Month: December 2024

ஒத்திவைக்கப்பட்ட கிழக்கு மாகாண இலக்கிய விழா புதனன்று திருமலையில்..!

ஒத்திவைக்கப்பட்ட கிழக்கு மாகாண இலக்கிய விழா புதனன்று திருமலையில்..! ( வி.ரி. சகாதேவராஜா) தவிர்க்க முடியாத காரணங்களால் இரு தடவைகள் ஒத்திவைக்கப்பட்ட 2024 ஆம் ஆண்டுக்கான இலக்கியவிழா நாளை மறுநாள் 11 ஆம் தேதி புதன்கிழமை திருகோணமலை இந்து கலாசார மண்டபத்தில்…

மாற்றுத்திறனாளிகள் தின நிகழ்வுகள் அக்கரைப்பற்று இராமகிருஷ்ண மிசன் மகா வித்தியாலய மண்டபத்தில் இடம் பெற்றது!

வி.சுகிர்தகுமார் திருக்கோவில் கல்வி வலய விசேட கல்விப் பிரிவின் ஏற்பாட்டில் 2024ம் ஆண்டுக்கான சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின நிகழ்வுகள் (08) அக்கரைப்பற்று இராமகிருஷ்ண மிசன் மகா வித்தியாலய மண்டபத்தில் நடைபெற்றது. விசேட கல்வி ஆசிரிய ஆலோசகர் எஸ்.விவேகானந்தராஜா தலைமையில் இடம்பெற்ற இந்நிழ்வில்…

அமரர் செல்வரெட்ணம் நவரெட்னம் அவர்களின் 26 ஆம் ஆண்டு நினைவாக நிவாரண பணி.

அமரர் செல்வரெட்ணம் நவரெட்னம் அவர்களின் 26 ஆம் ஆண்டு நினைவாக நிவாரண பணி. மட்டக்களப்பு மாவட்டம் வெள்ளாவெளி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மண்டூர் ஒல்லிமடு கிராமத்தில் அண்மையில் ஏற்பட்ட வெள்ள நிலைமை காரணமாக பாதிக்கப்பட்ட ஐம்பது குடும்பங்களுக்கு பெரியநீலாவணையை சேர்ந்த அமரத்துவம்…

பாண்டிருப்பு நாவலர் வித்தியாலய அதிபர் தியாகராசா அரச சேவையில் இருந்து ஓய்வு.

பாண்டிருப்பு நாவலர் வித்தியாலய அதிபர் தியாகராசா அரச சேவையில் இருந்து ஓய்வு. -செல்லையா-பேரின்பராசா- கல்விப் பணி அறப்பணி அதற்கு உன்னை அர்ப்பணி என்பதற்கமைய கல்விப் புலத்தில் பட்டதாரி ஆசிரியராகவும் அதிபர் தரம் பெற்ற முதலாம் தர அதிபராகவும் பணியாற்றிய கணேசலிங்கம் தியாகராசா…

காரைதீவுக்கான குடிநீர்  விநியோகம் 13 தினங்களுக்கு பின்னர் இன்று வழமைக்கு திரும்பியது!

காரைதீவுக்கான குடிநீர் விநியோகம் 13 தினங்களுக்கு பின்னர் இன்று வழமைக்கு திரும்பியது! ( வி.ரி.சகாதேவராஜா) காரைதீவுக்கான குடிநீர் விநியோகம் 13 தினங்களுக்கு பின்னர் இன்று (9) திங்கட்கிழமை காலை வழமைக்கு திரும்பியது. குழாய்களில் தண்ணீர் சீறிப்பாய்ந்து வந்ததும் மக்கள் அளவிலா மகிழ்ச்சி…

பெரு வெள்ளத்தில் உயிர் நீத்த உறவுகளுக்கான சர்வமத ஆத்ம சாந்தி பிரார்த்தனை கிழக்கிலங்கை சொற்பொழிவாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் காரைதீவில் இடம் பெற்றது!

பெரு வெள்ளத்தில் உயிர் நீத்த உறவுகளுக்கான சர்வமத ஆத்ம சாந்தி பிரார்த்தனை கிழக்கிலங்கை சொற்பொழிவாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் காரைதீவில் இடம் பெற்றது! ( வி.ரி.சகாதேவராஜா) காரைதீவில் அண்மையில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் உயிர் நீத்த உறவுகளுக்கான சர்வமத ஆத்ம சாந்தி பிரார்த்தனை…

பெரிய நீலாவணையில் நடைபெற்ற இரத்ததான நிகழ்வு.

பெரிய நீலாவணையில் நடைபெற்ற இரத்ததான நிகழ்வு. (பிரபா) பெரியநீலாவணையை சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் அமரர் கணேஷ் தினேஷ் அவர்களின் ஆறாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு பெரியநீலாவணை காவேரி விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் பெரியநீலாவணை இளைஞர்களால் நடத்தப்பட்ட மாபெரும் இரத்ததான நிகழ்வு,…

மாவடிப்பள்ளி வீதியின் மருங்கில் தடுப்பு சுவர் அமைப்பு-

பாறுக் ஷிஹான் வெள்ள அனர்த்தம் இடம்பெற்று மதரஸா மாணவர்கள் உள்ளிட்ட பலர் உயிரிழந்த சம்பவத்தின் எதிரொலியாக அப்பகுதி வீதியின் மருங்கில் தற்போது தடுப்பு சுவர் போன்ற தூண்கள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன. குறித்த தூண்கள் அம்பாறை மாவட்டம் காரைதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடிப்பள்ளி…

காரைதீவின் முதல் பெண் பட்டதாரி தனக்கா காலமானார் 

காரைதீவின் முதல் பெண் பட்டதாரி தனக்கா காலமானார் ( வி.ரி.சகாதேவராஜா) காரைதீவின் முதல் பெண் பட்டதாரி ஓய்வு நிலை ஆசிரியை திருமதி தனலெட்சுமி சிவபாதசுந்தரம்( வயது 90) இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் கல்லடியில் காலமானார். அவர் 1962 இந்தியா சென்று கலைப்பட்டப்…

அரிசி விற்பனை தொடர்பில் ஜனாதிபதியின் அதிரடி தீர்மானம்!

ஒரு கிலோ நாட்டு அரிசியை மொத்த விற்பனை விலையாக 225 ரூபாவுக்கும் சில்லறை விலை 230 ரூபாவுக்கும் நுகர்வோருக்கு வழங்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். எதிர்வரும் பத்து நாட்களுக்குள் இது தொடர்பில் தீவிரமாக…