடியா போரத்தினால் ஊடக விருது!

திருமலை மீடியா போரத்தினால் ஊடக விருது! அபு அலா திருகோணமலை மீடியா போரத்தின் 5வது வருட பூர்த்தி விழாவும், ஊடகவியலாளர்கள் கெளரவிப்பும் போரத்தின் தலைவர் எச்.எம்.ஹலால்தீன் தலைமையில் கிண்ணியா நகரசபை மண்டபத்தில் (25) இடம்பெற்றது. இவ்விழாவுக்கு கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.எம்.கனி…

ஐஸ் போதைப் பொருளுடன்  ஒருவர் கல்முனை விசேட அதிரடிப்படையினரால் கைது

பாறுக் ஷிஹான் ஐஸ் போதைப் பொருட்களை பொதி செய்து விநியோகித்த சந்தேக நபரை விசேட அதிரடிப் படையினர் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் புதன்கிழமை(25) மாலை கல்முனை விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின்…